بلا عنوان

PSO - Police Standing Orders Index

Tamil Nadu Police Standing Orders (PSO)

முக்கிய காவல்துறை நிலை ஆணைகளின் தொகுப்பு குறியீடு

PSO No Description / Details (பகுதி-1) PSO No Description / Details (பகுதி-2)
1 மாநில காவல்படை காவல் DGP கீழ் இயங்குகிறது 86 தண்டனை பட்டியல் கோப்பு (Punishment Roll File)
2 ஒவ்வொரு மாவட்டமும் SP பொறுப்பில் இயங்குகிறது 87 Punishment கொடுக்கும் முன் விளக்கம் கேட்க வேண்டும்
3 காவல் வட்டம் ஆய்வாளரின் கீழ் இயங்குகிறது 88 Punishment கொடுக்கும் முன் அது சம்பந்தமான நகல் ஒன்றை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும்
4 புறக்காவல் நிலையம் (HC) 89 Reduction to lower grade (அ) கீழ் பதவிக்கு பணி இறக்கம் (அ) சம்பள இறக்கம்
5 Collector அவரது பணியாளர்கள் காவல் துறைக்கு உதவி புரிகிறது 90 பணிஇடை நீக்கம் (Suspension)
6 IPS பதவி மத்திய அரசால் நியமனம் 91 வகைசுகள் (Reprimands) DSP/ASP ஆகியோர் SI & Inspr.-க்கு வழங்கப்படும்
8 முன்னாள் மற்றும் இணையவர் சம்பள ஏற்ற முறைகள் 92 கண்டனம் (Censure)
9 தொடக்க ஊதிய உயர்வுகளை முறைப்படுத்துதல் 93 ஒழுங்கீனக்குறி (Blackmark) HC-க்கு கீழ் உள்ளவர்களுக்கு
11 தமிழ்நாடு காவல் பணி ஆள்சேர்ப்பு, ஊதியம் முதலியன 94 ஒழுங்கீனக்குறிகள் விதிகள் (Blackmark Rules)
12 ஊதிய உயர்வுகளை நிறுத்தி வைத்தல் 95 விட்டோடுதல் (Desertion-21 days)
13 TPS to IPS (25% of TN Police Department) 96 விடுமுறையின்றி வராமை (Absence without leave – 20 days)
14 சீருடைகளுக்கு மானியம் (Grants for uniforms) 97 தள்ளி வைத்த தண்டனைகள் (Deferred punishment 3 to 6 months)
15 பதவி துறப்பு (Resignation) அரசின் அனுமதியுடன் 99 தண்டனை அமுலுக்கு வரும் தேதி (ஆணை பெற்றதிலிருந்து)
16 ASP தகுதிகாண் பருவம் (2 வருடம்) 100 கடமை தவறியவர் குறிப்பேடுகளில் தண்டனையை குறித்தல்
17 DSP பதவி நியமனம் 102 தகுதிகாண் பருவத்தினர்கள், தற்காலிக அலுவலர்கள், ஒப்பந்த அலுவலர்கள்
18 IPS தேர்வு 103 மேல்முறையீடுகளுக்கு அனுப்ப வேண்டிய கோப்புகள்
21 DIG & SP selection grade 104 மேல்முறையீடுகளுக்கான கால வரம்பு (30 days)
22 தகுதிகாண் பருவத்தினை நிறைவு செய்தல் 105 காலாவதியான மேல்முறையீடுகளை ஆராய்தல்
23 முதுநிலை (Seniority) 108 அலுவலர்களின் தனிப்பட்ட நடத்தை
24 பணி நீக்கம் (Removal from service) IPS Officers 109 தனக்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு பொருத்தமான விதிகளை தெரியப்படுத்த பொறுப்பாளி. (SI & INS)
25 TN Police Officers திறமையின்மையால் பணி நீக்கம் 110 காவல்துறையினர் நடத்தை, பணி பற்றிய விதிமுறைகள்
26 TN Police Subordinate Service Recruitment, Pay etc. 111 காவல் அதிகாரிகள் அரசோடு நேரடியாக தொடர்பு கொள்ள நடை
28 Direct Recruitment of SI and RSI ஏத்கப்படுகிறது 112 அசையாச் சொத்து விவர அறிக்கைகள் (SPs)
29 மாவட்டங்களில் செயல்முறை பயிற்சி (Practical Training) SIs 115 மந்தணக் கோப்புகள் திறத்தல் (Personal Files)
30 அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் புத்தாக்க பயிற்சி 116 மந்தணக் கோப்புகளின் உள்ளடக்கம்
31 காவலர்கள் ஆள் எடுப்பு (Constables Recruitment) 117 மந்தணக் கோப்புகளை பராமரிக்கும் அதிகாரிகள்
32 காவலர்கள் நிலை II – ஆள் சேர்ப்பு 119 மந்தணக் கோப்புகளை தவறாது எழுதுதல் (up-to-date)
33 பணியில் சேருபவர்களுக்கு மருத்துவ ஆய்வு 121 இரகசிய அறிக்கைகளை பயன்படுத்தும் முறை
34 பணி துறப்புக்கு பின்னர் பணியில் மறுசேர்ப்பு 122 Periodical reports - Anual reports on DIGs and SPs
35 Law and Drill Instructors for Police Recruit School நியமனம் 123 JSP, ASP, ADSP, DSP-களின் மீதான அரையாண்டு மந்தண அறிக்கை
37 SI to Inspector பதவி உயர்வு (C list) 127 காவல் ஆய்வாளர்கள் பற்றிய ஆண்டு அறிக்கை
38 RSI to RI பதவி உயர்வு 128 SI & RSI பற்றிய அரையாண்டு அறிக்கைகள்
39 TSP Inspector பதவி உயர்வு 129 பொறுப்பு தலைமைக் காவலர்கள் பற்றி அரையாண்டு அறிக்கைகள்
40 District காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு 130 காவல்துறை இயக்குநர் அவர்களின் அதிகாரங்கள்
41 TSP காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு 131 கூடுதல் காவல்துறை தலைவர்
42 Promotion to HC in the District Police and AR 132 DIG அவருடைய ஆட்சி அதிகாரங்கள்
43 Promotion to Gr.I PC in the District Police 133 DIG அவருடைய சுற்றுப் பயணத் திட்டம்
44 Promotion to Gr.I PC in AR 134 DIG ஆய்வு சம்மந்தமாக அவருடைய கடமைகள்
45 ஏற்பளிக்கப்பட்ட பணி (ஊதிய உயர்வு பற்றி) 135 SP மாவட்ட காவல் படையின் தலைவராவார்
46 வெகுமதிகள் 136 Collector- உடன் SP-யின் தொடர்பு
47 வெகுமதிகள் - Sanctioning powers of officers 137 Collector தலையிடுதல் (SI மாறுதல் செய்ய கோரலாம்)
48 தப்பியோடிய கைதி/சிறைச்சாலை கைதியை மீண்டும் பிடித்ததற்காக கொடுக்கப்படும் பரிசு 139 JA & Asst. சம்பந்தமான கடமைகள் (SP கண்காணிக்க வேண்டும்)
49 பிற்துறைகளால் காவல் துறைக்கு பரிசளிப்பு 140 SP தனது மாவட்டத்தை முழுவதும் சுற்றி பார்க்கவேண்டும்
50 உயிர், சொத்து காப்பாற்றல், தீயணைத்தல் இவற்றிற்கு கொடுக்கப்படும் பரிசு 141 SP சில குற்றங்களை நேரில் விசாரிக்க வேண்டும்
51 விட்டொடிகளைப் பிடிப்பதற்கு பரிசுகள் 142 SDO சில குற்றங்களை நேரில் விசாரிக்க வேண்டும்
52 பிற மாநிலங்களினால் அளிக்கப்படும் பரிசுகள் ஏற்பு பற்றி 143 Weekly reports (வார அறிக்கை அனுப்புதல்)
56 சான்றுகள், நன்றிக் கடிதங்கள் இவற்றை சிறப்பாக பணி புரிந்தவருக்கு வழங்குதல் (பிற பணியாளர்களுக்கு) 150 காவல்துறையினரால் (அ) பாதுகாப்பில் ஏற்படும் மரணம் (அ) தற்காப்பின் போது மரணம் போன்றவற்றில் RDO விசாரணை
57 தனிப்பட்ட நபர்களுக்கு சான்றுகளை non-Gazetted Police Officers கொடுக்க கூடாது 151 காவல்துறையின் மரணம், சித்ரவதை, கொடுங்காயம் ஏற்படுத்தியதாக குற்றசாட்டின் பேரில் RDO விசாரணை
58 Meritorious Service Entries and Good Service Entries 152 தனி வழக்குகளில் கமிசன் நியமிப்பது குறித்து
59 குடியரசு தலைவரின் காவல் பதக்கம், தீயணைப்பு படை பதக்கம் 153 (CD) வழக்கு நாட்குறிப்புகளை அதிகாரிகள் பார்வையில்
63 காவல் அலுவலர்கள் மீது குற்ற வழக்கிட SP-யிடம் அனுமதி பெறவேண்டும் 154 SP Inspection
64 IGP அனுமதி இல்லாமல் ஒரு அதிகாரி மீது தனிப்பட்ட வழக்கு தொடர முடியாது (காவல்துறை தலைவர் அனுமதியவேண்டும்) 155 நிலையை ஆய்வு அறிக்கையினை அனுப்புதல் (Inspection report)
65 சிறு குற்றங்களுக்காக காவல் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர முடியாது 156 வட்ட ஆய்வு அறிக்கை அனுப்புதல்
66 காவலர் ஒருவரை குற்றவாளியென தீர்ப்புகுட்டப் பின்னரே தண்டனை வழங்கவேண்டும் 159 சிறப்பு அணிவகுப்புகளில் வணக்கம் தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ளும் உரிமையுடைய அலுவலர் (Collector etc)
67 குற்ற விடுதலைக்கு பின்னர் பணியமர்த்தல் 160 SP அமர்வு நீதிமன்றங்களில் ஆஜராதல் பற்றி சந்தேகம்
71 அரசாங்க செலவில் காவல் அலுவலர்கள் உரிமையியல் வழக்குகளை (அ) குற்ற வழக்குகளை தொடர்தல் விதிகள் 161 Inspr, SI, RSI இவர்களின் இறப்பினை இயக்குநருக்கு தெரிவித்தல்
76 கீழ்ப்பதவிக்கு இறக்குதல் (Reduction to lower rank) 162 பணப்பெட்டி, இரும்பு பெட்டி, மந்தண நிலை போன்றவற்றின் காப்பு பொறுப்பு பற்றி
78 சம்பள பிடித்தம் (Recovery from pay) அரசுக்கு நட்டம் ஏற்பட்டால் 169 SP மாவட்டத்தில் இல்லாத போது Collector-ரிடம் தெரிவித்தல்
79 ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் (Recovery from pension) 173 அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு
80 பணிநிலை இறக்கம், கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கத்திற்கு முன்பு நடைமுறை 179 காவல் ஆய்வாளரின் அதிகாரம் மற்றும் கடமைகள் (L&O)
82 ஒரு விசாரணைக்கு ஆஜராக தவறும் அலுவலர் 180 Inspr. நிலைய ஆய்வு பற்றி விபரம்
84 துறை நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது பணிதுறப்பு (அ) ஓய்வு பெறல் முதலியன நடைமுறை 181 Crime Inspr. அதிகாரம் மற்றும் கடமைகள்
85 Inspectors, RI ஆகியோரின் பணிநீக்கம், கட்டாய ஓய்வு, பணிநிலை இறக்கம் ஆகியவற்றை பற்றிய நிகழ்ச்சி பதிவு 183 அமைதிக் குலைவு ஏற்பட்டால் உடனே ஆய்வாளர் அங்கு வரவேண்டும்
184 திருவிழாக்களும் பொதுக்கூட்டங்களும் (Inspr வரவேண்டும்)
185 நாட்குறிப்பு (GD-Inspr. 6 to 6)
187 தலைமைக்காவலர் வழக்குகளை நீதிமன்ற அனுமதியுடன் நடத்தலாம்
TN Police Standing Orders (PSO) Full Index

Tamil Nadu Police Standing Orders (PSO) Full Index

முழுமையான காவல்துறை நிலை ஆணைகளின் தொகுப்பு குறியீடு (PSO 1 - 404)

PSO No Description / Details (பகுதி 1) PSO No Description / Details (பகுதி 2)
1மாநில காவல்படை காவல் DGP கீழ் இயங்குகிறது 86தண்டனை பட்டியல் கோப்பு (Punishment Roll File)
2ஒவ்வொரு மாவட்டமும் SP பொறுப்பில் இயங்குகிறது 87Punishment கொடுக்கும் முன் விளக்கம் கேட்க வேண்டும்
3காவல் வட்டம் ஆய்வாளரின் கீழ் இயங்குகிறது 88Punishment கொடுக்கும் முன் அது சம்பந்தமான நகல் ஒன்றை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும்
4புறக்காவல் நிலையம் (HC) 89Reduction to lower grade (அ) கீழ் பதவிக்கு பணி இறக்கம் (அ) சம்பள இறக்கம்
5Collector அவரது பணியாளர்கள் காவல் துறைக்கு உதவி புரிகிறது 90பணிஇடை நீக்கம் (Suspension)
6IPS பதவி மத்திய அரசால் நியமனம் 91வகைசுகள் (Reprimands) DSP/ASP ஆகியோர் SI & Inspr.-க்கு வழங்கப்படும்
8முன்னாள் மற்றும் இணையவர் சம்பள ஏற்ற முறைகள் 92கண்டனம் (Censure)
9தொடக்க ஊதிய உயர்வுகளை முறைப்படுத்துதல் 93ஒழுங்கீனக்குறி (Blackmark) HC-க்கு கீழ் உள்ளவர்களுக்கு
11தமிழ்நாடு காவல் பணி ஆள்சேர்ப்பு, ஊதியம் முதலியன 94ஒழுங்கீனக்குறிகள் விதிகள் (Blackmark Rules)
12ஊதிய உயர்வுகளை நிறுத்தி வைத்தல் 95விட்டோடுதல் (Desertion-21 days)
13TPS to IPS (25% of TN Police Department) 96விடுமுறையின்றி வராமை (Absence without leave – 20 days)
14சீருடைகளுக்கு மானியம் (Grants for uniforms) 97தள்ளி வைத்த தண்டனைகள் (Deferred punishment 3 to 6 months)
15பதவி துறப்பு (Resignation) அரசின் அனுமதியுடன் 99தண்டனை அமுலுக்கு வரும் தேதி (ஆணை பெற்றதிலிருந்து)
16ASP தகுதிகாண் பருவம் (2 வருடம்) 100கடமை தவறியவர் குறிப்பேடுகளில் தண்டனையை குறித்தல்
17DSP பதவி நியமனம் 102தகுதிகாண் பருவத்தினர்கள், தற்காலிக அலுவலர்கள், ஒப்பந்த அலுவலர்கள்
18IPS தேர்வு 103மேல்முறையீடுகளுக்கு அனுப்ப வேண்டிய கோப்புகள்
21DIG & SP selection grade 104மேல்முறையீடுகளுக்கான கால வரம்பு (30 days)
22தகுதிகாண் பருவத்தினை நிறைவு செய்தல் 105காலாவதியான மேல்முறையீடுகளை ஆராய்தல்
23முதுநிலை (Seniority) 108அலுவலர்களின் தனிப்பட்ட நடத்தை
24பணி நீக்கம் (Removal from service) IPS Officers 109தனக்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு பொருத்தமான விதிகளை தெரியப்படுத்த பொறுப்பாளி. (SI & INS)
25TN Police Officers திறமையின்மையால் பணி நீக்கம் 110காவல்துறையினர் நடத்தை, பணி பற்றிய விதிமுறைகள்
26TN Police Subordinate Service Recruitment, Pay etc. 111காவல் அதிகாரிகள் அரசோடு நேரடியாக தொடர்பு கொள்ள நடை
28Direct Recruitment of SI and RSI ஏத்கப்படுகிறது 112அசையாச் சொத்து விவர அறிக்கைகள் (SPs)
29மாவட்டங்களில் செயல்முறை பயிற்சி (Practical Training) SIs 115மந்தணக் கோப்புகள் திறத்தல் (Personal Files)
30அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் புத்தாக்க பயிற்சி 116மந்தணக் கோப்புகளின் உள்ளடக்கம்
31காவலர்கள் ஆள் எடுப்பு (Constables Recruitment) 117மந்தணக் கோப்புகளை பராமரிக்கும் அதிகாரிகள்
32காவலர்கள் நிலை II – ஆள் சேர்ப்பு 119மந்தணக் கோப்புகளை தவறாது எழுதுதல் (up-to-date)
33பணியில் சேருபவர்களுக்கு மருத்துவ ஆய்வு 121இரகசிய அறிக்கைகளை பயன்படுத்தும் முறை
34பணி துறப்புக்கு பின்னர் பணியில் மறுசேர்ப்பு 122Periodical reports - Anual reports on DIGs and SPs
35Law and Drill Instructors for Police Recruit School நியமனம் 123JSP, ASP, ADSP, DSP-களின் மீதான அரையாண்டு மந்தண அறிக்கை
37SI to Inspector பதவி உயர்வு (C list) 127காவல் ஆய்வாளர்கள் பற்றிய ஆண்டு அறிக்கை
38RSI to RI பதவி உயர்வு 128SI & RSI பற்றிய அரையாண்டு அறிக்கைகள்
39TSP Inspector பதவி உயர்வு 129பொறுப்பு தலைமைக் காவலர்கள் பற்றி அரையாண்டு அறிக்கைகள்
40District காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு 130காவல்துறை இயக்குநர் அவர்களின் அதிகாரங்கள்
41TSP காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு 131கூடுதல் காவல்துறை தலைவர்
42Promotion to HC in the District Police and AR 132DIG அவருடைய ஆட்சி அதிகாரங்கள்
43Promotion to Gr.I PC in the District Police 133DIG அவருடைய சுற்றுப் பயணத் திட்டம்
44Promotion to Gr.I PC in AR 134DIG ஆய்வு சம்மந்தமாக அவருடைய கடமைகள்
45ஏற்பளிக்கப்பட்ட பணி (ஊதிய உயர்வு பற்றி) 135SP மாவட்ட காவல் படையின் தலைவராவார்
46வெகுமதிகள் 136Collector- உடன் SP-யின் தொடர்பு
47வெகுமதிகள் - Sanctioning powers of officers 137Collector தலையிடுதல் (SI மாறுதல் செய்ய கோரலாம்)
48தப்பியோடிய கைதி/சிறைச்சாலை கைதியை மீண்டும் பிடித்ததற்காக கொடுக்கப்படும் பரிசு 139JA & Asst. சம்பந்தமான கடமைகள் (SP கண்காணிக்க வேண்டும்)
49பிற்துறைகளால் காவல் துறைக்கு பரிசளிப்பு 140SP தனது மாவட்டத்தை முழுவதும் சுற்றி பார்க்கவேண்டும்
50உயிர், சொத்து காப்பாற்றல், தீயணைத்தல் இவற்றிற்கு கொடுக்கப்படும் பரிசு 141SP சில குற்றங்களை நேரில் விசாரிக்க வேண்டும்
51விட்டொடிகளைப் பிடிப்பதற்கு பரிசுகள் 142SDO சில குற்றங்களை நேரில் விசாரிக்க வேண்டும்
52பிற மாநிலங்களினால் அளிக்கப்படும் பரிசுகள் ஏற்பு பற்றி 143Weekly reports (வார அறிக்கை அனுப்புதல்)
56சான்றுகள், நன்றிக் கடிதங்கள் இவற்றை சிறப்பாக பணி புரிந்தவருக்கு வழங்குதல் (பிற பணியாளர்களுக்கு) 150காவல்துறையினரால் (அ) பாதுகாப்பில் ஏற்படும் மரணம் (அ) தற்காப்பின் போது மரணம் போன்றவற்றில் RDO விசாரணை
57தனிப்பட்ட நபர்களுக்கு சான்றுகளை non-Gazetted Police Officers கொடுக்க கூடாது 151காவல்துறையின் மரணம், சித்ரவதை, கொடுங்காயம் ஏற்படுத்தியதாக குற்றசாட்டின் பேரில் RDO விசாரணை
58Meritorious Service Entries and Good Service Entries 152தனி வழக்குகளில் கமிசன் நியமிப்பது குறித்து
59குடியரசு தலைவரின் காவல் பதக்கம், தீயணைப்பு படை பதக்கம் 153(CD) வழக்கு நாட்குறிப்புகளை அதிகாரிகள் பார்வையில்
63காவல் அலுவலர்கள் மீது குற்ற வழக்கிட SP-யிடம் அனுமதி பெறவேண்டும் 154SP Inspection
64IGP அனுமதி இல்லாமல் ஒரு அதிகாரி மீது தனிப்பட்ட வழக்கு தொடர முடியாது (காவல்துறை தலைவர் அனுமதியவேண்டும்) 155நிலைய ஆய்வு அறிக்கையினை அனுப்புதல் (Inspection report)
65சிறு குற்றங்களுக்காக காவல் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர முடியாது 156வட்ட ஆய்வு அறிக்கை அனுப்புதல்
66காவலர் ஒருவரை குற்றவாளியென தீர்ப்புகுட்டப் பின்னரே தண்டனை வழங்கவேண்டும் 159சிறப்பு அணிவகுப்புகளில் வணக்கம் தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ளும் உரிமையுடைய அலுவலர் (Collector etc)
67குற்ற விடுதலைக்கு பின்னர் பணியமர்த்தல் 160SP அமர்வு நீதிமன்றங்களில் ஆஜராதல் பற்றி சந்தேகம்
71அரசாங்க செலவில் காவல் அலுவலர்கள் உரிமையியல் வழக்குகளை (அ) குற்ற வழக்குகளை தொடர்தல் விதிகள் 161Inspr, SI, RSI இவர்களின் இறப்பினை இயக்குநருக்கு தெரிவித்தல்
76கீழ்ப்பதவிக்கு இறக்குதல் (Reduction to lower rank) 162பணப்பெட்டி, இரும்பு பெட்டி, மந்தண நிலை போன்றவற்றின் காப்பு பொறுப்பு பற்றி
78சம்பள பிடித்தம் (Recovery from pay) அரசுக்கு நட்டம் ஏற்பட்டால் 169SP மாவட்டத்தில் இல்லாத போது Collector-ரிடம் தெரிவித்தல்
79ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் (Recovery from pension) 173அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு
80பணிநிலை இறக்கம், கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கத்திற்கு முன்பு நடைமுறை 179காவல் ஆய்வாளரின் அதிகாரம் மற்றும் கடமைகள் (L&O)
82ஒரு விசாரணைக்கு ஆஜராக தவறும் அலுவலர் 180Inspr. நிலைய ஆய்வு பற்றி விபரம்
84துறை நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது பணிதுறப்பு (அ) ஓய்வு பெறல் முதலியன நடைமுறை 181Crime Inspr. அதிகாரம் மற்றும் கடமைகள்
85Inspectors, RI ஆகியோரின் பணிநீக்கம், கட்டாய ஓய்வு, பணிநிலை இறக்கம் ஆகியவற்றை பற்றிய நிகழ்ச்சி பதிவு 183அமைதிக் குலைவு ஏற்பட்டால் உடனே ஆய்வாளர் அங்கு வரவேண்டும்
184திருவிழாக்களும் பொதுக்கூட்டங்களும் (Inspr வரவேண்டும்)
185நாட்குறிப்பு (GD-Inspr. 6 to 6)
187தலைமைக்காவலர் வழக்குகளை நீதிமன்ற அனுமதியுடன் நடத்தலாம்
188RI-ன் அதிகாரம் மற்றும் கடமைகள் 286Safe custody of Railway and Bus warrants
190TSP/Inspr., AR/RI- இரண்டும் ஆய்வாளருக்கு ஈடாகும் 289ரயில் வாரண்டு காவற்படை அனைத்து பணிக்காகவும் பயன்படுத்தப்படும்
191TSP/SI., AR/SI- இரண்டும் சார் ஆய்வாளருக்கு ஈடாகும் 290பிழை செய்தவர் குறிப்பேடு (Defaulter Sheet)
192மோட்டார் வாகன பணியாளர்களின் கடமைகளும் 291பிழை தேதியை பதிவு செய்தல் (Entry of date)
194RSI- களின் கடமைகள் 292பிழை செய்தவர் குறிப்புத்தாள்களை PS-ல் வைத்துக்கொள்ளல்
195நிலையப் பொறுப்பு அதிகாரி 293சிறிய பணிப்பதிவேடு (Small Service Book)
197கிராம தலைவர்களின் தகவல்களை பெறல் 294பட்டயங்கள் (Sannads)
199SI- க்கு மேல் பதவி வகிப்போர் புலனாய்வு செய்தல் 295உடல் நல வரலாற்று ஏடுகள் (Medical History Sheet)
200ஓர் காவல் வட்டங்களில் SI-ன் கடமைகள் 297வாகனங்களை பேணுதல்
201தலைமைக் காவலர்களின் கடமைகள் 298கட்டிடங்கள் வாடகை வசூல் முதலியன
202தலைமைக் காவலரின் பொதுவான அலுவல்கள் 299தீயணைப்பு செயற் கருவிகள் வைத்திருத்தல்
203காவல் நிலைய எழுத்தர் கடமைகள் 300முன்னேற்ற அறிக்கை (Progress report)
204காவல் நிலையப் பொறுப்பு (நிலைய முதுநிலை அலுவலர்) 301வேலைகளின் முடிவு (படிவம் எண்.45)
205கருவூலம் மற்றும் கிளை சிறைச்சாலை காப்பு பொறுப்பு 302குடியிருப்புகளை பழுது பார்த்தல்
207புறக் காவல் நிலையத்தில் புகார் மனு பெறல் 306விளையாட்டுக்கு நிதிகள்
209Kit- டை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் 307விளையாட்டு பயணப்படி
211Inspr. CD- யை உயர் அதிகாரிக்கு அனுப்பிய ஒரு பிரதியை கோப்பில் வைக்க வேண்டும் 309ஆயுத உரிமத்தை முன்னிட கோருவது சம்மந்தமான அதிகாரம்
212நிலைய அலுவலர்கள் காவல் நிலைய அறிக்கை அனுப்புதல் 310ஆயுதம் எடுத்துச் செல்ல அதிகாரம்
213நகரமாகவுள்ள வட்டங்களில் வட்ட ஆய்வாளர் படிவம் 17-ல் குற்ற பதிவேட்டினை பேணுவார் 312A & B பிரிவு அலுவலர்கள், ஆய்வாளர், காவல் நிலையம் ஆகியவற்றிற்கு ஆயுதம் வழங்கப்படுகிறது
214வட்ட காவல் ஆய்வாளர்களின் குற்றப் பதிவேடு 313ஆயுத உரிமம் வழங்க மற்றும் புதுப்பித்தலுக்கு விதிகள்
215(CD) வழக்கு விசாரணை நாட்குறிப்புகளை அனுப்புதல் 314ஆயுத உரிமம் வழங்கல்
216காவல் ஆய்வாளர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் 315வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் அளிக்கப்பெற்ற கடைகள், சுற்றுப்புறத்தை ஆய்வு செய்தல்
218வட்ட வரலாறு (History of the Circle) 321ஆயுதங்களை ஒப்படைத்தல்
219Crime History - சரியான பராமரிப்புக்கு ஆய்வாளர் பொறுப்பு 322பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதம், தோட்டாக்களை என்ன செய்வதென்பது பற்றி
222Inspr.- காவல் நிலைய ஆய்வு அறிக்கை 323காப்பு விதிகள் (Guard)
223Inspr.- ஆட்சியையும், கோட்ட ஆட்சியரையும் காணல் 325கைதிகளை காவல் காத்தல்
224Circel & PS- இவற்றின் முடிவுற்ற தாள்களை DPO- க்கு அனுப்புதல் 329கைதிகள் தப்பித்தல் முயற்சி
225Insprs. வருகை, புறப்பாடு DPO-க்கு தகவல் தரவேண்டும் 330இதர துறைகளுக்கு காவல்
226புலனாய்வு அதிகாரி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராதல் 331மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் கைதிகளுக்கு தற்காலிக காவல்
227HC- நீதிமன்றத்தில் அமைதி காப்பதற்கென்று நீதிமன்றம் அனுப்பப்படுவார். 332தனியாருக்கு காவல்
228வாகனம் பராமரித்தல் 334வழிக்காவல் பொது விதிகள்
229வாகனப்படி 335சாலை வழிப் பெரும் செல்வ வழிக்காவல்கள்
230காவல், தீயணைப்புடை அலுவலர்கள் வணக்கம் அளித்தல் 336பெட்டிகளில் கட்டிவைக்கப்பட்ட பெருஞ்செல்வத்தை மாவட்டத்திற்குள் வழிக் காவல்
231தண்டனைக்கு பரிந்துரை 338Arms & Ammunition வழிக்காவலுக்கு காவலரின் எண்ணிக்கை
232Small Service Book- பதிவுகள் 340வெளியூரில் தேடப்படும் சிறை கைதியை உள்மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்
233பணியிடை நீக்கத்தில் உள்ளவரின் முகவரியை அனுப்புதல் 344தபால், பணப்பெட்டிகளுக்காக வழிக்காவல்
235DSP- பணியமர்வு, இடமாற்றம் DGP-யால் உத்தரவிடப்படும் 347சிறைக்கைதிகள் சட்டத்தின் கீழ் கைதிகளுக்கு வழிக்காவல்
236Reports of relief of group A & B Officers 348நீதிமன்றங்களில் கைதிகளை ஆஜர்படுத்துதல்
237சார்நிலை காவல் அலுவலர்களை பணியில் அமர்த்துதல் மற்றும் மாற்றுதல் 350கைதிகளை ஏற்றுக் கொள்ளும் நேரம் பற்றிய நடைமுறை
238மாறுதல்களை அடிக்கடி செய்யலாகாது 351காவல் நிலையங்களில் தங்கும் வழிக்காவல்
239Joining time- பணியேற்பிடை காலம் 353கைதிகளுக்கு பயணத் தகுதிக்கு உடல்நிலை சான்று
240Inspr. & RI - அலுவலர் பொறுப்பை மாற்றுதல் 354கைதிகளுக்கு ரயில் வாரண்டுகள்
241Inspr. & SI- செல்லும்போது பொறுப்பை ஒப்படைத்தல் 355படை வீருக்கு வழிக்காவல் (ராணுவ வழிக்காவல்)
242Drill and instruction for Taluk Police (புதன்) 360விட்டோடியை கைது செய்தல் (படை வீரர்களை)
243Off duty for Taluk Police 361கிராம முறைக் காவலர்கள் கொள்கைகள் (Village beats – Principles)
244Drill and instruction for Town Police (வெள்ளி) 365Village beats முறைக் காவல் அனுப்புவதற்கான நோக்கம்
245Lathi- தடி 366குற்றவாளிகள் பற்றிய விசாரணை (Bad Characters)
246Fatigue duty- அனுப்பு அலுவல் 367பார்வையிடும் கிராமங்களை தேர்ந்தெடுத்தல்
247Kit Inspetion- கருவிகலப்பெட்டி தணிக்கை 368சாலை ரோந்துகள் (Road Patrols)
248Musketry- துப்பாக்கி 369திருவிழாப்பொலிவை வைத்து வரவேண்டும்
249Revolver practice- சுழல் கைத்துப்பாக்கி பயிற்சி 371திருவிழா பந்தல்களில் தீ தடைகளுக்கு முன்னேற்பாடுகள்
250ரவை தோட்டாக்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளல் 372பெருங்கூட்டங்களை சமாளிப்பதற்கான கட்டளைகள்
251Good Shooting Badge- திறமை சுடுதல் வில்லை 373சுகாதார அலுவலரின் கீழ் காவலர் பணிபுரிதல்
252சம்பளமும் படிகளும் 374காவலர்கள் தடிகளை வைத்திருத்தல்
254மிகையாகக் கொடுத்தவைகளை திரும்பப் பெறுதல் 375கோவில் தேர்களும் தெப்பங்களும்
256சம்பளப்பட்டியல்களை திருப்பி அனுப்புதல் 377தீ விபத்தின் போது காவல் துறையினரின் கடமைகள்
258பணத்தை அனுப்புகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை 378பொது மக்கள் குடில்களின் ஆய்வு
259Contingent expenditure- சில்லறைச் செலவினம் 379நகரங்களில் ஆதரவற்றவர்கள்
262PS-ல் ரொக்க புத்தகம் பராமரிப்பு – அறிவுரை 382காவல் நிலையங்களில் Stretchers வைத்திருக்க வேண்டும்
263SHO- சில்லறை செலவு பட்டியல்களை அனுப்புதல் Form-31 383மனநலம் குன்றியவர்களுக்கு சிகிச்சை
264அரசுப்பணி அஞ்சல் வில்லைகள் வழங்கல் 384காவலர்களுக்கு சிகிச்சை (treatment of Policemen)
266தற்செயல் விடுப்பு & (Compensation) ஈடுசெய் விடுப்பு 385கடிதங்கள் அனுப்ப அஞ்சல் கட்டணம் செலுத்தி அனுப்புதல்
267விடுப்பு வழங்குதல் (யார் - யாருக்கு வழங்கலாம் என்பது) 387இரகசிய செய்தி தொடர்பு
268தற்செயல் விடுப்பு பதிவேடு 388கடிதத்தின் உறையில் எழுதும் முறை
269விடுப்பு அளிப்பும் அதற்கான விண்ணப்பமும் 390SHO தனது உயர் அதிகாரிக்கு கடித தொடர்புக்கு படிவம் 61-ல் எழுதும் முறை
271விடுப்பு விண்ணப்பங்கள் 392ஆய்வாளர் மற்றும் குற்றவியல் நடுவர் இடையே கடிதம்
273அறுவை சிகிச்சைக்கு மறுத்தால் ஓய்வூதியம் கிடையாது 394அஞ்சல் செலவு செலுத்தப்படாத கடிதங்கள்
276பயணப்படி வழங்கல் 399Nil Returns உரிய வடிவத்தில் அனுப்பாமல் தனித்தாளில் எழுத வேண்டும்
277புத்தாக்கப் பயிற்சிகள் (Refresher courses) 401பதிவுருக்களில் திருத்தம் (Corrections in records)
280பயணப்படி பட்டியல்கள் தயாரிப்பு 403மாவட்ட ஆயுத சேம படை (AR)
282ரயில் வாரண்டுகள் 404
283ரயில் நிலையத்தில் வாரண்டு தயாரிதலும், கொடுத்தலும்

إرسال تعليق

أحدث أقدم