1.சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்(1926)
2.சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்(1937)
3.சென்னை மாநகர முதல் பெண் துணை மேயர்
4.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர்
5.புற்றுநோய் மருத்துவமனை நிறுவியவர் (1952)
இதற்கு மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியவர் - ஜவஹர்லால் நேரு
6.அடையாரில் ஒளவை இல்லத்தை நிறுவியவர்(1930)
7.இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
8.ஸ்திரி தருமம் என்ற மாத இதழ் ஆசிரியர்
Tags:
Tamil Study Materials