Future Tnpsc
GST பற்றிய தகவல்கள்
1. GST – Goods and Service Tax
2.
சரக்கு
மற்றும் சேவை வரி (GST)
3.
GST விதி -
279A
4.
GST சட்டம்
– 101 வது 2016
5.
GST சட்டத்திருத்த
மசோதா – 122
6.
GST சட்டம்
பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட நாள் – மார்ச் 29,
2017
7.
GST அமலுக்கு வந்தது – ஜூலை 1, 2017
8.
GST மசோதாவை
ஏற்றுக்கொண்ட முதல் மாநிலம் அஸ்ஸாம்
9.
2வது
மாநிலம் பீகார்
10.
தமிழகம்
28வது மாநிலம்
11.
GST காரணமாக
நீக்கப்பட்ட சரத்து 268A
12.
சட்டதிருத்தம்
செய்யப்பட்டுள்ள அட்டவணை 6 மற்றும் 7
13.
101
வது சட்ட திருத்தம் மூலமாக சேர்க்கப்பட்டுள்ள விதிகள்
1.
246 (A) 2. 269 (A) 279 (A)
14.
GST முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நாடு – பிரான்ஸ் (1954)
15.
GST வரி விகிதங்கள் – 0%, 5℅ , 12℅ , 18℅ , 28%
16.
விதி 279 (A) – GST கவுன்சில் உருவாக்குதல்
17.
GST சட்டம் நடைமுறை படுத்தப்பட்டவுடன் 60 நாட்களுக்குள் GST கவுன்சில் ஏற்படுத்த வேண்டும்
18.
GST என்பது ஒருமுனை வரி
19.
இதன் குறிக்கோள் – “ ஒரே நாடு
ஒரே அங்காடி ஒரே வரி”
20.
GST கவுன்சில் தலைவர் – மத்திய நிதியமைச்சர்