Part 1 : 9th Tamil New Book and Old Model Online Test | 9th Full Model Test Online Free Test Tnpsc | Tnpsc | Police | Tet | 9th Iyal (1,2,3) free online Test

1➤ 1.அ) இந்திய தேசிய ராணுவம் என்ற படை மோகன் சிங் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டது. ஆ) தேசிய ராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்குரியவர் நேதாஜி ஆவார். இ) தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்ற கேள்விக்கு இந்த தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று தாசன் கூறினார்.

1 point

2➤ 2. திருத்தக்கதேவர் காலம்

1 point

3➤ 3. நல்யானைக் கோக்கிள்ளி நாடு, நச்சிலைவேல் கோக்கோதை நாடு - இதில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே

1 point

4➤ 4. சாதி உணர்வு மற்றவரின் உரிமையை பறிக்கிறது. மனிதர்களை இழிவு படுத்துகிறது என்றவர் யார்?

1 point

5➤ 5. 1. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் மூன்று வகைப்படும். 2. அசை பிரிப்பில் ஒற்றெழுத்தை கணக்கிடுவது உண்டு. 3. வெண்பாவில் இயற்சீர் வெண்டளையும், கலித்தளையும் மட்டுமே வரும். 4. காய்ச்சீர்களை இயற்சீர் என்றும் அழைக்கிறோம்.

1 point

6➤ 6. அஞ்சல் தலைகளின் கதை மொழிபெயர்ப்பு செய்தவர் யார்?

1 point

7➤ 7. குறுந்தொகை நூலின் அடிவரையறை

1 point

8➤ 8. என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யார் கருத்து?

1 point

9➤ 9. காமா ஃபேக்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

1 point

10➤ 10. “எரியும் தீயை இழந்த திரிதான் உணர்ச்சி தொலைந்த அறிவாகும்” என்ற வரிகள் யாருடையது?

1 point

11➤ 11. “நான்கறி வதுவே அவற்றோ கண்ணே”- இதில் குறிப்பிடப்படும் நான்கு அறிவு எது?

1 point

12➤ 12. வல்லினம் மிகும், மிகா இடங்களில் பொருந்தாதது?

1 point

13➤ 13. கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு?

1 point

14➤ 14. தேசிய நூலக நாள்

1 point

15➤ 15. இடைச்சொற்களில் திணை,பால் விகுதிகளில் பொருந்தாததை காண்க?

1 point

16➤ 16. நிரையசை அல்லாதது

1 point

17➤ 17. திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்?

1 point

18➤ 18. எரடு - எந்த திராவிட மொழியை சார்ந்தது?

1 point

19➤ 19. தொல்காப்பிய செம்மல் என்று குறிப்பிடப்படுபவர்?

1 point

20➤ 20. 1. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று பெரியார் கூறினார். 2. 1938 நவம்பர் 13-ல் கொல்கத்தாவில் நடந்த பெண்கள் மாநாட்டில் பெரியார் பட்டம் ஈ.வெ.ரா-வுக்கு வழங்கப்பட்டது.

1 point

21➤ 21. பொருத்துக 1. அரைவீசம் - 1/20 2. நாலுமா - 1/5 3. ஒரு மா - 1/32 4. அரைக்கால் - 1/8

1 point

22➤ 22. சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல் செந்தமிழே நின்னால் விமானமானேன் - யாருடைய வரிகள்?

1 point

23➤ 23. குளிப்பதற்கேற்றவாறு அமைந்த சிறு குளத்தின் நீர் நிலையின் பெயர்?

1 point

24➤ 24. ஒவ்வொரு பாடலிலும் அடியர்களின் சிறப்பினை கூறும் நூல் யாருடையது?

1 point

25➤ 25. நிலத்துடன் நீரைக் கூட்டியோர் எத்தனை வகை இன்பம் பெறுவர்?

1 point

You Got

إرسال تعليق

أحدث أقدم