GST பற்றிய தகவல்கள் TNPSC # TET # POLICE # RRB

 

                            Future Tnpsc

                 GST பற்றிய தகவல்கள்

         

1.   GST – Goods and Service Tax

2.      ரக்கு மற்றும் சேவை வரி (GST)

3.      GST விதி - 279A

4.      GST சட்டம் – 101 வது  2016

5.      GST சட்டத்திருத்த மசோதா – 122

6.      GST சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட நாள்மார்ச் 29, 2017

7.      GST அமலுக்கு வந்ததுஜூலை 1, 2017

8.      GST மசோதாவை ஏற்றுக்கொண்ட முதல் மாநிலம் அஸ்ஸாம்

9.      2வது மாநிலம் பீகார்

10.   தமிழகம் 28வது மாநிலம்

11.   GST காரணமாக நீக்கப்பட்ட சரத்து 268A

12.   சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ள அட்டவணை 6 மற்றும் 7

13.   101 வது சட்ட திருத்தம் மூலமாக சேர்க்கப்பட்டுள்ள விதிகள்

1.      246 (A)             2. 269 (A)          279 (A)

 

14.   GST முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நாடுபிரான்ஸ் (1954)

15.   GST வரி விகிதங்கள் – 0%, 5℅ , 12℅ , 18℅ , 28%

16.   விதி 279 (A) – GST கவுன்சில் உருவாக்குதல்

17.   GST சட்டம் நடைமுறை படுத்தப்பட்டவுடன் 60 நாட்களுக்குள் GST கவுன்சில் ஏற்படுத்த  வேண்டும்

18.    GST என்பது ஒருமுனை வரி

19.    இதன் குறிக்கோள் – “ ஒரே நாடு   ஒரே அங்காடி ஒரே வரி

20.   GST  கவுன்சில் தலைவர் மத்திய நிதியமைச்சர்

إرسال تعليق

أحدث أقدم