1. பின்வருவனவற்றுள் இந்தியாவில் தேசிய வருமானத்தை அளவிடுவதில் சிக்கல் அல்லாத ஒன்று எது????
A. இருமுறை கணக்கிடுதல்
B. நம்ப தகாத புள்ளி விவரங்கள்
C. கணக்கில் காட்டப் படாத வருவாய்
D. அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் ✅
2. ஒரு நாட்டின் மூலதன ஆக்கம் எதனைச் சார்ந்துள்ளது?????
A. சேமிப்பு ✅
B. இறுதி நிலை நுகர்வு நாட்டம்
C. மக்களின் வாழ்க்கை நிலை
D. மக்களின் வருவாய்
3. பொருத்துக:
1) ஆடம் ஸ்மித்-வாராந்திர விடுமுறை
2) j. M கீன்ஸ்-பொருளியலின் தந்தை
3) சேபத்-வருடம்
4) ஜீப்ளி-புதிய பொருளியலின் தந்தை
A. 2,1,3,4
B. 2,3,4,1
C. 4,2,1,3
D. 2,4,1,3✅
4. கீழ்க்கண்ட வற்றும் ஒன்று ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை பணிகள் திட்டத்தில் இடம்பெறவில்லை????
A. ஆரம்ப சுகாதார வசதிகளை செய்து தருதல்
B. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்
C. தற்சார்பை அடைவதற்கான முயற்சிகளை வலிமை படுத்துதல் ✅
D. ஆரம்பக் கல்வி அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்
5. ஒரு ஆண்டில் நாட்டின் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் மொத்த மதிப்பு?? ¿?
A. மொத்த நாட்டு உற்பத்தி
B. மொத்த உள்நாட்டு உற்பத்தி✅
C. நிகர நாட்டு உற்பத்தி
D. நிகர உள்நாட்டு உற்பத்தி
6. பட்டியல் 1 யை பட்டியல் 2 உடன் இணைக்கவும்:::
1)சுயம்மிஸிதா-பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம் 2)ஸ்டெப்- சிறுகடன் மற்றும் சிறுதொழில் முன்னேற்றம்
3) சுவேதர்-பெண்களுக்கான ஒருமைப்பாடு மற்றும் புனிததை தருவது 4) சுவேலம்பன்-பெண்களுக்கான பயிற்சி மற்றும் சுய தொழிலில் புதிய வாய்ப்பு அளிப்பது
A. 2,1,3,4✅
B. 1,2,3,4
C. 2,1,4,3
D. 4,1,2,3
7. சற்று மிதமான தொழில் செய்யும் IRM ல் அடிப்படை வளர்ச்சிதை மாற்றத்தின் போது தேவைப்படும் கலோரி யின் அளவு????
A. 1220 கலோரிகள்
B. 750 கலோரிகள்
C. 1100 கலோரிகள்
D. 460 கலோரிகள்✅
8. பொருத்துக:
1) வெனிஸ் வங்கி-1609
2) இங்கிலாந்து வங்கி-1806
3)வங்காள வங்கி-1694
4) ஆம்ஸ்டர்டாம் வங்கி-1157
A. 3,2,1,4
B. 3,2,4,1
C. 1,2,3,4
D. 4,3,2,1 ✅
9. புதிய தொழிற் கொள்கை புதிய வாணிபக் கொள்கை எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது????
A. 1817
B. 1960
C. 1990
D. 1991 ✅
10. பொருத்துக:
1) முழு வறுமை-திறமையற்ற குடும்ப நிர்வாகம்
2) முந்நிலை -வேலை சார்பு
3) இரண்டாம் நிலை வறுமை-அடிப்படை வசதிகள் இல்லாமை
4) நகர்ப்புற வறுமை-அமைப்புச் சார்ந்த வறுமை
A. 3,4,2,1 ✅
B. 1,3,4,2
C. 4,2,1,3
D. 2,1,3,4
11. கீழ்க்கண்ட வற்றை பொருத்தி சரியான விடையை தெரிவுசெய்க????
1) முட்டை-பழுப்புப்புரட்சி
2) உரம்-பொன் புரட்சி
3)தேன்-வெள்ளிப்புரட்சி
4) தோல்-சாம்பல் புரட்சி
A. 3,4,2,1✅
B. 1,3,4,2
C. 4,2,1,3
D. 2,1,3,4
12. தொழில் வரி விதிப்பது?????
A. நடுவண அரசு
B. மாநில அரசு ✅
C. மத்திய மற்றும் மாநில அரசு
D. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி
13. G. S. T அமலுக்கு வந்த தேதி எது????? A. 01.07.2014 ✅
B. 30.06.2017
C. 02.07.2017
D. 03.07.2014
14. இந்திய ரூபாயின் புதிய அடையாளக் குறியீடு ........... மொழி பொறிக்கப்பட்ட தன் வாயிலாக கிடைத்ததாகும்??????
A. இலத்தீன் மற்றும் கிரேக்கம்
B. தேவனகிரி ரா மற்றும் ரோமன் ✅
C. ராஜஸ்தானி மற்றும் சமஸ்கிருத பாரதம்
D. இந்து அராபிக்
15. பின்வருவனவற்றை பொருத்துக:
1) 1969-மொத்த கோதுமை கொள் முதல் நாட்டுடமை
2) 1980-14 வணிக வங்கிகள் நாட்டுடமை 3) 1949-ஆர்பிஜை அரசுடைமை
4) 1973-6வணிக வங்கிகள் அரசுடைமை
A. 2,4,3,1✅
B. 2,4,1,3
C. 1,3,4,2
D. 1,2,4,3
Tags:
Test