6th - 8th Tamil online test questions | tnpsc | PC important online free test

1➤ முடியரசன் அவர்களின் இயற்பெயர் யாது?

1 point

2➤ கீழே கொடுக்கப்பட்ட நூல்களில் முடியரசனால் எழுதப்படாத நூல் எது?

1 point

3➤ கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் தாராபாரதியால் இயற்றப்படாத நூலினை தேர்ந்தெடுக்க?

1 point

4➤ ஓடை எல்லாம் தாண்டிப்போயி-ஏலோலங்கிடி ஏலோலோ” எனத் தொடங்கும் பாடலின் தொகுப்பு ஆசிரியர் யார்?

1 point

5➤ பூதத்தாழ்வார், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருவந்தாதியை இயற்றினார்?

1 point

6➤ குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ் எது?

1 point

7➤ சரியான கூற்றை தேர்ந்தெடு : கூற்று 1 : மொழி என்பதற்கு சுவடி என்ற பொருளும் உண்டு கூற்று 2 : மொழி நான்கு வகைப்படும்

1 point

8➤ சரியான கூற்றை தேர்ந்தெடு : கூற்று 1 : " இலக்கண வரலாறு" என்ற நூலின் ஆசிரியர் பாரதிதாசன் கூற்று 2 : " தமிழிசை இயக்கம்" என்ற நூலின் ஆசிரியர் இரா. இளங்குமரனார்.

1 point

9➤ பொருத்துக A.க், ங் - நாவின் முதல் அண்ணத்தின் அடி B. ச், ஞ் - நாவின் இடை, அண்ணத்தின் இடை C. ட், ண் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி D. த், ந் - நாவின் நுனி, மேல் வாய்ப்பல்லின் அடி

1 point

10➤ கூற்று 1 : "தமிழச்சி" என்ற நூலின் ஆசிரியர் முடியரசன் கூற்று 2 : "கொடிமுல்லை" என்ற நூலின் ஆசிரியர் பாரதிதாசன்

1 point

11➤ கோணக்காத்து பாடலில், எந்த நாட்டில் உள்ள மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன ?

1 point

12➤ மரபுக்கவிதைகளை எழுதுவதற்கான இலக்கணம் ___ எனப்படும் ?

1 point

13➤ பொருத்துக .A. ஓர்ப்பு - பொறாமை B. அழுக்காறு - பகை C. மதம் - கொள்கை D. இகல் - ஆராய்ந்து தெளிதல்

1 point

14➤ சரியான கூற்றை தேர்ந்தெடு : கூற்று 1 : "ஊர்வலம்" என்ற நூலை எழுதியவர் மீரா கூற்று 2 : "சோழ நிலா" என்ற நூலை எழுதியவர் மு. மேத்தா

1 point

15➤ "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது ?

1 point

16➤ " வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்" என்ற பாடலை இயற்றியவர்?

1 point

17➤ எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு எப்பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியுள்ளது ?

1 point

18➤ ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்___ ?

1 point

19➤ நேரிணை சொல்லுக்கு எடுத்துக்காட்டு :

1 point

20➤ தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் யார்?

1 point

21➤ நெறி என்னும் சொல்லின் பொருள்?

1 point

22➤ பகுத்தறிவு கவிராயர் என்று புகழப்படுபவர் யார்?

1 point

23➤ பகைவரை வெற்றி கொண்ட வரை பாடும் இலக்கியம் எது?

1 point

24➤ எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமிழ் சிறிது உளவாகும் எனும் நூற்பா?

1 point

25➤ எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும் என்னும் பாடலை எழுதியவர் யார்?

1 point

You Got

Post a Comment

Previous Post Next Post