Subscribe and Follow on More Study Materials and Online Test Questions our Channel
தினசரி நடப்பு நிகழ்வுகள் | அரசு பணி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் தகவல்கள் தரப்படுகிறது.
TNPSC |TET | SSC | RAILWAY | POLICE EXAMS
Daily Current affairs In download in PDF
Link in Below
தேசிய செய்திகள்
1. 2027-ஆம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் ஆணையரான அருண் கோயலின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் அவர் ராஜிநாமா செய்துள்ளார்.
2.வரும் 2050-ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தியை 60 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று மத்திய வேளாண்மை உழவர் நலத் துறைச் செயலர் மனோஜ் அஹீஜா கூறினார்.
3. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் (என்சிஎஸ்சி) புதிய தலைவராக பாஜக மூத்த தலைவராரரும் பத்திரிக்கையாளருமான நிவோரி மக்வானா நியமிக்கப்பட்டுள்ளார்.
4. அருணாசல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் 13,006 அடி உயரத்தில் எல்லைச் சாலைகள் அமைப்பால் (பிஆர்) கட்டப்பட்ட 'சேஸா சுரங்கப்பாதை யூக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் .
• ரூ.825 கோடி செலவிலான இந்த சுரங்கப் பாதை அஸ்ஸாமின் தேஜீபூர் -அருணாசல பிரதேசத்தின் மேற்கு கமெங் இடையிலான சாலையில் அமைந்துள்ளது,
• உலகிலேயே இவ்வளவு அதிக உயரத்தில் கட்டப்பட்ட மிக நீளமான இரட்டை வழித்தட சுரங்கப் பாதை இதுவாகும்.
5. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தாலுகாக்கள், மாவட்டங்கள், உயர்நீதமன்றங்களில் நிகழாண்டின் முதலாவது தேசிய லோக் அதாலதில் 1,13,60,144 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாக தேசிய சட்டப் பணிகள் ஆணையம் தொவித்துள்ளது.
வெளிநாட்டு செய்தி
1. 71-வது உலக அழகிப் போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா மஸ்கோவா பட்டம் வென்றார்.
2. பாகிஸ்தானின் அடுத்த அதிபராக ஜர்தாரி தேர்வு செய்யப்பட்டார்.
விளையாட்டு செய்தி
1. தர்மசாலாவில் நடைபெற்ற 5-வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை இந்தியா வென்றது.
மாநில செய்தி
1.மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்தியை பாதுகாக்க இந்தியாவின் முதல் கடல்சார் உயர் இலக்கு படையை (Marine Elite Force) தொடங்கியுள்ளது.
YOUTUBE LINK CURRENT AFFAIRS 🔗 - LINK
LATEST JOB Notifications updated
Important Current affairs pdf available
10- 03-2024 - Current affairs- Click Here
09- 03-2024 - Current affairs- Click Here
08- 03-2024 - Current affairs- Click Here
07- 03-2024 - Current affairs-Click Here
06- 03-2024 - Current affairs- Click Here
05- 03-2024 - Current affairs- Click Here
04- 03-2024 - Current affairs- Click Here
CHANNEL LINK
CHANNEL LINK
YOUTUBE LINK Link
TELEGRAM LINK Link