18.02.2024 February Important Current Affairs | பிப்ரவரி 18 நடப்பு நிகழ்வுகள் 2024 Tnpsc | Police | Tet

        Subscribe and Follow on More Study Materials and Online Test Questions our Channel 


New Book Online Tests Questions

Online 9th Test GK -  Click Here

Online 9th Tamil Test - Click Here

   

















                      FUTURE TNPSC

     18.02.2024-Current Affairs

WEBSITE LINK - Link (click the link)

YOUTUBE LINK - Link (click the link)

TELEGRAM LINK - Link (click the link)



தேசிய செய்திகள்


58வது ஞான பீட விருது 2023:

• உருது கவிஞர் குல்சார்

• சமஸ்கிருத அறிஞர் ராம்பத்ராச்சார்யா

• இலக்கியத் துறையில் சாதனை

குல்சார்:

• இயற்பெயர்: சம்பூரண் சிங் கல்ரா

• 2002- சாகித்ய அகாதெமி

• 2004- பத்ம பூஷண் விருது

• 2013- தாதா சாஹேப் பால்கே விருது

ராம்பத்ராச்சார்யா:

• பிரெய்லி, அச்சுமுறையின் உதவியும் இன்றி கற்றுத் தேர்ந்து, படைப்புகளை உருவாக்கினார்.

• சம்ஸ்கிருதம், ஹிந்தி, மைதிலி உள்ளிட்ட மொழிகளில் கவிதைகள்

• 2015- பத்ம விபூஷன் விருது.

ஞான பீட விருது:

• 1961-ம் ஆண்டு ஞான பீட விருது நிறுவப்பட்டது.

• இந்திய அரசமைப்பின் 8-ஆவது அட்டவணை – 22 மொழிகளைச் சேர்ந்த படைப்புகள்.

.• ரூ.21 லட்சம் பரிசுத் தொகை, வாக்தேவி சிலை மற்றும் சான்றிதழ்.

இன்சாட் -3டிஎஸ் செயற்கைகோள்:

• மத்திய புவி அறிவியல் அமைச்சகம்

• 253 கி.மீ தொலைவு

• மொத்தம் 2,274 கிலோ

• 6 இமேஜிங் சாதனங்கள் – 25 விதமான ஆய்வுக் கருவிகள்

• அயுட்காலம் 10 ஆண்டுகள்

• இன்சாட் -3டி – 2013

• இன்சாட்-3டிஆர்-2016

GSLV F-14 – ராக்கெட்:

• 51.7m உயரம் 

• அதிநவீன கட்டமைப்பு கொண்டது.

ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் – இன்சாட் 3-டிஎஸ் செயற்கைக்கோள்

 •இஸ்ரோவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து

•நிசார் – புதிய புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டம்

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி):

• குழந்தைகளின் எதிர்கால நலன் – ‘அம்ருத் பால்’

•மத்திய நிதித் துறை செயலர் விவேக் ஜோஷி

•13 வயது வரை

• குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சம்.


மாநில செய்திகள்


தமிழகத்தின் முதல் மினி டைடல் பூங்கா விழுப்புரம் (திருச்சிற்றம்பலம்)

• ரூ.31 கோடி – 63,000 சதுரஅடி பரப்பு

• வேலூர், திருப்பூர், தூத்துக்குடி

• சிறப்புப் பொருளாதார மண்டலம் திருச்சி மாவட்டம், நவல்பட்டு – தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்)

• ரூ.80.55 கோடி முதலீடு 

வள்ளலார் சர்வதேச மையம்

• Where: வடலூர், கடலூர் மாவட்டம் [திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்]

• ரூ.99.90 கோடி

• அடிக்கல்: முக ஸ்டாலின்

சிங்காரவேலர் – 165ஆவது பிறந்த நாள்

• மலையபுரம் சிங்காரவேலு

• தமிழ்நாடு – பொதுவுடமைவாதி

• பிப்ரவரி 18, 1860 – பிப்ரவரி 11, 1946

• இந்திய விடுதலைப் போராளி

● “சிந்தனைச் சிற்பி”

• தென்னிந்தியாவில் முதன்முதலில் மே தினம் கொண்டாடியவர்.


விளையாட்டு செய்திகள்

• ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஷா ஆலம், மலேசியா

• பி.வி. சிந்து தலைமையிலான அணி

• முதல்முறையாக தங்கம்

• தாய்லாந்து அணியை (3-2) வீழ்த்தியது

• இந்திய ஆடவர் அணி இரு முறை வெண்கலம்(2016, 2020)




















Important Current affairs pdf available 👇👇

 


18- 02-2024 -Current affairs PDF - Click Here

 17- 02-2024 -Current affairs PDF - Click Here

 16- 02-2024 -Current affairs PDF - Click Here

 15- 02-2024 -Current affairs PDF - Click Here

 14- 02-2024 -Current affairs PDF - Click Here

 13- 02-2024 -Current affairs PDF - Click Here

 12- 02-2024 -Current affairs PDF - Click Here

 11- 02-2024 -Current affairs PDF - Click Here

 10- 02-2024 -Current affairs PDF - Click Here

 09- 02-2024 -Current affairs PDF - Click Here

 08- 02-2024 -Current affairs PDF - Click Here

 07- 02-2024 -Current affairs PDF - Click Here

 06- 02-2024 -Current affairs PDF - Click Here

 05- 02-2024 -Current affairs PDF - Click Here

 04- 02-2024 -Current affairs PDF - Click Here

 03- 02-2024 -Current affairs PDF - Click Here

 02- 02-2024 -Current affairs PDF - Click Here

 01- 02-2024 -Current affairs PDF Click here




YouTube Videos Links 👇👇


Previous year

Polity Important Questions          -  🔗Link


Previous year History Questions - 🔗Link


CHANNEL LINK


YOUTUBE LINK - Link


TELEGRAM LINK - Link



Post a Comment

Previous Post Next Post