Subscribe and Follow on More Study Materials and Online Test Questions our Channel
தினசரி நடப்பு நிகழ்வுகள் | அரசு பணி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் தகவல்கள் தரப்படுகிறது.
TNPSC |TET | SSC | RAILWAY | POLICE EXAMS
Daily Current affairs In download in PDF
Link in Below
மாநில
செய்திகள்
1. தமிழகத்தில்
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்
கீழ் புதிதாக 1.76 லட்சம் பேருக்கு இணை நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை
அளிக்கப்பட்டதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
செய்திகள்
2. லெபனானில்
நடைபெற்ற டபிள்யூடிடி ஃஇடர் சீரிஸ்
டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியரும், தமிழருமான ஜி.சத்தியன் சாம்பியன் பட்டம்
வென்று அசத்தினார்.
3. அமெரிக்காவில்
நடைபெறும் மியாமி ஓபன் டென்னில் போட்டியில் கஜகஸ்தானின் அலனா ரைபாகினா, கிரீஸின்
மரியா சக்காரி ஆகியோர் வென்றனர்.
தேசிய
செய்திகள்
1. பூடானின் உயரிய
விருதாக கருதப்படும் ‘ஆர்டர் ஆஃப் ட்ரூக் கியால்பூ’
விருது, இந்தியா – பூடான்
வளர்ச்சியில் கற்றிய அளவற்ற பங்கை அங்கீகரிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு
வழங்கப்படும் என 2021-ம் ஆண்டு
அறிவிக்கப்பட்ட விருது தற்போது வழங்கப்பட்டது.
2. புதுவை மாநில
பொறுப்பு துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
3. உள்நாட்டு
கலவரத்தால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ள ஹைட்டியில் இருந்து இந்தியர்களை மீட்க
‘இந்திராவதி’ என்ற பெயரில்
மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
அறிவித்தார்.
Important Current affairs pdf available
23- 03-2024 - Current affairs- Click Here
20- 03-2024 - Current affairs- Click Here
19- 03-2024 - Current affairs- Click Here
16- 03-2024 - Current affairs- Click Here
14- 03-2024 - Current affairs- Click Here
13- 03-2024 - Current affairs- Click Here
12- 03-2024 - Current affairs- Click Here
11- 03-2024 - Current affairs- Click Here
10- 03-2024 - Current affairs- Click Here
09- 03-2024 - Current affairs- Click Here
08- 03-2024 - Current affairs- Click Here
07- 03-2024 - Current affairs-Click Here
06- 03-2024 - Current affairs- Click Here
05- 03-2024 - Current affairs- Click Here
04- 03-2024 - Current affairs- Click Here
CHANNEL LINK
CHANNEL LINK
YOUTUBE LINK Link
TELEGRAM LINK Link