Storm details(2021)


டவ் தே(மியான்மர் வைத்த பெயர்) புயல்

*டவ் தே என்பதன் பொருள் நேரத்திற்கும் இடத்திற்கும் தக்கவாறு நிறத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய பச்சோந்தி என்பதன் பொருள் என்கிறார்கள் 

*ஓணானின் ஒரு வகை என்றும் சொல்கிறார்கள்

*புயலுக்கு பெயர் வைக்கும் நாடுகள்:

       அரபிக்கடல், வங்கக்கடல், இந்தியப்பெருங்கடல், பகுதிகளில் உருவாகும் புயல் களுக்கான பெயரை வங்கதேசம், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சௌதி அரேபியா, ஜக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய 13 நாடுகள் பெயர் சூட்டுகின்றன


*டவ் தே புயலுக்கு இன்னொரு பெயர்-தக்தே புயல்

*2021 ல் வந்த முதல் புயல்

Post a Comment

Previous Post Next Post