Dr.Muthulakshmi reddi (டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி ) தகவல்கள் for TNPSC


1.சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்(1926) 

2.சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்(1937) 

3.சென்னை மாநகர முதல் பெண் துணை மேயர்

4.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர்

5.புற்றுநோய் மருத்துவமனை நிறுவியவர் (1952) 

இதற்கு மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியவர் - ஜவஹர்லால் நேரு

6.அடையாரில் ஒளவை இல்லத்தை நிறுவியவர்(1930) 

7.இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்

8.ஸ்திரி தருமம் என்ற மாத இதழ் ஆசிரியர்

إرسال تعليق

أحدث أقدم