Tamil Nadu Police Standing Orders (PSO)
முக்கிய காவல்துறை நிலை ஆணைகளின் தொகுப்பு குறியீடு
| PSO No | Description / Details (பகுதி-1) | PSO No | Description / Details (பகுதி-2) |
|---|---|---|---|
| 1 | மாநில காவல்படை காவல் DGP கீழ் இயங்குகிறது | 86 | தண்டனை பட்டியல் கோப்பு (Punishment Roll File) |
| 2 | ஒவ்வொரு மாவட்டமும் SP பொறுப்பில் இயங்குகிறது | 87 | Punishment கொடுக்கும் முன் விளக்கம் கேட்க வேண்டும் |
| 3 | காவல் வட்டம் ஆய்வாளரின் கீழ் இயங்குகிறது | 88 | Punishment கொடுக்கும் முன் அது சம்பந்தமான நகல் ஒன்றை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் |
| 4 | புறக்காவல் நிலையம் (HC) | 89 | Reduction to lower grade (அ) கீழ் பதவிக்கு பணி இறக்கம் (அ) சம்பள இறக்கம் |
| 5 | Collector அவரது பணியாளர்கள் காவல் துறைக்கு உதவி புரிகிறது | 90 | பணிஇடை நீக்கம் (Suspension) |
| 6 | IPS பதவி மத்திய அரசால் நியமனம் | 91 | வகைசுகள் (Reprimands) DSP/ASP ஆகியோர் SI & Inspr.-க்கு வழங்கப்படும் |
| 8 | முன்னாள் மற்றும் இணையவர் சம்பள ஏற்ற முறைகள் | 92 | கண்டனம் (Censure) |
| 9 | தொடக்க ஊதிய உயர்வுகளை முறைப்படுத்துதல் | 93 | ஒழுங்கீனக்குறி (Blackmark) HC-க்கு கீழ் உள்ளவர்களுக்கு |
| 11 | தமிழ்நாடு காவல் பணி ஆள்சேர்ப்பு, ஊதியம் முதலியன | 94 | ஒழுங்கீனக்குறிகள் விதிகள் (Blackmark Rules) |
| 12 | ஊதிய உயர்வுகளை நிறுத்தி வைத்தல் | 95 | விட்டோடுதல் (Desertion-21 days) |
| 13 | TPS to IPS (25% of TN Police Department) | 96 | விடுமுறையின்றி வராமை (Absence without leave – 20 days) |
| 14 | சீருடைகளுக்கு மானியம் (Grants for uniforms) | 97 | தள்ளி வைத்த தண்டனைகள் (Deferred punishment 3 to 6 months) |
| 15 | பதவி துறப்பு (Resignation) அரசின் அனுமதியுடன் | 99 | தண்டனை அமுலுக்கு வரும் தேதி (ஆணை பெற்றதிலிருந்து) |
| 16 | ASP தகுதிகாண் பருவம் (2 வருடம்) | 100 | கடமை தவறியவர் குறிப்பேடுகளில் தண்டனையை குறித்தல் |
| 17 | DSP பதவி நியமனம் | 102 | தகுதிகாண் பருவத்தினர்கள், தற்காலிக அலுவலர்கள், ஒப்பந்த அலுவலர்கள் |
| 18 | IPS தேர்வு | 103 | மேல்முறையீடுகளுக்கு அனுப்ப வேண்டிய கோப்புகள் |
| 21 | DIG & SP selection grade | 104 | மேல்முறையீடுகளுக்கான கால வரம்பு (30 days) |
| 22 | தகுதிகாண் பருவத்தினை நிறைவு செய்தல் | 105 | காலாவதியான மேல்முறையீடுகளை ஆராய்தல் |
| 23 | முதுநிலை (Seniority) | 108 | அலுவலர்களின் தனிப்பட்ட நடத்தை |
| 24 | பணி நீக்கம் (Removal from service) IPS Officers | 109 | தனக்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு பொருத்தமான விதிகளை தெரியப்படுத்த பொறுப்பாளி. (SI & INS) |
| 25 | TN Police Officers திறமையின்மையால் பணி நீக்கம் | 110 | காவல்துறையினர் நடத்தை, பணி பற்றிய விதிமுறைகள் |
| 26 | TN Police Subordinate Service Recruitment, Pay etc. | 111 | காவல் அதிகாரிகள் அரசோடு நேரடியாக தொடர்பு கொள்ள நடை |
| 28 | Direct Recruitment of SI and RSI ஏத்கப்படுகிறது | 112 | அசையாச் சொத்து விவர அறிக்கைகள் (SPs) |
| 29 | மாவட்டங்களில் செயல்முறை பயிற்சி (Practical Training) SIs | 115 | மந்தணக் கோப்புகள் திறத்தல் (Personal Files) |
| 30 | அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் புத்தாக்க பயிற்சி | 116 | மந்தணக் கோப்புகளின் உள்ளடக்கம் |
| 31 | காவலர்கள் ஆள் எடுப்பு (Constables Recruitment) | 117 | மந்தணக் கோப்புகளை பராமரிக்கும் அதிகாரிகள் |
| 32 | காவலர்கள் நிலை II – ஆள் சேர்ப்பு | 119 | மந்தணக் கோப்புகளை தவறாது எழுதுதல் (up-to-date) |
| 33 | பணியில் சேருபவர்களுக்கு மருத்துவ ஆய்வு | 121 | இரகசிய அறிக்கைகளை பயன்படுத்தும் முறை |
| 34 | பணி துறப்புக்கு பின்னர் பணியில் மறுசேர்ப்பு | 122 | Periodical reports - Anual reports on DIGs and SPs |
| 35 | Law and Drill Instructors for Police Recruit School நியமனம் | 123 | JSP, ASP, ADSP, DSP-களின் மீதான அரையாண்டு மந்தண அறிக்கை |
| 37 | SI to Inspector பதவி உயர்வு (C list) | 127 | காவல் ஆய்வாளர்கள் பற்றிய ஆண்டு அறிக்கை |
| 38 | RSI to RI பதவி உயர்வு | 128 | SI & RSI பற்றிய அரையாண்டு அறிக்கைகள் |
| 39 | TSP Inspector பதவி உயர்வு | 129 | பொறுப்பு தலைமைக் காவலர்கள் பற்றி அரையாண்டு அறிக்கைகள் |
| 40 | District காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு | 130 | காவல்துறை இயக்குநர் அவர்களின் அதிகாரங்கள் |
| 41 | TSP காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு | 131 | கூடுதல் காவல்துறை தலைவர் |
| 42 | Promotion to HC in the District Police and AR | 132 | DIG அவருடைய ஆட்சி அதிகாரங்கள் |
| 43 | Promotion to Gr.I PC in the District Police | 133 | DIG அவருடைய சுற்றுப் பயணத் திட்டம் |
| 44 | Promotion to Gr.I PC in AR | 134 | DIG ஆய்வு சம்மந்தமாக அவருடைய கடமைகள் |
| 45 | ஏற்பளிக்கப்பட்ட பணி (ஊதிய உயர்வு பற்றி) | 135 | SP மாவட்ட காவல் படையின் தலைவராவார் |
| 46 | வெகுமதிகள் | 136 | Collector- உடன் SP-யின் தொடர்பு |
| 47 | வெகுமதிகள் - Sanctioning powers of officers | 137 | Collector தலையிடுதல் (SI மாறுதல் செய்ய கோரலாம்) |
| 48 | தப்பியோடிய கைதி/சிறைச்சாலை கைதியை மீண்டும் பிடித்ததற்காக கொடுக்கப்படும் பரிசு | 139 | JA & Asst. சம்பந்தமான கடமைகள் (SP கண்காணிக்க வேண்டும்) |
| 49 | பிற்துறைகளால் காவல் துறைக்கு பரிசளிப்பு | 140 | SP தனது மாவட்டத்தை முழுவதும் சுற்றி பார்க்கவேண்டும் |
| 50 | உயிர், சொத்து காப்பாற்றல், தீயணைத்தல் இவற்றிற்கு கொடுக்கப்படும் பரிசு | 141 | SP சில குற்றங்களை நேரில் விசாரிக்க வேண்டும் |
| 51 | விட்டொடிகளைப் பிடிப்பதற்கு பரிசுகள் | 142 | SDO சில குற்றங்களை நேரில் விசாரிக்க வேண்டும் |
| 52 | பிற மாநிலங்களினால் அளிக்கப்படும் பரிசுகள் ஏற்பு பற்றி | 143 | Weekly reports (வார அறிக்கை அனுப்புதல்) |
| 56 | சான்றுகள், நன்றிக் கடிதங்கள் இவற்றை சிறப்பாக பணி புரிந்தவருக்கு வழங்குதல் (பிற பணியாளர்களுக்கு) | 150 | காவல்துறையினரால் (அ) பாதுகாப்பில் ஏற்படும் மரணம் (அ) தற்காப்பின் போது மரணம் போன்றவற்றில் RDO விசாரணை |
| 57 | தனிப்பட்ட நபர்களுக்கு சான்றுகளை non-Gazetted Police Officers கொடுக்க கூடாது | 151 | காவல்துறையின் மரணம், சித்ரவதை, கொடுங்காயம் ஏற்படுத்தியதாக குற்றசாட்டின் பேரில் RDO விசாரணை |
| 58 | Meritorious Service Entries and Good Service Entries | 152 | தனி வழக்குகளில் கமிசன் நியமிப்பது குறித்து |
| 59 | குடியரசு தலைவரின் காவல் பதக்கம், தீயணைப்பு படை பதக்கம் | 153 | (CD) வழக்கு நாட்குறிப்புகளை அதிகாரிகள் பார்வையில் |
| 63 | காவல் அலுவலர்கள் மீது குற்ற வழக்கிட SP-யிடம் அனுமதி பெறவேண்டும் | 154 | SP Inspection |
| 64 | IGP அனுமதி இல்லாமல் ஒரு அதிகாரி மீது தனிப்பட்ட வழக்கு தொடர முடியாது (காவல்துறை தலைவர் அனுமதியவேண்டும்) | 155 | நிலையை ஆய்வு அறிக்கையினை அனுப்புதல் (Inspection report) |
| 65 | சிறு குற்றங்களுக்காக காவல் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர முடியாது | 156 | வட்ட ஆய்வு அறிக்கை அனுப்புதல் |
| 66 | காவலர் ஒருவரை குற்றவாளியென தீர்ப்புகுட்டப் பின்னரே தண்டனை வழங்கவேண்டும் | 159 | சிறப்பு அணிவகுப்புகளில் வணக்கம் தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ளும் உரிமையுடைய அலுவலர் (Collector etc) |
| 67 | குற்ற விடுதலைக்கு பின்னர் பணியமர்த்தல் | 160 | SP அமர்வு நீதிமன்றங்களில் ஆஜராதல் பற்றி சந்தேகம் |
| 71 | அரசாங்க செலவில் காவல் அலுவலர்கள் உரிமையியல் வழக்குகளை (அ) குற்ற வழக்குகளை தொடர்தல் விதிகள் | 161 | Inspr, SI, RSI இவர்களின் இறப்பினை இயக்குநருக்கு தெரிவித்தல் |
| 76 | கீழ்ப்பதவிக்கு இறக்குதல் (Reduction to lower rank) | 162 | பணப்பெட்டி, இரும்பு பெட்டி, மந்தண நிலை போன்றவற்றின் காப்பு பொறுப்பு பற்றி |
| 78 | சம்பள பிடித்தம் (Recovery from pay) அரசுக்கு நட்டம் ஏற்பட்டால் | 169 | SP மாவட்டத்தில் இல்லாத போது Collector-ரிடம் தெரிவித்தல் |
| 79 | ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் (Recovery from pension) | 173 | அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு |
| 80 | பணிநிலை இறக்கம், கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கத்திற்கு முன்பு நடைமுறை | 179 | காவல் ஆய்வாளரின் அதிகாரம் மற்றும் கடமைகள் (L&O) |
| 82 | ஒரு விசாரணைக்கு ஆஜராக தவறும் அலுவலர் | 180 | Inspr. நிலைய ஆய்வு பற்றி விபரம் |
| 84 | துறை நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது பணிதுறப்பு (அ) ஓய்வு பெறல் முதலியன நடைமுறை | 181 | Crime Inspr. அதிகாரம் மற்றும் கடமைகள் |
| 85 | Inspectors, RI ஆகியோரின் பணிநீக்கம், கட்டாய ஓய்வு, பணிநிலை இறக்கம் ஆகியவற்றை பற்றிய நிகழ்ச்சி பதிவு | 183 | அமைதிக் குலைவு ஏற்பட்டால் உடனே ஆய்வாளர் அங்கு வரவேண்டும் |
| 184 | திருவிழாக்களும் பொதுக்கூட்டங்களும் (Inspr வரவேண்டும்) | ||
| 185 | நாட்குறிப்பு (GD-Inspr. 6 to 6) | ||
| 187 | தலைமைக்காவலர் வழக்குகளை நீதிமன்ற அனுமதியுடன் நடத்தலாம் |
Tamil Nadu Police Standing Orders (PSO) Full Index
முழுமையான காவல்துறை நிலை ஆணைகளின் தொகுப்பு குறியீடு (PSO 1 - 404)
| PSO No | Description / Details (பகுதி 1) | PSO No | Description / Details (பகுதி 2) |

| 64 | IGP அனுமதி இல்லாமல் ஒரு அதிகாரி மீது தனிப்பட்ட வழக்கு தொடர முடியாது (காவல்துறை தலைவர் அனுமதியவேண்டும்) | 155 | நிலைய ஆய்வு அறிக்கையினை அனுப்புதல் (Inspection report) |
| 65 | சிறு குற்றங்களுக்காக காவல் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர முடியாது | 156 | வட்ட ஆய்வு அறிக்கை அனுப்புதல் |
| 66 | காவலர் ஒருவரை குற்றவாளியென தீர்ப்புகுட்டப் பின்னரே தண்டனை வழங்கவேண்டும் | 159 | சிறப்பு அணிவகுப்புகளில் வணக்கம் தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ளும் உரிமையுடைய அலுவலர் (Collector etc) |
| 67 | குற்ற விடுதலைக்கு பின்னர் பணியமர்த்தல் | 160 | SP அமர்வு நீதிமன்றங்களில் ஆஜராதல் பற்றி சந்தேகம் |
| 71 | அரசாங்க செலவில் காவல் அலுவலர்கள் உரிமையியல் வழக்குகளை (அ) குற்ற வழக்குகளை தொடர்தல் விதிகள் | 161 | Inspr, SI, RSI இவர்களின் இறப்பினை இயக்குநருக்கு தெரிவித்தல் |
| 76 | கீழ்ப்பதவிக்கு இறக்குதல் (Reduction to lower rank) | 162 | பணப்பெட்டி, இரும்பு பெட்டி, மந்தண நிலை போன்றவற்றின் காப்பு பொறுப்பு பற்றி |
| 78 | சம்பள பிடித்தம் (Recovery from pay) அரசுக்கு நட்டம் ஏற்பட்டால் | 169 | SP மாவட்டத்தில் இல்லாத போது Collector-ரிடம் தெரிவித்தல் |
| 79 | ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் (Recovery from pension) | 173 | அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு |
| 80 | பணிநிலை இறக்கம், கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கத்திற்கு முன்பு நடைமுறை | 179 | காவல் ஆய்வாளரின் அதிகாரம் மற்றும் கடமைகள் (L&O) |
| 82 | ஒரு விசாரணைக்கு ஆஜராக தவறும் அலுவலர் | 180 | Inspr. நிலைய ஆய்வு பற்றி விபரம் |
| 84 | துறை நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது பணிதுறப்பு (அ) ஓய்வு பெறல் முதலியன நடைமுறை | 181 | Crime Inspr. அதிகாரம் மற்றும் கடமைகள் |
| 85 | Inspectors, RI ஆகியோரின் பணிநீக்கம், கட்டாய ஓய்வு, பணிநிலை இறக்கம் ஆகியவற்றை பற்றிய நிகழ்ச்சி பதிவு | 183 | அமைதிக் குலைவு ஏற்பட்டால் உடனே ஆய்வாளர் அங்கு வரவேண்டும் |
| 184 | திருவிழாக்களும் பொதுக்கூட்டங்களும் (Inspr வரவேண்டும்) | ||
| 185 | நாட்குறிப்பு (GD-Inspr. 6 to 6) | ||
| 187 | தலைமைக்காவலர் வழக்குகளை நீதிமன்ற அனுமதியுடன் நடத்தலாம் | ||
| 188 | RI-ன் அதிகாரம் மற்றும் கடமைகள் | 286 | Safe custody of Railway and Bus warrants |
| 190 | TSP/Inspr., AR/RI- இரண்டும் ஆய்வாளருக்கு ஈடாகும் | 289 | ரயில் வாரண்டு காவற்படை அனைத்து பணிக்காகவும் பயன்படுத்தப்படும் |
| 191 | TSP/SI., AR/SI- இரண்டும் சார் ஆய்வாளருக்கு ஈடாகும் | 290 | பிழை செய்தவர் குறிப்பேடு (Defaulter Sheet) |
| 192 | மோட்டார் வாகன பணியாளர்களின் கடமைகளும் | 291 | பிழை தேதியை பதிவு செய்தல் (Entry of date) |
| 194 | RSI- களின் கடமைகள் | 292 | பிழை செய்தவர் குறிப்புத்தாள்களை PS-ல் வைத்துக்கொள்ளல் |
| 195 | நிலையப் பொறுப்பு அதிகாரி | 293 | சிறிய பணிப்பதிவேடு (Small Service Book) |
| 197 | கிராம தலைவர்களின் தகவல்களை பெறல் | 294 | பட்டயங்கள் (Sannads) |
| 199 | SI- க்கு மேல் பதவி வகிப்போர் புலனாய்வு செய்தல் | 295 | உடல் நல வரலாற்று ஏடுகள் (Medical History Sheet) |
| 200 | ஓர் காவல் வட்டங்களில் SI-ன் கடமைகள் | 297 | வாகனங்களை பேணுதல் |
| 201 | தலைமைக் காவலர்களின் கடமைகள் | 298 | கட்டிடங்கள் வாடகை வசூல் முதலியன |
| 202 | தலைமைக் காவலரின் பொதுவான அலுவல்கள் | 299 | தீயணைப்பு செயற் கருவிகள் வைத்திருத்தல் |
| 203 | காவல் நிலைய எழுத்தர் கடமைகள் | 300 | முன்னேற்ற அறிக்கை (Progress report) |
| 204 | காவல் நிலையப் பொறுப்பு (நிலைய முதுநிலை அலுவலர்) | 301 | வேலைகளின் முடிவு (படிவம் எண்.45) |
| 205 | கருவூலம் மற்றும் கிளை சிறைச்சாலை காப்பு பொறுப்பு | 302 | குடியிருப்புகளை பழுது பார்த்தல் |
| 207 | புறக் காவல் நிலையத்தில் புகார் மனு பெறல் | 306 | விளையாட்டுக்கு நிதிகள் |
| 209 | Kit- டை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் | 307 | விளையாட்டு பயணப்படி |
| 211 | Inspr. CD- யை உயர் அதிகாரிக்கு அனுப்பிய ஒரு பிரதியை கோப்பில் வைக்க வேண்டும் | 309 | ஆயுத உரிமத்தை முன்னிட கோருவது சம்மந்தமான அதிகாரம் |
| 212 | நிலைய அலுவலர்கள் காவல் நிலைய அறிக்கை அனுப்புதல் | 310 | ஆயுதம் எடுத்துச் செல்ல அதிகாரம் |
| 213 | நகரமாகவுள்ள வட்டங்களில் வட்ட ஆய்வாளர் படிவம் 17-ல் குற்ற பதிவேட்டினை பேணுவார் | 312 | A & B பிரிவு அலுவலர்கள், ஆய்வாளர், காவல் நிலையம் ஆகியவற்றிற்கு ஆயுதம் வழங்கப்படுகிறது |
| 214 | வட்ட காவல் ஆய்வாளர்களின் குற்றப் பதிவேடு | 313 | ஆயுத உரிமம் வழங்க மற்றும் புதுப்பித்தலுக்கு விதிகள் |
| 215 | (CD) வழக்கு விசாரணை நாட்குறிப்புகளை அனுப்புதல் | 314 | ஆயுத உரிமம் வழங்கல் |
| 216 | காவல் ஆய்வாளர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் | 315 | வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் அளிக்கப்பெற்ற கடைகள், சுற்றுப்புறத்தை ஆய்வு செய்தல் |
| 218 | வட்ட வரலாறு (History of the Circle) | 321 | ஆயுதங்களை ஒப்படைத்தல் |
| 219 | Crime History - சரியான பராமரிப்புக்கு ஆய்வாளர் பொறுப்பு | 322 | பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதம், தோட்டாக்களை என்ன செய்வதென்பது பற்றி |
| 222 | Inspr.- காவல் நிலைய ஆய்வு அறிக்கை | 323 | காப்பு விதிகள் (Guard) |
| 223 | Inspr.- ஆட்சியையும், கோட்ட ஆட்சியரையும் காணல் | 325 | கைதிகளை காவல் காத்தல் |
| 224 | Circel & PS- இவற்றின் முடிவுற்ற தாள்களை DPO- க்கு அனுப்புதல் | 329 | கைதிகள் தப்பித்தல் முயற்சி |
| 225 | Insprs. வருகை, புறப்பாடு DPO-க்கு தகவல் தரவேண்டும் | 330 | இதர துறைகளுக்கு காவல் |
| 226 | புலனாய்வு அதிகாரி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராதல் | 331 | மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் கைதிகளுக்கு தற்காலிக காவல் |
| 227 | HC- நீதிமன்றத்தில் அமைதி காப்பதற்கென்று நீதிமன்றம் அனுப்பப்படுவார். | 332 | தனியாருக்கு காவல் |
| 228 | வாகனம் பராமரித்தல் | 334 | வழிக்காவல் பொது விதிகள் |
| 229 | வாகனப்படி | 335 | சாலை வழிப் பெரும் செல்வ வழிக்காவல்கள் |
| 230 | காவல், தீயணைப்புடை அலுவலர்கள் வணக்கம் அளித்தல் | 336 | பெட்டிகளில் கட்டிவைக்கப்பட்ட பெருஞ்செல்வத்தை மாவட்டத்திற்குள் வழிக் காவல் |
| 231 | தண்டனைக்கு பரிந்துரை | 338 | Arms & Ammunition வழிக்காவலுக்கு காவலரின் எண்ணிக்கை |
| 232 | Small Service Book- பதிவுகள் | 340 | வெளியூரில் தேடப்படும் சிறை கைதியை உள்மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் |
| 233 | பணியிடை நீக்கத்தில் உள்ளவரின் முகவரியை அனுப்புதல் | 344 | தபால், பணப்பெட்டிகளுக்காக வழிக்காவல் |
| 235 | DSP- பணியமர்வு, இடமாற்றம் DGP-யால் உத்தரவிடப்படும் | 347 | சிறைக்கைதிகள் சட்டத்தின் கீழ் கைதிகளுக்கு வழிக்காவல் |
| 236 | Reports of relief of group A & B Officers | 348 | நீதிமன்றங்களில் கைதிகளை ஆஜர்படுத்துதல் |
| 237 | சார்நிலை காவல் அலுவலர்களை பணியில் அமர்த்துதல் மற்றும் மாற்றுதல் | 350 | கைதிகளை ஏற்றுக் கொள்ளும் நேரம் பற்றிய நடைமுறை |
| 238 | மாறுதல்களை அடிக்கடி செய்யலாகாது | 351 | காவல் நிலையங்களில் தங்கும் வழிக்காவல் |
| 239 | Joining time- பணியேற்பிடை காலம் | 353 | கைதிகளுக்கு பயணத் தகுதிக்கு உடல்நிலை சான்று |
| 240 | Inspr. & RI - அலுவலர் பொறுப்பை மாற்றுதல் | 354 | கைதிகளுக்கு ரயில் வாரண்டுகள் |
| 241 | Inspr. & SI- செல்லும்போது பொறுப்பை ஒப்படைத்தல் | 355 | படை வீருக்கு வழிக்காவல் (ராணுவ வழிக்காவல்) |
| 242 | Drill and instruction for Taluk Police (புதன்) | 360 | விட்டோடியை கைது செய்தல் (படை வீரர்களை) |
| 243 | Off duty for Taluk Police | 361 | கிராம முறைக் காவலர்கள் கொள்கைகள் (Village beats – Principles) |
| 244 | Drill and instruction for Town Police (வெள்ளி) | 365 | Village beats முறைக் காவல் அனுப்புவதற்கான நோக்கம் |
| 245 | Lathi- தடி | 366 | குற்றவாளிகள் பற்றிய விசாரணை (Bad Characters) |
| 246 | Fatigue duty- அனுப்பு அலுவல் | 367 | பார்வையிடும் கிராமங்களை தேர்ந்தெடுத்தல் |
| 247 | Kit Inspetion- கருவிகலப்பெட்டி தணிக்கை | 368 | சாலை ரோந்துகள் (Road Patrols) |
| 248 | Musketry- துப்பாக்கி | 369 | திருவிழாப்பொலிவை வைத்து வரவேண்டும் |
| 249 | Revolver practice- சுழல் கைத்துப்பாக்கி பயிற்சி | 371 | திருவிழா பந்தல்களில் தீ தடைகளுக்கு முன்னேற்பாடுகள் |
| 250 | ரவை தோட்டாக்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளல் | 372 | பெருங்கூட்டங்களை சமாளிப்பதற்கான கட்டளைகள் |
| 251 | Good Shooting Badge- திறமை சுடுதல் வில்லை | 373 | சுகாதார அலுவலரின் கீழ் காவலர் பணிபுரிதல் |
| 252 | சம்பளமும் படிகளும் | 374 | காவலர்கள் தடிகளை வைத்திருத்தல் |
| 254 | மிகையாகக் கொடுத்தவைகளை திரும்பப் பெறுதல் | 375 | கோவில் தேர்களும் தெப்பங்களும் |
| 256 | சம்பளப்பட்டியல்களை திருப்பி அனுப்புதல் | 377 | தீ விபத்தின் போது காவல் துறையினரின் கடமைகள் |
| 258 | பணத்தை அனுப்புகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை | 378 | பொது மக்கள் குடில்களின் ஆய்வு |
| 259 | Contingent expenditure- சில்லறைச் செலவினம் | 379 | நகரங்களில் ஆதரவற்றவர்கள் |
| 262 | PS-ல் ரொக்க புத்தகம் பராமரிப்பு – அறிவுரை | 382 | காவல் நிலையங்களில் Stretchers வைத்திருக்க வேண்டும் |
| 263 | SHO- சில்லறை செலவு பட்டியல்களை அனுப்புதல் Form-31 | 383 | மனநலம் குன்றியவர்களுக்கு சிகிச்சை |
| 264 | அரசுப்பணி அஞ்சல் வில்லைகள் வழங்கல் | 384 | காவலர்களுக்கு சிகிச்சை (treatment of Policemen) |
| 266 | தற்செயல் விடுப்பு & (Compensation) ஈடுசெய் விடுப்பு | 385 | கடிதங்கள் அனுப்ப அஞ்சல் கட்டணம் செலுத்தி அனுப்புதல் |
| 267 | விடுப்பு வழங்குதல் (யார் - யாருக்கு வழங்கலாம் என்பது) | 387 | இரகசிய செய்தி தொடர்பு |
| 268 | தற்செயல் விடுப்பு பதிவேடு | 388 | கடிதத்தின் உறையில் எழுதும் முறை |
| 269 | விடுப்பு அளிப்பும் அதற்கான விண்ணப்பமும் | 390 | SHO தனது உயர் அதிகாரிக்கு கடித தொடர்புக்கு படிவம் 61-ல் எழுதும் முறை |
| 271 | விடுப்பு விண்ணப்பங்கள் | 392 | ஆய்வாளர் மற்றும் குற்றவியல் நடுவர் இடையே கடிதம் |
| 273 | அறுவை சிகிச்சைக்கு மறுத்தால் ஓய்வூதியம் கிடையாது | 394 | அஞ்சல் செலவு செலுத்தப்படாத கடிதங்கள் |
| 276 | பயணப்படி வழங்கல் | 399 | Nil Returns உரிய வடிவத்தில் அனுப்பாமல் தனித்தாளில் எழுத வேண்டும் |
| 277 | புத்தாக்கப் பயிற்சிகள் (Refresher courses) | 401 | பதிவுருக்களில் திருத்தம் (Corrections in records) |
| 280 | பயணப்படி பட்டியல்கள் தயாரிப்பு | 403 | மாவட்ட ஆயுத சேம படை (AR) |
| 282 | ரயில் வாரண்டுகள் | 404 | |
| 283 | ரயில் நிலையத்தில் வாரண்டு தயாரிதலும், கொடுத்தலும் |