HomeTest Polity important online test questions part 2 TNPSC | TET | POLICE | RRB byTNPSC LEARN •January 13, 2024 0 1➤ முகவுரையில் சமூகத்துவம் என்ற சொல் 'வாய்ப்பு சமத்துவம்' அல்லது ' மக்களுக்கு ஒரு மேலான வாழ்க்கை'என்று நாட்டின் குறிக்கோளை குறிக்கிறது என்று கூறியவர்? 1 pointA) இந்திரா காந்தி B) நேரு C) ஸ்வான் சிங் D) பால் ஆப்ளிபை2➤ "செழுமை அடுக்கினர்" எனும் கருத்தானது முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வழக்கு 1 pointA) லட்சுமிகாந்த் சுக்லா Vs உத்திரபிரதேச அரசு B) இந்திராசகானி Vs இந்திய யூனியன்C) Κ.Κ. ராய் Vs திரிபுரா அரசு D) ஜித்தேந்தர் குமார் Vs உத்திரபிரதேச அரசு3➤ கீழ்க்கண்டவற்றில் எந்த வழக்கில் இந்தியா உண்மையான கூட்டாட்சி அல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது? 1 pointA) மேற்கு வங்க அரசு vs மத்திய அரசுB) வாமன்ராவ் Vs மத்திய அரசு C) அஜுஸ்பாசு Vs மத்திய அரசு D) ஜெகந்நாதன் Vs மத்திய அரசு4➤ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமற்றது எது? 1.மொழிகளுக்கென ஆணையம் அமைத்தல் - விதி 344 2.பொதுமக்கள் மனுக்களை அளிக்கும் மொழி -விதி 350A 3.ஆரம்பக்கல்வி நிலையில் தாய் மொழியில் கற்பித்தல் - விதி 350 4.மொழிவாரி சிறுபான்மையினருக்கு அலுவலர் நியமனம் செய்தல்- விதி 350B. 1 pointA) அனைத்தும் சரிB)1 மற்றும் 4 சரிC) அனைத்தும் தவறு D)2 மற்றும் 3 சரி5➤ அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மிசோரம் எத்தனையாவது மாநிலமாக எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது? 1 pointA) 24,1986B)23,1986C)22,1975 D)25,19876➤ சரியானதை தேர்வு செய்க 1. விதி 74 (2) குடியரசு தலைவர் விரும்பும் வரை அமைச்சர்கள் பதவியில் நீடிப்பார்கள் 2. மத்திய அரசின் தலைமை செய்தி தொடர்பாளராக பிரதமர் செயல்படுவார் . 1 pointA) 1,2 சரி B) 1மட்டும்C) 2 மட்டும் D) 1,2 தவறு7➤ தவறான கூற்றை தேர்வு செய்க:- 1. விதி 75(1) பிரதமர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுவார் 2. பெரும்பாண்மை பெற்ற கட்சியின் தலைவரையே பிரதமராக நியமிக்க முடியும் 3. எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாமல் கூட்டணி ஆட்சி அமைந்தால் குடியரசு தலைவர் தனது விருப்பப்படி பிரதமரை தேர்ந்தெடுக்கலாம் 4.கருத்து வேறுபாடு காரணமாக ஒரு அமைச்சரை பதவியில் இருந்து பிரதமர் நீக்குவார். 1 pointA) 3 மட்டும் B) 4 மட்டும் C) 3 மற்றும் 4 D) 1 மற்றும் 48➤ நிர்வாக தீர்ப்பாயம் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1 pointA) 1985B) 1976 C) 1990D) 19789➤ யூனியன் பிரதேசங்களை குடியரசு தலைவர் பின்வரும் எந்த அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கிறார்? 1 pointA) உள்துறை அமைச்சகம் B) வெளி விவகார அமைச்சகம் C) பாதுகாப்பு அமைச்சகம் D) நிதி அமைச்சகம்10➤ ஜனநாயக நாடான இந்தியாவின் ' மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்' என அழைக்கப்படுபவர் யார்? 1 pointA) உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி B) குடியரசு தலைவர் C) பிரதமர்D) அட்டார்ணி ஜெனரல்11➤ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன் இருந்த நடைமுறைகளில் சரியானது எது ? 1 point1. இந்திய அரசியலமைப்பில் உள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது2. மாநில உருவாக்கத்தில் விதி-1 ஒன்று மட்டுமே பொருந்தும்.3. எல்லைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் இந்திய பாராளுமன்றத்திற்கு உள்ளது.4. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.12➤ சரியான கூற்றை தேர்வு செய்க. 1 pointA. பிறப்பு, இறப்பு தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய அரசால் மட்டுமே மேற்கொள்கிறது. B. மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய மாநில அரசுகளின் அதிகார பகிர்வு மூலம் நடைபெறுகிறது.C. இந்திய மற்றும் வெளிநாடுகளுக்கான புனித யாத்திரைகள் மத்திய அரசால் மட்டுமே மேற்கொள்ளப்படும்.D. மாநிலங்களுக்கிடையே நதிகள் சார்ந்த சட்டங்கள் மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் . 13➤ பொருந்தாதது 1. தகவல் அறியும் உரிமைச் சட்டம் Oct 12,2005-ல் நடைமுறைக்கு வந்தது. 2.RTI act2005 கொண்டுவர பாடுபட்டவர் அன்னா ஹசாரே 3. இதற்காக அன்னா ஹசாரே க்கு மகசேசே விருது வழங்கப்பட்டது 4.RTI act தமிழகத்தில்1997 - லிருந்து நடைமுறையில் உள்ளது. 1 pointA. 3,4 தவறு B. 2,3,4 தவறு C. 4 மட்டும் தவறுD. 2,3 தவறு14➤ மேலவை உறுப்பினர் தேர்வில் பொருந்தாது. 1 pointA. 1/6 பங்கு கலை இலக்கிய பிரிவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆளுநர் மூலம் B. 1/12 பங்கு உஉறுப்பினர்கள் 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் C. 1/3 பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி உறுப்பினர்கள் மூலம் D. 1/6 பங்கு உறுப்பினர்கள் பட்டம் பெற்று10 ஆண்டு நிறைவு பெற்ற பட்டதாரிகள் மூலம் 15➤ 1988ல் தமிழ்நாட்டில் மாநில நெருக்கடியின் போது முதலமைச்சராக இருந்தவர். 1 pointA. நெடுஞ்செழியன் B. ஜானகிராமச்சந்திரன்C. M.G.ராமச்சந்திரன் D. கருணாநிதி16➤ ஆளுநர் தீவிர அரசியலில் ஈடுபட்டவராக இருக்கக் கூடாது என பரிந்துரைத்த கமிட்டி எது? 1 pointA. சர்க்காரியா கமிஷன் B. ராஜமன்னார்C. புஞ்சி D. வேங்கட செல்லையா17➤ எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் சிக்கிமின் இனி அந்தஸ்து ஒழிக்கப்பட்டு இந்திய ஐக்கியத்தின் 22 வது மாநிலமாக மாற்றி அமைக்கப்பட்டது. 1 pointA. 35 வது அரசியலமைப்பு திருத்தம் B. 34வது அரசியலமைப்பு திருத்தம் C. 36வது அரசியலமைப்பு திருத்தம் D. 37வது அரசியலமைப்பு திருத்தம்18➤ மாவட்ட நுகர்வோர் மன்றத்தின் கூற்றை ஆராய்க கூற்று1: இது ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் (ஒரு பெண்)கொண்டது கூற்று 2: மாவட்ட மன்றத்தின் எந்த ஒரு உறுப்பினரும் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருக்கலாம் கூற்று3: 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வழக்குகளுக்கு மாவட்ட மன்றம் தீர்ப்பளிக்கலாம். 1 pointA. 1,2 சரிB. 1,3 சரிC. 2,3 சரி D. 1,2,3 சரி19➤ வரவு செலவு திட்டம் இயற்றுவதில் உள்ள நிலைகளை வரிசைப்படுத்துக 1. பொது விவகாரம் 2. ஒதுக்கிட்டு மசோதா 3. நிதி மசோதா 4. மானிய கோரிக்கை மீதான வாக்கெடுப்பு 5. சட்டமன்றத்தில் சமர்ப்பித்தல் 1 pointA. 51324 B. 51423 C. 51432 D. 5134220➤ இந்திய அரசியலமைப்பின் சட்டப்படியான நடவடிக்கை என்ற இயல்பு பெறப்பட்ட அரசியல் அமைப்பு 1 pointA. தென்னாப்பிரிக்கா B. ஜப்பான் C. அயர்லாந்து D. கனடா SubmitYou Got Tags: Test Facebook Twitter