9th History new book free online test | 9th History full online test important questions

1➤ பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றிய தமிழ் பிராமி கல்வெட்டுகள் எங்கு கண்டறியப்பட்டது?

1 point

2➤ சரியான இணையை தேர்வு செய்க 1. கர்கானா - வணிகம் செய்வோர் 2. பஞ்சாரா - கைவினைஞர்கள் 3. சாய் - தாவரத்தின் வேர் 4. நாயக் - இராணுவ அதிகாரிகள்vvvvvvvv

1 point

3➤ இந்தியாவில் நிலப்பிரபுக்கள் என்னும் முறையை முதன் முறையாக உருவாக்கியவர்?

1 point

4➤ ரோமானிய நாணயங்கள் அதிகளவில் காணப்படும் பகுதி?

1 point

5➤ பொருத்துக:- 1. பெருங்கற்கால கல்லறைகள் - பட்டணம் 2. படிகத்திலான காதணிகள் -கொடுமணல் 3. மேற்காசிய பானை ஓடுகள் - கீழடி 4. கண்ணாடி மணி செய்யும் தொழிலகம் - அரிக்கமேடு

1 point

6➤ போர்க்களக் காட்சிகளையும், நடுகற்களைக் குறித்தும், அவற்றை வழிபட்ட முறைகளைக் குறித்தும் எதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது?

1 point

7➤ தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்க கால நடுகற்கள் எங்கு காணப்படுகின்றன?

1 point

8➤ புலிமான் கோப்பை என்ற ஊரிலிருந்து எந்த ஆண்டில் தமிழ் பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய அரிய நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன?

1 point

9➤ பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்கள் ,கடற்பொருள்களைக் குறிப்பிடும் நூல் குறிப்பு எது?

1 point

10➤ தாலமியின் "புவியியல்" என்ற நூலில் எந்த துறைமுகப்பட்டினங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை?

1 point

11➤ குப்த பேரரசின் காலத்தை விவரிப்பதற்கு செவ்வியல் என்னும் வார்த்தையை பயன்படுத்தியவர்?

1 point

12➤ தனது பேரரசை ஒருங்கிணைத்து வலிமை படுத்திய முகலாய மன்னர்?

1 point

13➤ சோழர்களின் காலத்தில் ஊர்களின் தொகுப்பு?

1 point

14➤ கிருஷ்ணதேவராயர் எந்த முகலாய மன்னரின் சமகாலத்தவர்?

1 point

15➤ தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு?

1 point

16➤ காயல் சிறந்த நகரம் என்று விவரித்த வெனிஸ் நகர பயணி?

1 point

17➤ இந்தியாவுடன் நடைபெற்ற மிளகு வணிகத்தினால் ரோமானிய நாட்டு செல்வம் கரைந்தது என்று கூறியவர்?

1 point

18➤ வேளாண்மை மற்றும் விலங்குகளை பழக்கம் படுத்துதல் தொடங்கிய காலகட்டம்?

1 point

19➤ பழங்கால பொருட்கள் மற்றும் கலைக் கருவூலங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

1 point

20➤ சேரர்களை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது?

1 point

You Got

إرسال تعليق

أحدث أقدم