09.04.2024 Current Affairs Tnpsc | ஏப்ரல் தினசரி செய்திகள் 2024 | Pdf Link Important Current affairs

  Subscribe and Follow on More Study Materials and Online Test Questions our Channel 


New Book Online Tests Questions

Online 9th Test GK -  Click Here

Online 9th Tamil Test - Click Here

   









மாநில செய்திகள்

 

1.      சென்னை விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை புதிய டிஐஜி திங்கள்கிழமை பதவியேற்றார். சென்னை விமானநிலைய மத்திய தொழில் பாதுகாப்புப்படை டிஐஜி-யாக பணியாற்றி வந்த ஸ்ரீராம் மார்ச் 31-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

 

·        இதையடுத்து சென்னை விமானநிலைய மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் புதிய டிஐஜி-யாக அருண் சிங் நியமிக்கபட்டார்.

 

2.      சோளகர் (Sholaga) எனப்படுபவர்கள் தமிழகத்திலும் கர்நாடக மாநிலத்திலும் வசிக்கும் பழங்குடி மக்களாவர்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

1.      சார்லஸ்டன் ஓபன் மகளிர் டென்னிஸ்போட்டி யில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

 

2.      மாண்டே கார்லோ ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி யில் உலகின் 38-ஆவது நிலை வீரர் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியாவை வீழ்த்தினார் இந்திய இளம் வீரர் சுமித் நாகல். இதன் மூலம் மாண்டேகார்லோ போட்டியில் பிரதான சுற்றில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

 

வெளிநாட்டு செய்திகள்

 

1.      அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விமான நிலையத்திலிருந்து தென் கொரியாவின் 2வது உளவு செயற்கைக் கோள் ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.




 Important Current affairs pdf available 👇👇

09- 04-2024 -Current affairs PDF- Click Here

04- 04-2024 -Current affairs PDF- Click Here

03- 04-2024 -Current affairs PDF- Click Here

02- 04-2024 -Current affairs PDF- Click Here

01- 04-2024 -Current affairs PDF Click Here




YouTube Videos Links 👇👇


Previous year

Polity Important Questions          -  🔗Link


Previous year History Questions - 🔗Link


CHANNEL LINK


YOUTUBE LINK - Link


TELEGRAM LINK - Link



Post a Comment

Previous Post Next Post