FUTURE TNPSC
07.02.2024 Current Affairs
WEBSITE
LINK - Link (click the Link)
YOUTUBE
LINK - Link (click the Link)
TELEGRAM
LINK - Link (click
the Link)
Subscribe and Follow on More Study Materials and Online Test Questions our Channel
New Book Online Tests Questions
Online 9th Test GK - Click Here
Online 9th Tamil Test - Click Here
மாநில செய்தி
1. ஸ்பெயினை
சேர்ந்த எடிபன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.540 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
2. பணி
காலம் நிறைவு
Ø தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வெ.பழனிகுமார், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் பணி காலம் நிறைவடைந்து ஓய்வு பெறுகிறார்,
Ø இவர் கடந்த 2021-ம் ஆண்டு நியமனம்
செய்யப்பட்டார்
3. உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
உங்களை
தேடி உங்கள் ஊரில் திட்டத்தை 12 மாவட்டங்களுக்கும் குறைவான மாவட்டங்களில் சுழற்சி
முறையில் செயல்படுத்தலாம் என தமிழக அரசு
அறிவித்துள்ளது.
Ø திட்டம் அறிவிப்பு : நவம்பர் 23, 2023
Ø நடைமுறைக்கு வந்தது : ஜனவரி 31, 2024
Ø திட்டம் செயல் காலம்: மாதந்தோறும் 4 வது புதன்கிழமை
Ø சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டத்தில் புதன்கிழமை முகாம் நடைபெறும்
விளையாட்டு செய்தி
1. யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
Ø 19
வயதுக்குட்பட்டோருக்கான
யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை வென்றது
2. மேற்கிந்திய
தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா வென்றது.
·
ஒரு
நாள் கிரிக்கெட்டில் இது ஆஸ்திரேவியாவின் தொடர்ந்து 12-வது வெற்றி.
·
மேலும்
இது ஆஸ்திரேலியாவின் 1000-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆகும்.
தேசிய செய்தி
1. பொது
சிவில் சட்ட மசோதா
> நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
2. நாடு
முழுவதும் தற்போது வரை 22
எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க
ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
3. தமிழ்நாடு
மற்றும் புதுச்சேரிக்கான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய மாநிலத்
தலைவராக, அந்நிறுவனத்தின் குஜராத் மாநிலத் தலைவராக பணியாற்றி வந்த எம்.
அண்ணாதுரை
நியமிக்கப்பட்டுள்ளார்.
February Current affairs pdf available 👇👇
07-02-2024 - Current affairs PDF - Click Here
06- 02-2024 -Current affairs PDF - Click Here
05- 02-2024 -Current affairs PDF - Click Here
04- 02-2024 -Current affairs PDF - Click Here
03- 02-2024 -Current affairs PDF - Click Here
02- 02-2024 -Current affairs PDF - Click Here
01- 02-2024 -Current affairs PDF - Click here
Study Materials
Indian National Movement தலைவர்கள்
அறிஞர் அண்ணா - Click Here
தந்தை பெரியார் - Click Here
மகாத்மா காந்தி - Click Here
YouTube Videos Links 👇👇
Previous year
Polity Important Questions - 🔗Link
Previous year History Questions - 🔗Link
CHANNEL LINK
YOUTUBE LINK - Link
TELEGRAM LINK - Link