Tnpsc Full Model Online Question Part 1

Tnpsc Model Questions : 1) சக்ராதியர் என்று அழைக்கப்படும் குப்த மன்னர்? A)1-ம் சந்திரகுப்தர் B)2-ம் சந்திரகுப்தர் C)புத்த குப்தர் D)குமார குப்தர் ✓ 2) யார் ஆட்சி காலத்தில் இலங்கை அரசன் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி கயாவில் புத்தமடம் கட்ட அனுமதி கோரினார்? A)1-ம் சந்திரகுப்தர் B)2-ம் சந்திரகுப்தர் C)சமுத்திரகுப்தர் ✓ D)விஷ்ணு குப்தர் 3) குப்தர் காலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக கூறியவர்? A)காளிதாசர் B)தன்வந்திரி C)வாராகமிகிரர் D)அமரசிம்மர் ✓ 4 ) பெரியார் அவர்கள் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு? A)1925 B)1937 C)1938✓ D)1944 5) சுயமரியாதை இயக்கம் பற்றியவையில் தவறனாது? 1)தேர்தல் அரசியலில் முழுமூச்சில் இறங்கியது 2)தொடங்கப்பெற்ற ஆண்டு -1929 3)தீண்டாமைக்கு எதிராக போராடி அதை ஒழித்தது 4)சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டின் தலைவர் பெரியார் A)1&2 B)2மட்டும் C)2&3 D)அனைத்தும் தவறு✓ 6) எந்த ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி ஹிந்தி மொழி இந்தியநாட்டின் அலுவலக மொழியானது? A)1956 B)1965✓ C)1982 D)1992 7) அறிஞர் அண்ணா ஆட்சியின் போது நடக்கபெற்ற உலகத்தமிழ் மாநாடு எது? A)2-ம்✓ B)3-ம் C)4-ம் D)5-ம் 8) தமிழகத்தில் இருமொழி கொள்கையை நடைமுறை படுத்தியவர் யார்? A)ராஜாஜி B)காமராஜர் C)அண்ணா ✓ D)M.G.R 9) தமிழ் மற்றும் சமஸ்கிருதம் போன்ற எழுத்துக்கள் தோன்ற ஆரம்பித்த காலம்? A)கி. மு.3-ம் நூற்றாபின் B)கி. பி.3-ம் நூற்றா பின் C)கி. பி.5_ம் நூற்றாபின் D)கி. பி. 6-ம் நூற்றாபின்✓ 10) அரசுஉரிமையானது புனிதத்தன்மையுடையதாகவும், மரபுவழியானதானது எனக்கூறியவர்கள்? A)சேர B)சோழ C)பாண்டிய D)பல்லவர்கள்✓ 11) விளைச்சலில் அரசன் பெறும் 1/6பங்கு எதை குறிக்கிறது? A)பாகா ✓ B)போகா C)அப்ரகதா D)உபரிகாரா 12) தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது புத்தநூல் யாரால் எழுதப்பட்டது? A)சித்தசேனா திவாகரா B)தன்வந்திரி C)வாராகமிகிரர் D)வசுபந்து ✓ 13) குப்தர் காலத்தில் இயற்றப்பட்ட விலங்குகளுக்கான மருத்துவ நூல் A)நவநீதகம் B)ஹஸ்த்யாயுர்வேதா✓ C)கண்டகாத்யகா D)பிருஹத் சம்ஹிதா 14) நாளந்தா பல்கலை கழகம் அழிக்கப்பட்ட ஆண்டு? A)1196 B)1200✓ C)1206 D)1300 15) குப்தர் காலத்தில் கிராம பெரியவர், கிராம தலைவர், குடும்பதலைவர், எவ்வாறு அழைக்கப்பட்டனர்? A)மஹாதண்டநாயகா B)மஹா சந்தி விக்ரஹா C) மஹாதாரா ✓ D)குமாரமாத்தியா 16) குப்தர் காலத்தில் அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் எனக் கூறுவது? A)சாஞ்சி கல்வெட்டு B)ஈரான் தூண்கல்வெட்டு C)பஹார்பூர் செப்பேடு✓ D)தாமோதர்பூர் செப்பேடு 17) குப்தர் காலத்தில் வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்கு கடற்கரையின் முக்கியமான வணிக மையம் எனக் கூறியவர்? A)பாஹியான் ✓ B)ஹரிசேனர் C)அமரசிம்மர் D)R. S. சர்மா 18) குப்தவம்சத்தின் கடைசி அரசரரான விஷ்ணு குப்தர் ஆட்சி செய்த வருடம்? A)கி.பி. 510-540 B)கி.பி. 540-550✓ C)கி.பி. 560-570 D)கி.பி. 520-550 19) தரும சாத்திரம் என்னும் நூலை இயற்றியவர்?? A) விசாகதத்தர் B) கிருஷ்ண தேவராயர் C) பாகியான் D) காமந்தகர்✓ 20) குப்தர்கள் காலத்தில் சமணர்களுக்கு இடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டவர்? A) விமலா B) திக் நாதர் C) வசுபந்து D) சித்தசேன திவாகரா✓ 21) மாநில தன்னாட்சித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு மற்றும் நிறைவேற்றியவர்? A) 1976 (கருணாநிதி) B) 1956 ( காமராஜர்) C) 1974 (கருணாநிதி)✓ D) 1992 (ஜெயலலிதா) 22) 1801ம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் பேசப்பட்ட மொழிகளில் தவறானது? A) தமிழ் B) துலு C) கோண்டா✓ D) தெலுங்கு 23) 1913 ம் யாருடைய புள்ளியியல் விவரமானது 3% உள்ள பிராமணர்கள் அனைத்து வாய்ப்புகளையும் எடுத்துக் கொண்டனர் என்பதை நிரூபித்தது ? A) எல்லிஸ் B) அலெக்சாண்டர் ஜோர்டன் கார்டிவ்✓ C) பிரான்சிஸ் ஓயிட் D) ஜேம்ஸ் பிரின்சிப்பே 24) கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது? அ. குப்தர்கள் காலத்தில் குடியிருக்க தகுந்த எல்லாம் வாஸ்தி என்று அழைக்கப்படுகிறது. ஆ. குப்தர்கள் காலத்தில் மிகவும் செழித்த தொழில் சுரங்கத் தொழில் உலோகவியல் ஆகும். இ. குப்தர்களுக்கு கீழிருந்த நிலப்பிரபுக்களுக்கு தரப்பட்ட தானியம் சமயச்சார்பற்ற மானியம் என்று அழைக்கப்படுகிறது. ஈ. குப்தர் காலத்திற்கு பின்னர் வெள்ளி நாணயங்களின் புழக்கம் குறைந்துபோனது. A. அ மட்டும் B. அ மற்றும் இ C. ஈ மட்டும்✓ D.இ மட்டும் 25) 1965 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளை துக்க தினமாக அனுசரித்த இயக்கம்? A) சுயமரியாதை இயக்கம் B) திராவிடர் கழகம் C) திராவிட முன்னேற்றக் கழகம்✓ D) அ.தி.மு.க 26) ""பேரரசிற்கான ஓர் சாமானியனின் வழிகாட்டி "" என்னும் நூலின் ஆசிரியர்? A) பெரியார் B) எட்வின் ஸ்டாக் C) தியாகராயர் D) அருந்ததி ராய்✓

إرسال تعليق

أحدث أقدم