Tamil Nadu Police Standing Orders (PSO) Complete Index
முழுமையான காவல்துறை நிலை ஆணைகளின் தொகுப்பு குறியீடு (PSO 1 - 856)
| PSO No | Description / Details (பகுதி 1) | PSO No | Description / Details (பகுதி 2) |
|---|---|---|---|
| பகுதி — 1 (PSO 1 முதல் 404 வரை) | |||
| 1 | மாநில காவல்படை காவல் DGP கீழ் இயங்குகிறது | 86 | தண்டனை பட்டியல் கோப்பு (Punishment Roll File) |
| 2 | ஒவ்வொரு மாவட்டமும் SP பொறுப்பில் இயங்குகிறது | 87 | Punishment கொடுக்கும் முன் விளக்கம் கேட்க வேண்டும் |
| 3 | காவல் வட்டம் ஆய்வாளரின் கீழ் இயங்குகிறது | 88 | Punishment கொடுக்கும் முன் அது சம்பந்தமான நகல் ஒன்றை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் |
| 4 | புறக்காவல் நிலையம் (HC) | 89 | Reduction to lower grade (அ) கீழ் பதவிக்கு பணி இறக்கம் (அ) சம்பள இறக்கம் |
| 5 | Collector அவரது பணியாளர்கள் காவல் துறைக்கு உதவி புரிகிறது | 90 | பணிஇடை நீக்கம் (Suspension) |
| 6 | IPS பதவி மத்திய அரசால் நியமனம் | 91 | வகைசுகள் (Reprimands) DSP/ASP ஆகியோர் SI & Inspr.-க்கு வழங்கப்படும் |
| 8 | முன்னாள் மற்றும் இணையவர் சம்பள ஏற்ற முறைகள் | 92 | கண்டனம் (Censure) |
| 9 | தொடக்க ஊதிய உயர்வுகளை முறைப்படுத்துதல் | 93 | ஒழுங்கீனக்குறி (Blackmark) HC-க்கு கீழ் உள்ளவர்களுக்கு |
| 11 | தமிழ்நாடு காவல் பணி ஆள்சேர்ப்பு, ஊதியம் முதலியன | 94 | ஒழுங்கீனக்குறிகள் விதிகள் (Blackmark Rules) |
| 12 | ஊதிய உயர்வுகளை நிறுத்தி வைத்தல் | 95 | விட்டோடுதல் (Desertion-21 days) |
| 13 | TPS to IPS (25% of TN Police Department) | 96 | விடுமுறையின்றி வராமை (Absence without leave – 20 days) |
| 14 | சீருடைகளுக்கு மானியம் (Grants for uniforms) | 97 | தள்ளி வைத்த தண்டனைகள் (Deferred punishment 3 to 6 months) |
| 15 | பதவி துறப்பு (Resignation) அரசின் அனுமதியுடன் | 99 | தண்டனை அமுலுக்கு வரும் தேதி (ஆணை பெற்றதிலிருந்து) |
| 16 | ASP தகுதிகாண் பருவம் (2 வருடம்) | 100 | கடமை தவறியவர் குறிப்பேடுகளில் தண்டனையை குறித்தல் |
| 17 | DSP பதவி நியமனம் | 102 | தகுதிகாண் பருவத்தினர்கள், தற்காலிக அலுவலர்கள், ஒப்பந்த அலுவலர்கள் |
| 18 | IPS தேர்வு | 103 | மேல்முறையீடுகளுக்கு அனுப்ப வேண்டிய கோப்புகள் |
| 21 | DIG & SP selection grade | 104 | மேல்முறையீடுகளுக்கான கால வரம்பு (30 days) |
| 22 | தகுதிகாண் பருவத்தினை நிறைவு செய்தல் | 105 | காலாவதியான மேல்முறையீடுகளை ஆராய்தல் |
| 23 | முதுநிலை (Seniority) | 108 | அலுவலர்களின் தனிப்பட்ட நடத்தை |
| 24 | பணி நீக்கம் (Removal from service) IPS Officers | 109 | தனக்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு பொருத்தமான விதிகளை தெரியப்படுத்த பொறுப்பாளி. (SI & INS) |
| 25 | TN Police Officers திறமையின்மையால் பணி நீக்கம் | 110 | காவல்துறையினர் நடத்தை, பணி பற்றிய விதிமுறைகள் |
| 26 | TN Police Subordinate Service Recruitment, Pay etc. | 111 | காவல் அதிகாரிகள் அரசோடு நேரடியாக தொடர்பு கொள்ள நடை |
| 28 | Direct Recruitment of SI and RSI ஏத்கப்படுகிறது | 112 | அசையாச் சொத்து விவர அறிக்கைகள் (SPs) |
| 29 | மாவட்டங்களில் செயல்முறை பயிற்சி (Practical Training) SIs | 115 | மந்தணக் கோப்புகள் திறத்தல் (Personal Files) |
| 30 | அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் புத்தாக்க பயிற்சி | 116 | மந்தணக் கோப்புகளின் உள்ளடக்கம் |
| 31 | காவலர்கள் ஆள் எடுப்பு (Constables Recruitment) | 117 | மந்தணக் கோப்புகளை பராமரிக்கும் அதிகாரிகள் |
| 32 | காவலர்கள் நிலை II – ஆள் சேர்ப்பு | 119 | மந்தணக் கோப்புகளை தவறாது எழுதுதல் (up-to-date) |
| 33 | பணியில் சேருபவர்களுக்கு மருத்துவ ஆய்வு | 121 | இரகசிய அறிக்கைகளை பயன்படுத்தும் முறை |
| 34 | பணி துறப்புக்கு பின்னர் பணியில் மறுசேர்ப்பு | 122 | Periodical reports - Annual reports on DIGs and SPs |
| 35 | Law and Drill Instructors for Police Recruit School நியமனம் | 123 | JSP, ASP, ADSP, DSP-களின் மீதான அரையாண்டு மந்தண அறிக்கை |
| 37 | SI to Inspector பதவி உயர்வு (C list) | 127 | காவல் ஆய்வாளர்கள் பற்றிய ஆண்டு அறிக்கை |
| 38 | RSI to RI பதவி உயர்வு | 128 | SI & RSI பற்றிய அரையாண்டு அறிக்கைகள் |
| 39 | TSP Inspector பதவி உயர்வு | 129 | பொறுப்பு தலைமைக் காவலர்கள் பற்றி அரையாண்டு அறிக்கைகள் |
| 40 | District காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு | 130 | காவல்துறை இயக்குநர் அவர்களின் அதிகாரங்கள் |
| 41 | TSP காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு | 131 | கூடுதல் காவல்துறை தலைவர் |
| 42 | Promotion to HC in the District Police and AR | 132 | DIG அவருடைய ஆட்சி அதிகாரங்கள் |
| 43 | Promotion to Gr.I PC in the District Police | 133 | DIG அவருடைய சுற்றுப் பயணத் திட்டம் |
| 44 | Promotion to Gr.I PC in AR | 134 | DIG ஆய்வு சம்மந்தமாக அவருடைய கடமைகள் |
| 45 | ஏற்பளிக்கப்பட்ட பணி (ஊதிய உயர்வு பற்றி) | 135 | SP மாவட்ட காவல் படையின் தலைவராவார் |
| 46 | வெகுமதிகள் | 136 | Collector- உடன் SP-யின் தொடர்பு |
| 47 | வெகுமதிகள் - Sanctioning powers of officers | 137 | Collector தலையிடுதல் (SI மாறுதல் செய்ய கோரலாம்) |
| 48 | தப்பியோடிய கைதி/சிறைச்சாலை கைதியை மீண்டும் பிடித்ததற்காக கொடுக்கப்படும் பரிசு | 139 | JA & Asst. சம்பந்தமான கடமைகள் (SP கண்காணிக்க வேண்டும்) |
| 49 | பிற்துறைகளால் காவல் துறைக்கு பரிசளிப்பு | 140 | SP தனது மாவட்டத்தை முழுவதும் சுற்றி பார்க்கவேண்டும் |
| 50 | உயிர், சொத்து காப்பாற்றல், தீயணைத்தல் இவற்றிற்கு கொடுக்கப்படும் பரிசு | 141 | SP சில குற்றங்களை நேரில் விசாரிக்க வேண்டும் |
| 51 | விட்டொடிகளைப் பிடிப்பதற்கு பரிசுகள் | 142 | SDO சில குற்றங்களை நேரில் விசாரிக்க வேண்டும் |
| 52 | பிற மாநிலங்களினால் அளிக்கப்படும் பரிசுகள் ஏற்பு பற்றி | 143 | Weekly reports (வார அறிக்கை அனுப்புதல்) |
| 56 | சான்றுகள், நன்றிக் கடிதங்கள் இவற்றை சிறப்பாக பணி புரிந்தவருக்கு வழங்குதல் (பிற பணியாளர்களுக்கு) | 150 | காவல்துறையினரால் (அ) பாதுகாப்பில் ஏற்படும் மரணம் (அ) தற்காப்பின் போது மரணம் போன்றவற்றில் RDO விசாரணை |
| 57 | தனிப்பட்ட நபர்களுக்கு சான்றுகளை non-Gazetted Police Officers கொடுக்க கூடாது | 151 | காவல்துறையின் மரணம், சித்ரவதை, கொடுங்காயம் ஏற்படுத்தியதாக குற்றசாட்டின் பேரில் RDO விசாரணை |
| 58 | Meritorious Service Entries and Good Service Entries | 152 | தனி வழக்குகளில் கமிசன் நியமிப்பது குறித்து |
| 59 | குடியரசு தலைவரின் காவல் பதக்கம், தீயணைப்பு படை பதக்கம் | 153 | (CD) வழக்கு நாட்குறிப்புகளை அதிகாரிகள் பார்வையில் |
| 63 | காவல் அலுவலர்கள் மீது குற்ற வழக்கிட SP-யிடம் அனுமதி பெறவேண்டும் | 154 | SP Inspection |
| 64 | IGP அனுமதி இல்லாமல் ஒரு அதிகாரி மீது தனிப்பட்ட வழக்கு தொடர முடியாது (காவல்துறை தலைவர் அனுமதியவேண்டும்) | 155 | நிலையை ஆய்வு அறிக்கையினை அனுப்புதல் (Inspection report) |
| 65 | சிறு குற்றங்களுக்காக காவல் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர முடியாது | 156 | வட்ட ஆய்வு அறிக்கை அனுப்புதல் |
| 66 | காவலர் ஒருவரை குற்றவாளியென தீர்ப்புகுட்டப் பின்னரே தண்டனை வழங்கவேண்டும் | 159 | சிறப்பு அணிவகுப்புகளில் வணக்கம் தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ளும் உரிமையுடைய அலுவலர் (Collector etc) |
| 67 | குற்ற விடுதலைக்கு பின்னர் பணியமர்த்தல் | 160 | SP அமர்வு நீதிமன்றங்களில் ஆஜராதல் பற்றி சந்தேகம் |
| 71 | அரசாங்க செலவில் காவல் அலுவலர்கள் உரிமையியல் வழக்குகளை (அ) குற்ற வழக்குகளை தொடர்தல் விதிகள் | 161 | Inspr, SI, RSI இவர்களின் இறப்பினை இயக்குநருக்கு தெரிவித்தல் |
| 76 | கீழ்ப்பதவிக்கு இறக்குதல் (Reduction to lower rank) | 162 | பணப்பெட்டி, இரும்பு பெட்டி, மந்தண நிலை போன்றவற்றின் காப்பு பொறுப்பு பற்றி |
| 78 | சம்பள பிடித்தம் (Recovery from pay) அரசுக்கு நட்டம் ஏற்பட்டால் | 169 | SP மாவட்டத்தில் இல்லாத போது Collector-ரிடம் தெரிவித்தல் |
| 79 | ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் (Recovery from pension) | 173 | அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு |
| 80 | பணிநிலை இறக்கம், கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கத்திற்கு முன்பு நடைமுறை | 179 | காவல் ஆய்வாளரின் அதிகாரம் மற்றும் கடமைகள் (L&O) |
| 82 | ஒரு விசாரணைக்கு ஆஜராக தவறும் அலுவலர் | 180 | Inspr. நிலைய ஆய்வு பற்றி விபரம் |
| 84 | துறை நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது பணிதுறப்பு (அ) ஓய்வு பெறல் முதலியன நடைமுறை | 181 | Crime Inspr. அதிகாரம் மற்றும் கடமைகள் |
| 85 | Inspectors, RI ஆகியோரின் பணிநீக்கம், கட்டாய ஓய்வு, பணிநிலை இறக்கம் ஆகியவற்றை பற்றிய நிகழ்ச்சி பதிவு | 183 | அமைதிக் குலைவு ஏற்பட்டால் உடனே ஆய்வாளர் அங்கு வரவேண்டும் |
| 188 | RI-ன் அதிகாரம் மற்றும் கடமைகள் | 184 | திருவிழாக்களும் பொதுக்கூட்டங்களும் (Inspr வரவேண்டும்) |
| 190 | TSP/Inspr., AR/RI- இரண்டும் ஆய்வாளருக்கு ஈடாகும் | 185 | நாட்குறிப்பு (GD-Inspr. 6 to 6) |
| 191 | TSP/SI., AR/SI- இரண்டும் சார் ஆய்வாளருக்கு ஈடாகும் | 187 | தலைமைக்காவலர் வழக்குகளை நீதிமன்ற அனுமதியுடன் நடத்தலாம் |
| 192 | மோட்டார் வாகன பணியாளர்களின் கடமைகளும் | 286 | Safe custody of Railway and Bus warrants |
| 194 | RSI- களின் கடமைகள் | 289 | ரயில் வாரண்டு காவற்படை அனைத்து பணிக்காகப் பயன்படுத்தப்படும் |
| 195 | நிலையப் பொறுப்பு அதிகாரி | 290 | பிழை செய்தவர் குறிப்பேடு (Defaulter Sheet) |
| 197 | கிராம தலைவர்களின் தகவல்களை பெறல் | 291 | பிழை தேதியை பதிவு செய்தல் (Entry of date) |
| 199 | SI- க்கு மேல் பதவி வகிப்போர் புலனாய்வு செய்தல் | 292 | பிழை செய்தவர் குறிப்புத்தாள்களை PS-ல் வைத்துக்கொள்ளல் |
| 200 | ஓர் காவல் வட்டங்களில் SI-ன் கடமைகள் | 293 | சிறிய பணிப்பதிவேடு (Small Service Book) |
| 201 | தலைமைக் காவலர்களின் கடமைகள் | 294 | பட்டயங்கள் (Sannads) |
| 202 | தலைமைக் காவலரின் பொதுவான அலுவல்கள் | 295 | உடல் நல வரலாற்று ஏடுகள் (Medical History Sheet) |
| 203 | காவல் நிலையம் எழுத்தர் கடமைகள் | 297 | வாகனங்களை பேணுதல் |
| 204 | காவல் நிலையப் பொறுப்பு (நிலைய முதுநிலை அலுவலர்) | 298 | கட்டிடங்கள் வாடகை வசூல் முதலியன |
| 205 | கருவூலம் மற்றும் கிளை சிறைச்சாலை காப்பு பொறுப்பு | 299 | தீயணைப்பு செயற் கருவிகள் வைத்திருத்தல் |
| 207 | புறக் காவல் நிலையத்தில் புகார் மனு பெறல் | 300 | முன்னேற்ற அறிக்கை (Progress report) |
| 209 | Kit- டை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் | 301 | வேலைகளின் முடிவு (படிவம் எண்.45) |
| 211 | Inspr. CD- யை உயர் அதிகாரிக்கு அனுப்பிய ஒரு பிரதியை கோப்பில் வைக்க வேண்டும் | 302 | குடியிருப்புகளை பழுது பார்த்தல் |
| 212 | நிலைய அலுவலர்கள் காவல் நிலையம் அறிக்கை அனுப்புதல் | 307 | விளையாட்டு பயணப்படி |
| 213 | நகரமாகவுள்ள வட்டங்களில் வட்ட ஆய்வாளர் படிவம் 17-ல் குற்ற பதிவேட்டினை பேணுவார் | 309 | ஆயுத உரிமத்தை முன்னிட கோருவது சம்மந்தமான அதிகாரம் |
| 214 | வட்ட காவல் ஆய்வாளர்களின் குற்றப் பதிவேடு | 310 | ஆயுதம் எடுத்துச் செல்ல அதிகாரம் |
| 215 | (CD) வழக்கு விசாரணை நாட்குறிப்புகளை அனுப்புதல் | 312 | A & B பிரிவு அலுவலர்கள், ஆய்வாளர், காவல் நிலையம் ஆகியவற்றிற்கு ஆயுதம் வழங்கப்படுகிறது |
| 216 | காவல் ஆய்வாளர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் | 313 | ஆயுத உரிமம் வழங்க மற்றும் புதுப்பித்தலுக்கு விதிகள் |
| 218 | வட்ட வரலாறு (History of the Circle) | 314 | ஆயுத உரிமம் வழங்கல் |
| 219 | Crime History - சரியான பராமரிப்புக்கு ஆய்வாளர் பொறுப்பு | 315 | வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் அளிக்கப்பெற்ற கடைகள், சுற்றுப்புறத்தை ஆய்வு செய்தல் |
| 222 | Inspr.- காவல் நிலையம் ஆய்வு அறிக்கை | 321 | ஆயுதங்களை ஒப்படைத்தல் |
| 223 | Inspr.- ஆட்சியையும், கோட்ட ஆட்சியரையும் காணல் | 322 | பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதம், தோட்டாக்களை என்ன செய்வதென்பது பற்றி |
| 224 | Circel & PS- இவற்றின் முடிவுற்ற தாள்களை DPO- க்கு அனுப்புதல் | 323 | காப்பு விதிகள் (Guard) |
| 225 | Insprs. வருகை, புறப்பாடு DPO-க்கு தகவல் தரவேண்டும் | 325 | கைதிகளை காவல் காத்தல் |
| 226 | புலனாய்வு அதிகாரி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராதல் | 329 | கைதிகள் தப்பித்தல் முயற்சி |
| 227 | HC- நீதிமன்றத்தில் அமைதி காப்பதற்கென்று நீதிமன்றம் அனுப்பப்படுவார். | 330 | இதர துறைகளுக்கு காவல் |
| 228 | வாகனம் பராமரித்தல் | 331 | மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் கைதிகளுக்கு தற்காலிக காவல் |
| 229 | வாகனப்படி | 332 | தனியாருக்கு காவல் |
| 230 | காவல், தீயணைப்புடை அலுவலர்கள் வணக்கம் அளித்தல் | 334 | தனியாருக்கு காவல் |
| 231 | தண்டனைக்கு பரிந்துரை | 335 | வழிக்காவல் பொது விதிகள் |
| 232 | Small Service Book- பதிவுகள் | 336 | சாலை வழிப் பெரும் செல்வ வழிக்காவல்கள் |
| 233 | பணியிடை நீக்கத்தில் உள்ளவரின் முகவரியை அனுப்புதல் | 338 | பெட்டிகளில் கட்டிவைக்கப்பட்ட பெருஞ்செல்வத்தை மாவட்டத்திற்குள் வழிக் காவல் |
| 235 | DSP- பணியமர்வு, இடமாற்றம் DGP-யால் உத்தரவிடப்படும் | 340 | Arms & Ammunition வழிக்காவலுக்கு காவலரின் எண்ணிக்கை |
| 236 | Reports of relief of group A & B Officers | 344 | வெளியூரில் தேடப்படும் சிறை கைதியை உள்மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் |
| 237 | சார்நிலை காவல் அலுவலர்களை பணியில் அமர்த்துதல் மற்றும் மாற்றுதல் | 347 | தபால், பணப்பெட்டிகளுக்காக வழிக்காவல் |
| 238 | மாறுதல்களை அடிக்கடி செய்யலாகாது | 348 | சிறைக்கைதிகள் சட்டத்தின் கீழ் கைதிகளுக்கு வழிக்காவல் |
| 239 | Joining time- பணியேற்பிடை காலம் | 350 | நீதிமன்றங்களில் கைதிகளை ஆஜர்படுத்துதல் |
| 240 | Inspr. & RI - அலுவலர் பொறுப்பை மாற்றுதல் | 351 | கைதிகளை ஏற்றுக் கொள்ளும் நேரம் பற்றிய நடைமுறை |
| 241 | Inspr. & SI- செல்லும்போது பொறுப்பை ஒப்படைத்தல் | 353 | காவல் நிலையங்களில் தங்கும் வழிக்காவல் |
| 242 | Drill and instruction for Taluk Police (புதன்) | 354 | கைதிகளுக்கு பயணத் தகுதிக்கு உடல்நிலை சான்று |
| 243 | Off duty for Taluk Police | 355 | கைதிகளுக்கு ரயில் வாரண்டுகள் |
| 244 | Drill and instruction for Town Police (வெள்ளி) | 360 | படை வீருக்கு வழிக்காவல் (ராணுவ வழிக்காவல்) |
| 245 | Lathi- தடி | 361 | விட்டோடியை கைது செய்தல் (படை வீரர்களை) |
| 246 | Fatigue duty- அனுப்பு அலுவல் | 365 | கிராம முறைக் காவலர்கள் கொள்கைகள் (Village beats – Principles) |
| 247 | Kit Inspetion- கருவிகலப்பெட்டி தணிக்கை | 366 | Village beats முறைக் காவல் அனுப்புவதற்கான நோக்கம் |
| 248 | Musketry- துப்பாக்கி | 367 | குற்றவாளிகள் பற்றிய விசாரணை (Bad Characters) |
| 249 | Revolver practice- சுழல் கைத்துப்பாக்கி பயிற்சி | 368 | பார்வையிடும் கிராமங்களை தேர்ந்தெடுத்தல் |
| 250 | ரவை தோட்டாக்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளல் | 369 | சாலை ரோந்துகள் (Road Patrols) |
| 251 | Good Shooting Badge- திறமை சுடுதல் வில்லை | 371 | திருவிழாப்பொலிவை வைத்து வரவேண்டும் |
| 252 | சம்பளமும் படிகளும் | 372 | திருவிழா பந்தல்களில் தீ தடைகளுக்கு முன்னேற்பாடுகள் |
| 254 | மிகையாகக் கொடுத்தவைகளை திரும்பப் பெறுதல் | 373 | பெருங்ககூட்டங்களை சமாளிப்பதற்கான கட்டளைகள் |
| 256 | சம்பளப்பட்டியல்களை திருப்பி அனுப்புதல் | 374 | சுகாதார அலுவலரின் கீழ் காவலர் பணிபுரிதல் |
| 258 | பணத்தை அனுப்புகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை | 375 | காவலர்கள் தடிகளை வைத்திருத்தல் |
| 259 | Contingent expenditure- சில்லறைச் செலவினம் | 377 | கோவில் தேர்களும் தெப்பங்களும் |
| 262 | PS-ல் ரொக்க புத்தகம் பராமரிப்பு – அறிவுரை | 378 | தீ விபத்தின் போது காவல் துறையினரின் கடமைகள் |
| 263 | SHO- சில்லறை செலவு பட்டியல்களை அனுப்புதல் Form-31 | 379 | பொது மக்கள் குடில்களின் ஆய்வு |
| 264 | அரசுப்பணி அஞ்சல் வில்லைகள் வழங்கல் | 382 | நகரங்களில் ஆதரவற்றவர்கள் |
| 266 | தற்செயல் விடுப்பு & (Compensation) ஈடுசெய் விடுப்பு | 383 | காவல் நிலையங்களில் Stretchers வைத்திருக்க வேண்டும் |
| 267 | விடுப்பு வழங்குதல் (யார் - யாருக்கு வழங்கலாம் என்பது) | 384 | மனநலம் குன்றியவர்களுக்கு சிகிச்சை |
| 268 | தற்செயல் விடுப்பு பதிவேடு | 385 | காவலர்களுக்கு சிகிச்சை (treatment of Policemen) |
| 269 | விடுப்பு அளிப்பும் அதற்கான விண்ணப்பமும் | 387 | கடிதங்கள் அனுப்ப அஞ்சல் கட்டணம் செலுத்தி அனுப்புதல் |
| 271 | விடுப்பு விண்ணப்பங்கள் | 388 | இரகசிய செய்தி தொடர்பு |
| 273 | அறுவை சிகிச்சைக்கு மறுத்தால் ஓய்வூதியம் கிடையாது | 390 | கடிதத்தின் உறையில் எழுதும் முறை |
| 276 | பயணப்படி வழங்கல் | 392 | SHO தனது உயர் அதிகாரிக்கு கடித தொடர்புக்கு படிவம் 61-ல் எழுதும் முறை |
| 277 | புத்தாக்கப் பயிற்சிகள் (Refresher courses) | 394 | ஆய்வாளர் மற்றும் குற்றவியல் நடுவர் இடையே கடிதம் |
| 280 | பயணப்படி பட்டியல்கள் தயாரிப்பு | 399 | அஞ்சல் செலவு செலுத்தப்படாத கடிதங்கள் |
| 282 | ரயில் வாரண்டுகள் | 401 | Nil Returns உரிய வடிவத்தில் அனுப்பாமல் தனித்தாளில் எழுத வேண்டும் |
| 283 | ரயில் நிலையத்தில் வாரண்டு தயாரிதலும், கொடுத்தலும் | 403 | பதிவுருக்களில் திருத்தம் (Corrections in records) |
| 404 | மாவட்ட ஆயுத சேம படை (AR) | ||
| பகுதி — 2 (PSO 409 முதல் 682 வரை) | |||
| 409 | மாவட்ட ஆயுத சேமப்படைகளின் சாதாரண கடமைகள் | 613 | CRB-க்கு செய்தி சேகரித்தல் |
| 410 | அவசர தொகுதியின் எண்ணிக்கை (Emergency Strength) | 615 | குற்றவாளிகள் |
| 411 | மாவட்ட ஆயுத சேமப்படை மொத்தத்தின் கடமைகள் | 616 | குற்றப் புலனாய்வு |
| 412 | Annual Mobilisation | 618 | மாதாந்திர குற்ற மறு ஆய்வு (Monthly Crime Review) |
| 413 | படை திரட்டு கட்டளைகள் (Annual Mobilisation) | 619 | காவல் வட்ட ஆய்வாளர்களின் பணிகள் (அ) கடமைகள் |
| 416 | Lathi Drill and Exercise and mob operations | 620 | குற்றப் பதிவேடுகள் கூடத்தின் நடைமுறை பயன்கள் |
| 417 | Badges for good shooting | 621 | காவல்துறை குற்ற அருங்காட்சியகம் |
| 419 | கண்ணீர்ப்புகை அணி (Tear smoke squad) | 622 | பிடியானை வேண்டா வழக்குகளில் கைது செய்தல் பற்றிய விருப்புரிமை |
| 421 | ஆயுத சேமப்படையில் வைத்து வர வேண்டிய பதிவேடுகள் | 623 | முறைப்படி இல்லாது, கைது செய்தல் கூடாது |
| 453 | டிரில்லில் ஈடுபட்ட பிரதமர்களின் பற்றி முடிவு | 625 | தொல்லைக் குற்றங்களில் கைது செய்தல் |
| 500 | அபாய குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுதலை பற்றிய அறிவிப்பு | 626 | புறக்காவல் நிலையம் மட்டும் உள்ள இடங்களில் தொல்லை குற்றங்களில் கைது செய்தல் |
| 551 | FIR பதிவு செய்தல் | 627 | ரயில் அலுவலர்களை கைது செய்தல் |
| 552 | FIR அறிக்கை மேலதிகாரிக்கு அனுப்ப வேண்டும் என்பது | 628 | காவலர், மைய-மாநில அரசு பணியாளர்கள், கிராம அலுவலர்களை கைது செய்தல் |
| 554 | புலன் விசாரணைக்கு புறப்படுவதற்கு முன்னர் எழுத வேண்டுவது | 629 | அயல்நாட்டு வணிக தூதுவரக பணியாளர்களை கைது செய்தல் |
| 555 | விரைவு அறிக்கைகள் (Express FIR) | 630 | படைவீரரை கைது செய்தல் (Army) |
| 559 | குற்ற நிகழ்வு எந்த எல்லை என்ற சந்தேகம் ஏற்படும் நிலையில் வழக்கு பதிவு செய்தல் | 631 | சேய்ப் படைவீரரை கைது செய்தல் (CRPF) |
| 561 | பிடியானையில்லாமல் பிடிக்கமுடியாத வழக்குகள் | 632 | போஸ்டல் (அ) சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பித்து கொண்டவர்களை பிடித்தலும், வழக்கு தொடர்தலும் |
| 562 | புலன் விசாரணைக்கு மறுப்பு பற்றி விபரம் | 634 | அடைத்து வைக்கும் இடம் |
| 563 | விசாரணைக்கு மறுக்கப்பட்ட நிலையில் FIR மட்டும் அனுப்புதல் | 635 | காவலர் கைதியை கொடுமையாக நடத்துதல் (கொடுமை கூடாது) |
| 565 | உள்துறைப் புலனாய்வு செய்ய மறுத்தல் | 636 | கைதியை சோதனை செய்தல் |
| 566 | விசாரணை நடுநிலையாக இருக்கவேண்டும் என்பது பற்றி | 637 | காவலர் காவலில் உள்ள கைதிகள் |
| 567 | வழக்கு நாட்குறிப்பு (CD) | 638 | கைதிகளை நடத்தும் முறை |
| 568 | வழக்கு நாட்குறிப்பில் கொடுக்க வேண்டிய விவரங்கள் | 639 | சிறைகளில் விசாரணை கைதிகளை வழக்கமாய் குற்றஞ் செய்பவர்கள் - தற்செயல் குற்றவாளிகள் என வகைப்படுத்தல் |
| 569 | வீடு சோதனையில்லாமல் வேறு வகையான திருட்டுச் சொத்தினை கைப்பற்றல் பற்றிய பதிவு செய்தல் Form-86 | 640 | காவலர், ஒரு விசாரணை கைதி முதல்முறைக் குற்றவாளியா என்று செய்தி அறிவிக்க வேண்டும் |
| 570 | வழக்கு நாட்குறிப்பையும் அவற்றின் மேல் குறிப்புகளையும் அனுப்புதல் | 641 | கைவிலங்கு பயன்படுத்துதல் |
| 571 | வழக்கு நாட்குறிப்பின் பிற பயன்கள் | 642 | நோய் வாய்ப்பட்ட கைதிகள் |
| 572 | வழக்கு நாட்குறிப்புகள் - மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட உடனே அதை ஆங்கில மொழியில் அரசுக்கு அனுப்ப வேண்டும் | 643 | கைதிகளுக்கு இலவச உணவு திட்டம் |
| 573 | சாட்சிகளின் பெயர்களும் முகவரிகளும் குற்ற அறிக்கையோடு சேர்த்து அனுப்ப வேண்டும் | 645 | காவலர் வசம் குற்றவாளியை காவலில் வைத்தல் |
| 574 | இளங்குற்றவாளி வதை தடுப்பு நீதிமன்றத்துக்கு கொடுக்கவேண்டும் | 646 | விசாரணைக் கைதிகளை நிறுத்தம் பிடித்தல் |
| 575 | தன்னியல்பட்ட ஒரு வழக்கை அனுப்பினால் அதை புலன்விசாரணை செய்ய கடமைப்பட்டவராவார் | 647 | தகுதிகாண் பருவத்தினர் மறுமுறை கைது செய்யப்படுவதை மாவட்ட நன்னடத்தை, மாவட்ட நல்லவாழ்வு அலுவலர்களுக்கு அறிவித்தல் |
| 576 | காவல் பாதுகாப்பில் தற்கொலை நடந்தால் காவல் துறைத் தலைவருக்கு அறிக்கை அனுப்பவேண்டும். | 648 | மத்திய புலனாய்வு அமைப்பின் வேண்டியிருக்கும் ஒத்துழைப்புகள் |
| 577 | குற்றக் கும்பல் மற்றும் சதி வழக்குகளில் புலனாய்வு | 649 | இந்தியா — பாகிஸ்தானிற்கு இடையில் உரிய நாட்டிடம் ஒப்படைத்தல் |
| 578 | கள்ளப்பண தாள்கள் | 650 | ஸ்ரீலங்கா மற்றும் மற்ற குடியேற்ற நாடுகள் |
| 579 | இதர துறைகள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க அந்த துறை தலைவருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் | 652 | குடியேற்ற நாட்டிலிருந்து அனுப்பு ஆணை (summon to a colony) |
| 580 | இந்திய நிலப்பொடி சட்டம், மின்சார சட்டம் இவற்றின் கீழ் வழக்குகள் | 653 | CrPC 41(1)(g)-ன் கீழ் கைது செய்தல் (உரிய நாட்டிடம் ஒப்படைப்பு) |
| 581 | ஆகாய விமான விபத்துக்கள் பற்றிய நடைமுறை | 654 | பிணையில் விடக்கூடாத குற்றங்களில் பிணையம் விடுதல் |
| 582 | மரணம் (அ) உடல் காயத்தை விளைவிக்கும் சாலை விபத்துக்கள் | 655 | காவல் நிலைய பொறுப்பு அலுவலர் மட்டும் பிணையில் விடலாம் |
| 583 | இயற்கைக்கு மாறாக திடீரென நிகழ்கின்ற மரணங்கள் Form-80 | 658 | இறுதி அறிக்கைகள் (Final Reports) |
| 585 | புறக்காவல் நிலைய தலைமைக் காவலர்களால் புலன் விசாரணை | 659 | பொய் வழக்குகளின் பேரில் அறிக்கை — அறிவுறுத்தல்கள் |
| 586 | மரண வழக்கு விசாரணை அறிக்கை குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள் | 660 | முறையீட்டாளருக்கு அறிவிப்பு |
| 587 | பிரேத பரிசோதனையும், காயச் சான்றுகளும் | 661 | காவல் வட்ட ஆய்வாளர் மூலம் அனுப்பப்பட வேண்டிய இறுதி அறிக்கைகள் |
| 588 | மரண வழக்குகளில் உள்ள பிரேதங்களை பாதுகாத்தல் | 662 | குறையீட்டாளர் மீது வழக்கு தொடர்வு |
| 589 | பிணத்துடன் செல்லும் காவல் அலுவலர்கள் | 663 | பொய்யான குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர கூடாது |
| 590 | மருத்துவச் சான்றுகள் (காவலர் வேண்டும் போது) | 664 | அரசுப் பணியாளர்கள் மீது வழக்கு தொடர்வு |
| 591 | பிணப் பரிசோதனைச் சான்று மற்றும் காயச் சான்றிதழ் | 666 | காவலருக்கு (அ) கிராம தலைமை அலுவலருக்கு கொடுக்கப் படும் புகார்களில் ஒரு நீதிமன்றத்தின் எழுத்து மூலமான புகார் அவசியமில்லை. |
| 592 | மருத்துவ அலுவலர்கள் வாய்மொழிச் செய்தி கொடுக்க வேண்டியது | 667 | IA Act — படி வழக்கு தொடர நிலைய தலைமை அலுவலர் தானாகவே Collector-க்கு மனு செய்யலாம் |
| 593 | இரசாயனச் சட்ட ஆராய்வுகள் (Chemico-Legal Examination) | 668 | இறுதி அறிக்கைகளின் பேரில் குற்றவியல் துறை நடுவரின் ஆணைகள் (நடுவர் மனநிறைவு அடையாவிட்டால், 190 கு.மு.வி.ச.படி நடவடிக்கை எடுத்துக்கொள்ள அதிகாரம் உண்டு) |
| 594 | இறந்த விலங்கின் சடலக்காப்பு (PM on Animals) | 669 | வழக்குகளை திரும்பப் பெறல் (withdrawal of the cases) |
| 596 | ராணுவக் குடியிருப்பு சோதனை நடைமுறை | 670 | குற்ற விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு |
| 597 | காவலர் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்வி கேட்டல் | 672 | சோதனைகள் — சாட்சிகள் (Searches — Witnesses) |
| 598 | ஒப்புதல் வாக்குமூலப்பதிவு செய்தல் (Recording Confession) | 673 | சோதனை செய்யும் காலம் |
| 599 | ஒர் எதிரி காவலில் இருக்கையில் இரண்டு கௌரவ நபர்கள் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யலாம் | 673(A) | கலகங்கள் மற்றும் கிளர்ச்சிகள் |
| 600 | மாதிரி அடையாள அணிவகுப்பு | 673(B) | இடர்பாட்டில் உள்ள வானூர்தியினை தேடுவதற்கும், மீட்பதற்குமான அறிவுரைகள் |
| 601 | வினாவிற்குரிய ஆவணங்களை ஆய்வு செய்தல் | 674 | சோதனை நடத்துதல் |
| 602 | துப்பாக்கி குண்டு, உறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் | 675 | சோதனைப் பட்டியல் (படிவம் எண்.91) |
| 603 | கட்டப்பட்ட காயங்களை விசாரணை செய்ய அறிவுரைகள் | 676 | காவலர் வசம் வரும் சொத்து — முடிவு செய்தல் (படிவம் 88) |
| 604 | அஞ்சல் அலுவலக பதிவிருக்களை காவலர் ஆய்வு செய்தல் | 677 | உரிமை கோரப்படாத சொத்து (படிவம் எண்.86) |
| 605 | தீர்ப்புகள் முதலிய நகல்களை எவ்வாறு பெறுவது | 678 | உரிமை கோரப்படாத பிணங்களின் மேலுள்ள சொத்து (படிவம் எண்.91 நிர்வாக நடுவர் (வட்டாட்சியர்)) |
| 606 | குற்றவியல் நீதிமன்ற பதிவிருக்களை காவலர் பார்வையில் | 679 | கைப்பற்றப்பட்ட சொத்துகளின் பாதுகாப்பு |
| 607 | Crime Records Bureau அமைப்பு | 680 | கைப்பற்றப்பட்ட கால்நடைகள் |
| 608 | பராமரிக்கப்பட வேண்டிய பதிவிருக்கள் | 681 | நீண்ட விடுமுறை நாட்களிலும் அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பும் சொத்தினை பொறுப்பேற்க வேண்டும். |
| 609 | குற்றவாணிகள் பற்றிய பதிவிருக்கள், வரலாற்று குறிப்புகள், கைரேகைகளும் அட்டவணைகளும் அடையாளங்களும் | 682 | நீதிமன்றம் வைத்துக்கொள்ள மறுக்கும் சொத்தின் முடிவு |
| 610 | குற்ற விளக்க அட்டவணை (Crime Charts) | ||
| 611 | விசாரணை அலுவலர்களிடமிருந்து கேட்கும் கடிதங்கள் | ||
| 612 | CRB-க்கு ஆய்வாளர்கள் முதலியோரின் பார்வைகளை காட்டும் வருகை பதிவேடு | ||
| பகுதி — 3 (PSO 683 முதல் 856 வரை) | |||
| 683 | கேஸ் முடியாமல் காவலர் சொத்தினை திரும்ப பெற முடியாது | 762 | சந்தேகப்படுபவர்களை கண்காணித்தல் |
| 684 | கைப்பற்றுதலுக்கு உள்ளாகும் சொத்து | 763 | குற்றவாளிகளை கிராமத்தலைமை அலுவலரின் பதிவேட்டில் பதிவு செய்தல் |
| 685 | இரகசியமான செய்தியை பாதுகாத்தல் | 764 | நடத்தை ஆணை அறிவித்தல் |
| 686 | செய்தியை தாமதமின்றி பரப்புவதன் அவசியம் | 767 | மறைந்து வாழும் குற்றக்குணத்தார் அட்டவணையை வழங்கல் |
| 687 | வழக்கமாய் குற்றஞ் செய்யும் குற்றவாளிகள் கூடிய செய்தியை அறிவித்தல் | 769 | அயல்நாட்டு கைதிகள் விடுதலை- புலனாய்வுத் துறைக்கு அறிக்கை செய்ய வேண்டுவது |
| 688 | குறிப்புத்தாள்கள், அறிவிப்புகள், குற்றச்செய்தி வெளியீடு | 770 | விடுதலைக்குப்பின் தண்டனையாளர்களை பின்தொடர்தல் |
| 689 | மாநிலத்துக்கப்பால் உள்ள வட்டாரங்களுக்கு நுண்ணறிவு செய்தியளிப்பது (Communication of intelligence) | 771 | சிறை விடுதலைப் பட்டியல் |
| 690 | ஆட்களின் மறைவைப் பற்றிய அறிவிப்புகள் (காணாமல் போனவர்) | 775 | இருப்பிடத்தை அறிவிக்கும்படி ஆணையிடப்பட்ட முன்னாள் குற்றவாளிகளைக் கண்காணிப்பது பற்றிய அறிவுரைகள் |
| 691 | தலைமறைவான வாரண்டுதாரர்களின் "அ" "ஆ" பட்டியல்கள் | 776 | வழக்கமான குற்றவாளி |
| 692 | துப்பறியும் பணி (Detective Duty) | 777 | அறிவிக்கப்பட்ட குற்றவாளி (Notified Offender) |
| 693 | திட்டமான அறிவுரைகள் கொடுக்கப்பட வேண்டுவது | 779 | அறிவிக்கப்பட்ட குற்றவாளி அலைவாரின் மீதான கட்டுப்பாடுகள் |
| 694 | அடிக்கடி அறிக்கை செய்தல் (துப்பறியும் பணியில் உள்ளவர் அடிக்கடி அறிக்கை அனுப்புதல் வேண்டும்) | 780 | அறிவிக்கப்பட்ட குற்றவாளியின் இருப்பிடம் |
| 695 | தனி அறிக்கைகள் (Speical Reports) | 785 | தண்டனையை பொதுப்பதிவேட்டில் குறிக்கப்பட வேண்டும் |
| 696 | மாநிலத்தை விட்டு செல்வதற்கு கடவுச் சீட்டுகள் | 787 | அருந்தவறாளி சம்மந்தமாக வைத்து வரவேண்டிய பதிவேடுகள் |
| 697 | சாதாரண உடையில் குற்றக்காவலர்கள் | 788 | SHO-வின் அதிகாரங்களும், கடமைகளும் |
| 698 | வளர்ச்சி நிலைகளைக் கவனித்தல் (watching for development) | 789 | காவல் வட்ட ஆய்வாளரின் கடமைகள் |
| 699 | தடுப்பு நடவடிக்கை (Preventive Action) | 792 | அயல் நாட்டவர் பற்றி அறிக்கை |
| 700 | ஜாதிகளுக்கு இடையே உள்ள உணர்ச்சிகள், தகராறுகளை கண்காணிப்பது, தடுப்பு காவலின் கடமை ஆகும் | 793 | அயல் நாட்டாரின் நடமாட்டங்களை அறிவித்தல் |
| 701 | அழகு குத்துதல் சம்பந்தப்பட்ட இதர பழக்கவழக்கங்களுக்கு தடை | 794 | அந்நியரை கண்காணிப்பு |
| 702 | கூட்டம், ஊர்வலத்திற்கு உரிமம் பெற கட்டாயப்படுத்தும் அதிகாரம் | 795 | அந்நியர் கொடிய குற்றத்தில் கூட்டாயிருப்பதை புலனாய்வு துறைக்கு அறிவிக்க வேண்டும் |
| 703 | சட்ட விரோத கும்பல்களை கலைத்தல் | 797 | அலைந்து திரியும் அயல்நாட்டினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கலாகாது |
| 704 | DSP, Inspr., SI- ஆகியோர்களுக்கு பந்தோபஸ்து பயிற்சி அளித்தல் வேண்டும் | 799 | அலையும் அயல் நாட்டினரை நுட்பக் கண்காணிப்பு (Closely watched) |
| 705 | தடங்கல்கள் மற்றும் வெடி பொருட்கள் | 801 | விரல் பதிவு கழலகங்கள் (எங்கெங்கு உள்ளது அதன் பணி) |
| 706 | பொதுநாட்குறிப்பு — பொதுவிவரங்கள் | 802 | எதிரிகளுடைய விரல் பதிவுகளை ஆவணத்திற்காக எடுத்துக் கொள்ளல் |
| 707 | GD- நகல் மேலனுப்புதல் (Copy to be forwarded) | 804 | மாவட்ட காவலரின் கடமைகளும் தேடுதல் கேட்புக் கடிதங்களும் (விரல் ரேகை படிவம் எண்.129, தேடுதல் படிவம் எண்.130) |
| 708 | காவல் வட்ட ஆய்வாளரின் கடமை | 805 | தண்டனைக்கு பின் நடவடிக்கை (விரல் ரேகை) |
| 710 | குறிப்பேடுகள் (Note Book - PC to Inspector) | 809 | மற்றொரு சிறைக்கு மாற்றும் போது விரல்பதிவு சீட்டையும் மாற்ற வேண்டும் |
| 711 | குறிப்பேடுகளை வைத்திருக்கக் பொறுப்பு (எழுத்தர்) | 810 | விரல் ரேகை ஆய்வாளரின் பொறுப்பு |
| 712 | கைது அறிக்கை (படிவம் எண்.99) | 811 | விரல்பதிவு சீட்டையும், தண்டனை குறிப்புகளையும் SP-யிடம் ஒப்படைக்க வேண்டும் |
| 713 | சோதனை பதிவேடு (சிறைக் கைதி விவரப் பதிவு) | 812 | அடையாளம் கண்டறியாமல் எஞ்சி நிற்கும் குற்றவாளிகளின் சீட்டுக்களை வகைப்படுத்த வேண்டும் |
| 714 | பிணைப் பத்திரம் (bail bond) (படிவம் எண்.88) | 815 | விரல் பதிவு எடுக்கப்பட்ட தலைமறைவாயுள்ள முன்னாள் குற்றவாளிகளின் மீது நடவடிக்கை |
| 715 | நீதிமன்ற நிறைவேற்று கட்டளைப் பதிவேடு (Process Reg.) | 816 | குற்றவாளி மரணம் அடைந்துவிட்டால் விரல் ரேகை பதிவு கூடத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் |
| 716 | தொல்லை வழக்கு பதிவேடு (Nuisance case Register) | 820 | விரல் பதிவு வல்லுநரின் சேவைக்காக தனியார்கள் மனு செய்தல் |
| 717 | அலுவல் முறைப் பட்டியல் (Duty Roster) | 821 | நிழற்படங்கள் — பதிவு — அறிவுரைகள் |
| 718 | கிராமங்கள் வேலை முறைப்பட்டியல் (Village Roster) | 824 | L & O – Crime இரண்டும் SP கீழ் இயங்குகிறது |
| 719 | காவல் மாற்றுப் புத்தகம் (Sentry Relief Book) | 825 | DSP அவசர கடமைகள் முதலியன |
| 720 | காவல் நிலையங்களில் வெகுஜனங்கள் பொறுப்பு (custody) | 826 | சட்டம் ஒழுங்கு ஆய்வாளரின் கடமைகள் முதலியன |
| 721 | காவல் நிலைய பாராவின் பொறுப்பு | 827 | L & O, SI-யின் கடமைகள் முதலியன |
| 724 | தபால் புத்தகம் (படிவம் எண்.306) | 828 | L & O Police Station-னில் துப்பறியும் பணியாளர்கள் |
| 725 | பார்வைப் புத்தகம் (படிவம் எண்.107) (Visiting Book) | 829 | காவல் நிலைய பொது நாட்குறிப்பு (Station General Diary) |
| 726 | மருத்துவ வரலாற்று குறிப்புகளின் பொறுப்பு (Custody) | 830 | சுற்றுக்காவலும் ரோந்தும் (Patrols and Rounds) |
| 727 | மருத்துவமனைச் சிகிச்சை பெறும் காவலர்கள் | 831 | எழுத்தர், பொது அலுவல் நகர், பகுதி நகர் ஆகியோரின் கடமைகள் |
| 728 | பிழையாளி குறிப்பு தாள்கள் (Defaulter Sheets) | 832 | நெருக்கடி நிலைகளின் போது சட்டம் ஒழுங்கு காவல் படையை திரட்டுதல் |
| 729 | விடுப்பு அறிக்கை (படிவம் 34-ல் SP-க்கு அனுப்ப வேண்டும்) | 833 | பொது நாட்குறிப்பு (2 உபயோகிக்க வேண்டும் ச.ஒ.-1, கிரைம்-1) |
| 730 | Acquittance Roll of Clothing) | 834 | பகுதி அலுவலர்களுக்கு SI-யின் கட்டளைகள் |
| 731 | அறிவிப்புப் பலகை | 836 | காவல் அலுவலர்களின் இரவுத் தணிக்கைகள் |
| 732 | காவல் நிலைய பெயர் பலகை | 837 | Tappal Orderlies and Process servers |
| 733 | புறக்காவல் பதிவேடுகள் | 838 | 174 CrPC பிரிவின் கீழ் விசாரணைகள் |
| 735 | அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள்- காவல் நிலையங்களில் வைக்க வேண்டிய தனிநபர் பதிவேடுகள் | 840 | போக்குவரத்துப் பிரிவு (Traffic Section) |
| 736 | உள்ளூரில் வழக்கமாய் குற்றம் செய்பவர்களுக்கு எதிராக வழக்குகள் (Habitual Offender) | 841 | போ.வ. காவலர்களை ச.ஒ.-சா.ஆய்வாளர் தணிக்கை செய்தல் |
| 739 | பிணையத்திற்கு எதிர்ப்பு | 842 | குற்றப்பிரிவு (Crime Branch) |
| 740 | மேற்கொண்டு விசாரணை (Further enquiry) | 843 | குற்ற வழக்குகளை விசாரணை செய்தல் |
| 741 | காவல் நிலைய குற்ற வரலாறு (Station crime history) | 848 | தொலைபேசி செய்திகள் |
| 742 | வழக்கமான குற்றவாளிகளால் நடைமுறையை | 850 | முக்கிய வழக்குகளிலும் நிகழ்ச்சிகளிலும் விரைவான தொலைபேசி அறிக்கைகள் |
| 743 | ஆண்டு குற்ற மறு ஆய்வு | 851 | பதிவுக் கட்டுப் பிரிவு (Record Section) |
| 744 | பகுதி II-குற்ற விளக்கப் படங்கள் | 852 | நிறைவேற்றப்படாத வாரண்டுகளும் 'அ' பட்டியல்களும் |
| 745 | பகுதி III மற்றும் தண்டனை பொது பதிவேடு | 853 | குற்ற நடப்பு ஏட்டில் வெளியிடுவதற்கான செய்தி |
| 746 | பகுதி IV வரலாற்று குறிப்புகள் (Part-IV History sheets) | 854 | குற்றக் குணத்தார் பட்டியல்கள் - 'அ' 'ஆ' படிவங்கள் |
| 747 | தண்டனை பெற்றவர்களுக்கு வரலாற்றுக் குறிப்புகளை தானாகவே துவங்குதல் | 855 | Extracts from case diaries for permanent records |
| 749 | சந்தேகிக்கப்படுபவர்கள் (Suspects) | 856 | உள்ளூர் தேவைகளுக்கு பொருத்தமான கூடுதல் பொது அறிவுரைகள் |
| 750 | அலைந்து திரிபவர்களுக்கு HS தேவையில்லை | 545 | VAO காவல் அலுவலரிடம் வைத்துள்ள தொடர்பு பற்றி சொல்வது |
| 751 | வரலாற்றுக் குறிப்புகளை வைத்திருக்க வேண்டிய கால அளவு | 595 | காவல் அலுவலர்களை சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதித்தல் |
| 752 | நுட்பமாக கண்காணிக்கப்படுகிறவர்கள் (Closely watched) | ||
| 753 | குற்றவாளி சம்மந்தமான அட்டவணை (Index) | ||
| 754 | குற்றக் குணத்தார் பட்டியல் (Bad Character Roll) | ||
| 755 | பதிவு செய்யப்பட்ட வழக்கமான குற்றவாளிகளின் மரணம் | ||
| 757 | வரலாற்றுக் குறிப்புகளுக்கு எண் கொடுத்தல் | ||
| 759 | Transfer of History Sheets | ||
| 760 | வாரக் குற்ற அறிக்கைகள் | ||
| 761 | இளங்குற்றவாளிகள் (Juveniles) | ||