Subscribe and Follow on More Study Materials and Online Test Questions our Channel
தினசரி நடப்பு நிகழ்வுகள் | அரசு பணி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் தகவல்கள் தரப்படுகிறது.
TNPSC |TET | SSC | RAILWAY | POLICE EXAMS
Daily Current affairs In download in PDF
Link in Below
மாநில
செய்திகள்
1.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக பா. ஜோதி
நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசின் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா
அறிவித்துள்ளார்.
2.
சென்னை மாவட்டத்தை சேர்ந்த 30 சிறந்த கலைஞர்களுக்கு தமிழக கலை பண்பாட்டுத் துறை
சார்பில் சிறந்த கலைஞர்களில் 36-50 வயதுக்குட் பட்டோருக்கு ‘கலைச் சுடர்மணி’
விருதும், 19-35 வயதுக்குட்பட்டோருக்கு ‘கலை வளர்மணி’ விருதும், 18 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை
இளமணி’ விருதும்
வழங்கப்பட்டது.
3.நிகழ்
ஆண்டுக்கான (2024) சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிப்பெயர்ப்புக்கான விருது
தமிழ்ப் பிரிவில எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
·
அருணாசல பிரதேச மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர்
மமாங் தய் எழுதிய ‘தி பிளாக் ஹில்’ என்ற ஆங்கில நாவலை “கருங்குன்றம்’ என்ற
தலைப்பில் மொழிப்பெயர்த்துள்ளார்.
·
இதே போன்று மலையாளப் பிரிவில் டீ.கே.ராதாமணி,
கன்னடத்தில் கே.கே. கங்காதரன், தெலுங்கில் எவநாகா (என். சுரேந்திரன்) என 24
மொழிகளில் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு
செய்திகள்
1.ஆஸ்கர்
பட்டியல்
>சிறந்த
திரைப்படம்
ஒப்பன்ஹைமர்
>சிறந்த
இயக்குநர்
கிறிஸ்டோபர்
நோலன் (ஒப்பன்ஹைமர்)
>சிறந்த
நடிகர்
கிலீயன் மர்ஃபி
(ஓப்பன்ஹைமர்)
>சிறந்த
நடிகை
எம்மா ஸ்டோன்
(புவர் திங்க்ஸ்)
>சிறந்த
குணச்சித்திர நடிகர்
ராபர்ட் டவுனி
ஜூனியர் (ஒப்பன்ஹைடிர்)
>சிறந்த
குணச்சித்திர நடிகை
டேவின் ஜாய்
ராண்டோல்ப் (தி ஹோல்ட்ஓவர்ஸ்)
>சிறந்த
ஒளிப்பதிவு
ஹோய்ட் வான்
ஹோய்டெமா (ஓப்பன்ஹைமர்)
>சிறந்த
படத்தொகுப்பு
ஜெனிபர் லேம்
(ஓப்பன்ஹைமர்)
>சிறந்த
பின்னணி இசை
லுட்விக்
கோரன்சன் (ஒப்பன்ஹைமர்)
>சிறந்த
விஷுவல் எஃபெக்ட்
காட்ஜில்லா
மைனஸ் ஒன்
>சிறந்த
தயாரிப்பு மற்றும் கலை வடிவமைப்பு
ஜேம்ஸ் பிரைஸ்,
ஷோனா ஹீத் மற்றும் ஜூஸ்ஸா மிஹாலெக் (புவர் திங்க்ஸ்)
>சிறந்த ஆடை
வடிவமைப்பு
ஹோலி வாடிங்டன்
(புவர் திங்க்ஸ்)
>சிறந்த
ஒப்பனை & சிகை அலங்காரம்
நாடியா ஸ்டேசி,
மார்க் கூலியர் மற்றும் ஜோஷ் வெஸ்டன் (புவர் திங்க்ஸ்)
>சிறந்த
அசல் திரைக்கதை
அனாடமி ஆஃப் எ
ஃபால் (ஜஸ்டின் ட்ரைட் மற்றும் ஆர்தர் ஹராரி)
>சிறந்த
தழுவல் திரைக்கதை
அமெரிக்கன்
ஃபிக்ஷன் (கார்ட் ஜெஃபர்சன்)
>சிறந்த
சர்வதேச திரைப்படம்
தி ஸோன் ஆஃப்
இன்ட்ரஸ்ட் (பிரிட்டன்)
>சிறந்த ஒலித்தொகுப்பு
டார்ன்
வில்லர்ஸ், ஜானி பர்ன் (தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்)
>சிறந்த
பாடல்
வாட் வாஸ் ஐ
மேட் ஃபார் (பார்பி திரைப்படத்துக்காக பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓ கானல்
இசையமைத்தது)
>சிறந்த ஆவண
திரைப்படம்
20 டேஸ் இன் மரியுபோல்
>சிறந்த ஆவண
குறும்படம்
தி லாஸ்ட்
ரிப்பேர் ஷாப்
>சிறந்த
அனிமேஷன் படம்
தி பாய் அண்ட்
தி ஹெரான்
>சிறந்த
அனிமேஷன் குறும்படம்
வார் இஸ் ஓவர்!
இன்ஸ்பைர்ட் பை தி மியூசிக் ஆஃப் ஜான் & யூகோ
>சிறந்த
லைவ் ஆக்ஷன் குறும்படம்
தி
வொண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்
2.அமெரிக்காவைச் சேர்ந்த பாடகி பில்லி எலிஷ் (22) மற்றும் இசைக் கலைஞர் ஃபின்னியாஸ் ஓ கானல் இணைந்து இசை யமைத்த, பார்பி
படத்தில் இடம்பெற்றிருந்த ‘வாட் வாஸ் ஐ
மேட் ஃபார்’ பாடலுக்கு
ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
3.இதற்கு முன்பு கடந்த 2022-ஆம் ஆண்டு, ‘நோ டைம் டூ டை’
ஆக்ஷன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நோ டைம் டூ டை’ பாட லுக்காக இந்த இருவர் கூட்டணிக்கு ஆஸ்கர்
விருது கிடைத்தது. இதன்மூலம், இளம் வயதில் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றவர் எனும்
சாதனையை பில்லி எலிஷ் படைத்திருக்கிறார்.
விளையாட்டு
செய்திகள்
1.
நியூஸிலாந்துடனான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில்
ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
தேசிய
செய்திகள்
1.
திவ்யாஸ் திரா திட்டத்தின் கீழ் அக்னி-5
ஏவுகணையின் முதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அக்னி 5 ஏவுகணை 5,000 கி.மீ
தொலைவு வரையிலான இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் பெற்றது.
2.இந்தியாவில்
1.12 கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் (கிளக்கோமா) பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
அவர்களில் 98 பேருக்கு அந்த நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல்
இருப்பதாகவும் சுகாதார ஆர்வலர்கள்
தொவிப்பு.
3.2019-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பெற்ற நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் மார்ச் 11,2024 அன்று
நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
Important Current affairs pdf available
12- 03-2024 - Current affairs- Click Here
11- 03-2024 - Current affairs- Click Here
10- 03-2024 - Current affairs- Click Here
09- 03-2024 - Current affairs- Click Here
08- 03-2024 - Current affairs- Click Here
07- 03-2024 - Current affairs-Click Here
06- 03-2024 - Current affairs- Click Here
05- 03-2024 - Current affairs- Click Here
04- 03-2024 - Current affairs- Click Here
CHANNEL LINK
CHANNEL LINK
YOUTUBE LINK Link
TELEGRAM LINK Link