الصفحة الرئيسيةTest 6th - 8th Tamil online test questions | tnpsc | PC important online free test byTNPSC LEARN •يناير 07, 2024 0 1➤ முடியரசன் அவர்களின் இயற்பெயர் யாது? 1 pointA) சுப்புரத்தினம்B) துரைராசுC) கனகரத்தினம்D) துரைசாமி2➤ கீழே கொடுக்கப்பட்ட நூல்களில் முடியரசனால் எழுதப்படாத நூல் எது? 1 pointA) பூங்கொடிB) வீரகாவியம்C) காவியப்பாவை D) காவிய கொத்து3➤ கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் தாராபாரதியால் இயற்றப்படாத நூலினை தேர்ந்தெடுக்க? 1 pointA) புதிய விடியல்கள்B) இது எங்கள் கிழக்குC) விரல் நுனி வெளிச்சங்கள்D) புரட்சி முழக்கம்4➤ ஓடை எல்லாம் தாண்டிப்போயி-ஏலோலங்கிடி ஏலோலோ” எனத் தொடங்கும் பாடலின் தொகுப்பு ஆசிரியர் யார்? 1 pointA) மு.வB) கி.வா. ஜகந்நாதன்C) நா. பிச்சமூர்த்திD) மௌலி5➤ பூதத்தாழ்வார், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருவந்தாதியை இயற்றினார்? 1 pointA) முதல்B) இரண்டாவதுC) மூன்றாவதுD) நான்காவது6➤ குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ் எது? 1 pointA) நாயன்மார் அடிச்சுவட்டில்B) அறிக அறிவியல்C) குறட்செல்வம்D) ஆலயங்கள் சமுதாய மையங்கள்7➤ சரியான கூற்றை தேர்ந்தெடு : கூற்று 1 : மொழி என்பதற்கு சுவடி என்ற பொருளும் உண்டு கூற்று 2 : மொழி நான்கு வகைப்படும் 1 pointA) கூற்று 1 மற்றும் 2 சரி B)கூற்று 1 மற்றும் 2 தவறுC)கூற்று 1 சரி 2 தவறுD)கூற்று 1 தவறு கூற்று 2 சரி8➤ சரியான கூற்றை தேர்ந்தெடு : கூற்று 1 : " இலக்கண வரலாறு" என்ற நூலின் ஆசிரியர் பாரதிதாசன் கூற்று 2 : " தமிழிசை இயக்கம்" என்ற நூலின் ஆசிரியர் இரா. இளங்குமரனார். 1 pointA) கூற்று 1 மற்றும் 2 சரி B) கூற்று 1 மற்றும் 2 தவறுC) கூற்று 1 சரி 2 தவறுD) கூற்று 1 தவறு கூற்று 2 சரி9➤ பொருத்துக A.க், ங் - நாவின் முதல் அண்ணத்தின் அடி B. ச், ஞ் - நாவின் இடை, அண்ணத்தின் இடை C. ட், ண் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி D. த், ந் - நாவின் நுனி, மேல் வாய்ப்பல்லின் அடி 1 pointA) 1, 2, 3, 4 B) 4, 3, 2, 1C) 1, 2, 4, 3 D) 3, 1, 2, 410➤ கூற்று 1 : "தமிழச்சி" என்ற நூலின் ஆசிரியர் முடியரசன் கூற்று 2 : "கொடிமுல்லை" என்ற நூலின் ஆசிரியர் பாரதிதாசன் 1 pointA)கூற்று 1 மற்றும் 2 சரி`B)கூற்று 1 மற்றும் 2 தவறுC)கூற்று 1 சரி 2 தவறுD)கூற்று 1 தவறு கூற்று 2 சரி11➤ கோணக்காத்து பாடலில், எந்த நாட்டில் உள்ள மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன ? 1 pointA)காங்கேயம்B)தொண்டைமான்C)பாண்டிய நாடுD)பல்லவ நாடு12➤ மரபுக்கவிதைகளை எழுதுவதற்கான இலக்கணம் ___ எனப்படும் ? 1 pointA)பொருள் இலக்கணம் B)சொல் இலக்கணம்C) எழுத்து இலக்கணம் D) யாப்பு இலக்கணம்13➤ பொருத்துக .A. ஓர்ப்பு - பொறாமை B. அழுக்காறு - பகை C. மதம் - கொள்கை D. இகல் - ஆராய்ந்து தெளிதல் 1 pointA) 4, 1, 3, 2B)4, 2, 3, 1 C)2, 4, 3, 1 D)1, 2, 3, 414➤ சரியான கூற்றை தேர்ந்தெடு : கூற்று 1 : "ஊர்வலம்" என்ற நூலை எழுதியவர் மீரா கூற்று 2 : "சோழ நிலா" என்ற நூலை எழுதியவர் மு. மேத்தா 1 pointA) 1, 2 சரிB) 1 ,2 தவறுC) 1 சரி 2 தவறு D) 1 தவறு 2 சரி15➤ "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது ? 1 pointA) பிறிது மொழிதல் அணிB) இரட்டுற மொழிதல் அணிC) வேற்றுமை அணிD) ஏகதேச உருவக அணி16➤ " வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்" என்ற பாடலை இயற்றியவர்? 1 pointA) ஜெயங்கொண்டார் B) ஒட்டக்கூத்தர் C)கம்பர்D)உமறுப்புலவர்17➤ எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு எப்பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியுள்ளது ? 1 pointA) சென்னை மற்றும் மதுரைB)சென்னை மற்றும் விழுப்புரம்C)சென்னை மற்றும் திருச்சிD)சென்னை மற்றும் திருவள்ளுர்18➤ ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்___ ? 1 pointA)திருச்சி B)சென்னைC)மதுரை D) கோவை19➤ நேரிணை சொல்லுக்கு எடுத்துக்காட்டு : 1 pointA)இரவும் பகலும்B)உயர்வு தாழ்வுC)பேரும் புகழும்D)வெள்ளை வெளேர்20➤ தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் யார்? 1 pointA)கண்ணதாசன் B)ராமலிங்கனார்C)பெருஞ்சித்திரனார்D)பாரதிதாசன்21➤ நெறி என்னும் சொல்லின் பொருள்? 1 pointA)வழிB)குறிக்கோள்C)கொள்கைD)அறம்22➤ பகுத்தறிவு கவிராயர் என்று புகழப்படுபவர் யார்? 1 pointA)ராமச்சந்திர கவிராயர்B)உடுமலை நாராயண கவிC)கவி ராசப்ப கவிராயர்D)காளமேகப்புலவர்23➤ பகைவரை வெற்றி கொண்ட வரை பாடும் இலக்கியம் எது? 1 pointA)கலம்பகம்B)பரிபாடல்C)பரணி D)அந்தாதி24➤ எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமிழ் சிறிது உளவாகும் எனும் நூற்பா? 1 pointA)தொல்காப்பியம்B)நன்னூல்C)இலக்கண விளக்கம்D)தொன்னூல்25➤ எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும் என்னும் பாடலை எழுதியவர் யார்? 1 pointA)பாரதியார்B)பாரதிதாசன்C)கண்ணதாசன்D)சுத்தானந்த பாரதி SubmitYou Got Tags: Test Facebook Twitter