Sub Inspector (SI) Taluk & AR Notification -2025 Latest News / Selection List Released| Police Exam

TNUSRB SI Recruitment 2025-26

சார்பு ஆய்வாளர் தேர்வு முடிவுகள் மற்றும் முழு விவரங்கள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) சார்பு ஆய்வாளர் (Taluk & AR) பதவிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதற்கான முழுமையான தேர்வு செயல்முறைகள் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

1. Notification Details (அறிவிப்பு விவரங்கள்)

மொத்த பணியிடங்கள்1,299
பதவியின் பெயர்Sub-Inspector of Police (Taluk & AR)
அறிவிப்பு வெளியான தேதி2025

2. Written Exam Process (எழுத்துத் தேர்வு)

எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது:

பகுதிவிவரம்மதிப்பெண்
பகுதி 1தமிழ் தகுதித் தேர்வுதகுதித் தேர்வு மட்டும்
பகுதி 2முதன்மை எழுத்துத் தேர்வு (GK & Psychology)70 மதிப்பெண்கள்

3. CV, PMT & ET (சான்றிதழ் மற்றும் உடல் அளவீடு)

CV (Certificate Verification): அனைத்து அசல் சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும்.

PMT (Physical Measurement Test): உயரம் மற்றும் மார்பு அளவு (ஆண்கள்), உயரம் (பெண்கள்) அளவிடப்படும்.

ET (Endurance Test): ஆண்கள் 1500 மீட்டரை 7 நிமிடத்திலும், பெண்கள் 400 மீட்டரை 2 நிமிடம் 30 வினாடியிலும் ஓடி முடிக்க வேண்டும். இது தகுதித் தேர்வு மட்டுமே.

4. PET - Physical Efficiency Test (உடல் திறன் தேர்வு)

இதில் மொத்தம் 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். நட்சத்திரங்கள் (Stars) அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும்:

போட்டி (Events)ஆண்கள்பெண்கள்
கயிறு ஏறுதல் / ஓட்டம்கட்டாயம்கட்டாயம்
நீளம் / உயரம் தாண்டுதல்உண்டுஉண்டு
குண்டு எறிதல் / ஓட்டம்-உண்டு

5. Total Mark Details (மொத்த மதிப்பெண்கள்)

எழுத்துத் தேர்வு70 மதிப்பெண்கள்
உடல் திறன் தேர்வு (PET)15 மதிப்பெண்கள்
நேர்முகத் தேர்வு (Viva-Voce)10 மதிப்பெண்கள்
சிறப்பு மதிப்பெண்கள் (NCC/NSS/Sports)05 மதிப்பெண்கள்
மொத்தம்100 மதிப்பெண்கள்

Post a Comment

Previous Post Next Post