விடியல் பயணம் திட்டம்/ Tnpsc Schems / TN Schems/ Economics study notes

 


விடியல் பயணம் திட்டம்


தொடக்கம்: மே 7 - 2021

இடம் : சென்னை

அமைச்சகம்: சமூக நலத்துறை

பயனாளி :

1. பெண்கள்
2. திருநங்கைகள் 
3. மாற்றுத்திறனாளிகள்

நோக்கம்:

1. பாதுகாப்பான பயணம்
2. கல்வி வேலைவாய்ப்பு சுகாதார சேவைகளை அணுகுவதில் வாய்ப்பு
3. சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் பங்கேற்பை உறுதி செய்தல்
4. பயணத்திற்கு மற்றவர்களை சார்ந்து இருப்பதை குறைத்தல்
5. பயணத்திற்கு செலவிடப்படும் தொகையை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்துதல்.

சாதனைகள்:

1. திருநங்கைகள் 30 லட்சம் விடியல் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். ( ஜனவரி 2025 )

2. ஒவ்வொரு குடும்பமும் மாதம் சராசரியாக ரூபாய் 888 சேமிக்கின்றனர்.

3. பெண்கள் 571கோடி விடியல் பயணங்களை மேற்கொண்டுள்ளனர் (ஜனவரி 2025)

4. பெண்களின் தினசரி பயண எண்ணிக்கை 32 லட்சத்திலிருந்து 57 லட்சமாக உயர்வு.

விடியல் பயணம் திட்டம்

إرسال تعليق

أحدث أقدم