Polity Important Online test questions part 6 | TNPSC | TET | POLICE | RRB

1➤ 1. ---------என்ற வார்த்தையுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது?

1 point

2➤ அடிப்படை உரிமை பற்றி கூறுவது?

1 point

3➤ சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட ஆண்டு?

1 point

4➤ சரி அல்லாததை தேர்ந்தெடு?

1 point

5➤ ராஜமன்னார் குழுவை அமைத்த தமிழக முதல்வர் யார்?

1 point

6➤ தவறல்லாததை தேர்ந்தெடு

1 point

7➤ பொருத்துக 1) தமிழ். - 2014 2) மலையாளம் - 2005 3) சமஸ்கிருதம். - 2004 4) ஒரியா. - 2013

1 point

8➤ தேசிய சீராய்வு ஆணையம் அமைக்கப்பட்டதின் நோக்கம் என்ன?

1 point

9➤ அலுவலக மொழிகள் எத்தனை தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது.

1 point

10➤ அமெண்மெண்ட் (Amendment) எனும் சொல் குறிக்காத வார்த்தை

1 point

11➤ ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்

1 point

12➤ குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர்.

1 point

13➤ போட்டியே இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் யார்?

1 point

14➤ கீழ்க்கண்டவற்றில் தவறானதை தேர்ந்தெடு (குடியரசு தலைவர் அதிகாரங்கள்)

1 point

15➤ மாநிலங்களவை தலைவரின் முடிவு வாக்கு (casting vote)பற்றி கூறும் விதி

1 point

16➤ நம்பிக்கை இல்லா தீர்மானம் அறிமுகப்படுத்தப்படும் இடம்.

1 point

17➤ தவறான கூற்றை கண்டுபிடி( உச்சநீதிமன்றம்)

1 point

18➤ சரியான கூற்றை கண்டுபிடி (சபாநாயகர்) 1)நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பார் 2)மசோதாவை தீர்மானிக்கும் அதிகாரம் இவருக்கு உண்டு 3)கட்சித்தாவல் தடை சட்டத்தில் இவருடைய தீர்மானம் இறுதியானது அல்ல 4)மக்களவை கலைக்கப்படும் போது சபாநாயகரும் பதவி நீக்கப்படுகிறார்

1 point

19➤ ஆளுநரின் சிறப்பு உரிமைகள் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது?

1 point

20➤ சட்ட மேலவை கலைக்கப்பட்ட ஆண்டு?

1 point

21➤ விக்டோரியா மகாராணி காப்புரிமை கடிதம் வழங்கிய ஆண்டு?

1 point

22➤ கீழ்நீதிமன்றங்கள் தனது அதிகார எல்லையை தாண்டி செயல்படாமல் தடுப்பது எது?

1 point

23➤ எந்த சட்ட திருத்தம் உயர்நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வு அதிகாரத்தை குறைத்தது?

1 point

24➤ பராக்கா ஒப்பந்தம் எதனோடு தொடர்புடையது?

1 point

25➤ எந்த இந்திய மாநிலம் 3 நாடுகளால் சூழப்பட்டுள்ளது?

1 point

You Got

Post a Comment

Previous Post Next Post