HomeTest 9th Tamil Online free test part 3 | 9th tamil full model online test Questions free test byTNPSC LEARN •January 29, 2024 0 1➤ . பொருத்துக 1.நவ்வி – நீர் 2.மருப்பு - மான் 3.உகுதல் – சொரிதல் 4.புனல் - தந்தம் 1 pointA)2431 B)2413C)2341D)21342➤ தமிழை வளர்க்க வேண்டும் என்றால், பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளன்று என்று கூறியவர். 1 pointA)மு.வ B)திரு.வி.கC)பாரதியார்D)பாரதிதாசன் 3➤ வா என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் 1 pointA)வந்தான்B)வந்த C)வந்துD)வருதல்4➤ சொல்லணி அமைத்துச் சுவை வளம் செழிக்கப் பாடுபவர்? 1 pointA)ஆசுகவிB)மதுரகவிC)சித்திரகவிD)வித்தாரக்கவி5➤ அன்பு செய்யின் அயலாரும் அண்டி நெருங்கும் உறவினராம் - பாடல் வரிக்கு உரியவர் யார்? 1 pointA)சுரதாB)கவிமணிC)பாரதியார் D)நாமக்கல் கவிஞர்6➤ மணிமேகலை நூலில் உடலில் தோன்றும் குற்றங்களாக எத்தனை கூறப்பட்டுள்ளது? 1 pointA)3 B)4C)5D)67➤ ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனையாவது காதை? 1 pointA)23B)22C)24D)268➤ பொருத்துக 1.உவர்ப்பு - இனிமை 2.இனிப்பு - வளம் 3.புளிப்பு - தெளிவு 4.கார்ப்பு - உணர்வு 1 pointA)3214B)3124 C)3412 D)42139➤ ஞானப்பச்சிலை என வள்ளலார் போற்றப்பட்ட இலை 1 pointA)தூதுவளைB)கீழாநெல்லி C)வல்லாரைD)கற்றாழை 10➤ பொருந்தாதது 1 pointA)கையாந்தரைB)சிங்கவல்லி C)பிருங்கராசம்D)தேகராசம்11➤ நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியை பொருந்துவதனால் தோன்றுவது? 1 pointA)த் B)ல் C)ஞ் D)ய்12➤ மனிதனைக் தேடுகிறேன் நூலின் ஆசிரியர் 1 pointA)முடியரசன்B)துரைராசு C)இராமசாமிD)பாலன்13➤ கண்வனப்புக் கண்ணோட்டம் - என்ற சிறுபஞ்சமூலம் பாடலில் பயின்று வந்துள்ள அணி? 1 pointA)உவமையணிB)எடுத்துக்காட்டு உவமையணிC)சொற்பொருள் பின்வருநிலையணிD)பொருள் பின்வருநிலையணி14➤ ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னைமொழி பேசுவதற்கு நாணுகின்ற என்ற பாடல் வரியின் ஆசிரியர்? 1 pointA)மு.வ B)முடியரசன் C)கவிமணி D)நாமக்கல் கவிஞர் 15➤ பொருத்துக 1.திருவாலவாய்க்காண்டம் - 18 2.மதுரைக்காண்டம் - 30 3. கூடற்காண்டம் - 16 1 pointA)321B)231 C)312D)21316➤ கீழ்க்கண்டவற்றுள் பெரும் உருவக் காப்பியம் எது? 1 pointA)தேம்பாவணிB)சீறாப்புராணம்C)இயேசு காவியம்D)இரட்சணிய யாத்திரிகம்17➤ Instagram - இணையான தமிழ்ச்சொல் காண்க 1 pointA)புலனம் B)வலையொளிC)படவரிD)பற்றியம்18➤ பிழையற்ற தொடரைக் காண்க 1 pointA)யானையின் கண் சிறியனB)காட்டுமரம் உயரமானவை.C)மரங்கள் சாய்ந்ததுD)ஆமைகள் வேகமாக ஓடா.19➤ தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வு தேர்வு எது? 1 pointA)தேசிய திறனறிவுத் தேர்வுB)தேசிய திறனறிவுத் தேர்வு மற்றும் கல்வி உதவித்தொகை தேர்வுC)ஊரகத் திறனறிவு தேர்வுD)மூன்றும் சரி 20➤ இறுதியில் வந்து இசைவு தரும் இடைச்சொல் 1 pointA)ஆம்B)ஆவதுC)கூடD)ஆ21➤ இசைக் கற்றூண்கள் அமைப்பது யார் காலத்தில் குறிப்பிடத்தக்கது? 1 pointA)விஜயநகரB)நாயக்கர்C)பல்லவர்D)சோழர் 22➤ அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை என்னும் கோட்பாட்டை கொண்டவர்? 1 pointA)ஈரோடு தமிழன்பன்B)தமிழ்ஒளிC)ஜானகிராமன்D)புதுமைப்பித்தன் 23➤ காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு? 1 pointA)பிறப்புB)காசுC)நாள்D)மலர்24➤ மல்லல் - சொல்லின் பொருள் 1 pointA)மறுமைB)பூவரசு மரம்C)வளம் D)பெரிய25➤ சு. சமுத்திரத்தின் தமிழ்க் அரசினைப் பெற்ற நூல் 1 pointA)வேரில் பழுத்த பலா B)வாடாமல்லிC)காகித உறவுD)குற்றம்பார்க்கில் SubmitYou Got Tags: Test Facebook Twitter