الصفحة الرئيسيةTest Polity important online test questions part 1 | TNPSC | TET| POLICE | RRB byTNPSC LEARN •يناير 13, 2024 0 1➤ இந்திய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் அமைப்பு? 1 point A) பாராளுமன்றம் B) மக்களால் C) தேர்வர் குழு D) சட்டமன்றம்2➤ பின்வருவனவற்றுள் சரியான இணைகள் எத்தனை? 1.சிரோமணி அகாலிதளம் - பஞ்சாப் 2. சமாஜ்வாதி கட்சி - மஹாராஷ்டிரா 3. தேசிய மாநாட்டு கட்சி - ஹரியானா 4. பாரத ராஷ்டிரிய சமிதி - உத்திர பிரதேசம் 1 point A) 1 இணை B) 2 இணைகள் C) 3 இணைகள் D) 4 இணைகள்3➤ அரசியலமைப்பின் பகுதி 3ல் குறிப்பிடபட்டுள்ள உரிமைகளை நீக்கவோ (அ) கட்டுப்படுத்தவோ எத்தகைய சட்டத்தையும் உருவாக்க முடியாது என குறிப்பிடும் விதி? 1 point A) விதி 12(1) B)விதி 13(2)C) விதி 13(1) D) விதி 324➤ எந்த சரத்து மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கும் வளங்கள் பற்றி கூறுகிறது? 1 point A) 268 B) 279C) 278A D) 2695➤ பின்வரும் குழுக்களை தொடர்புடையதோடு பொருத்துக:- 1. வோரா குழு - வரி சீர்திருத்தம் 2. ராஜா செல்லையா குழு - வங்கிச் சீர்திருத்தம் 3. நரசிம்மன் குழு - அரசியல் கிரிமினல்கள் 4. ரகுராம் ராஜன் குழு - நிதி நிறுவனங்கள் சீர்திருத்தம் 1 point A) 3412 B) 3214 C) 4321 D) 31246➤ நிதி ஆயோக் பற்றிய கூற்றுக்களில் தவறானது? 1. முதல் கூட்டம் பிப்ரவரி 8,2015 நடைபெற்றது 2. அரசியலமைப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தொடங்கப்பட்டது 3. திட்டம் தொடர்புடைய அனைத்தும் இக்குழுவிடம் இருக்கும் , திட்டம் தீட்டுதல் , நோக்கங்களை செயல்படுத்துதலே இதன் பணி 4. நிதி ஆயோக் மத்திய ,மாநில , உள்ளாட்சி அமைப்புகள் என வளர்ச்சி நிலையில் கவனம் செலுத்துகிறது 5. ஆலோசனை அமைப்பாக செயல்படுகிறது . 1 point A) 1,2,3,4 B) 2 மற்றும் 3 C) 1 மற்றும் 2 D) 1 மற்றும் 3 7➤ பொருத்துக 1. 46வது திருத்தம் -SC & ST ஆணையம் பிரிப்பு 2. 89வது திருத்தம் - மக்களவை எண்ணிக்கை 525லிருந்து 545 ஆக உயர்வு 3. 31வது திருத்தம் - அதிகார பகிர்வுக்கான மாற்று திட்டம் 4. 80வது திருத்தம் - மாநிலங்களுக்கிடையேயான விற்பனை வரி 1 point A) 4123 B) 4321C) 3214D) 31428➤ சரியான கூற்றை தேர்வு செய்க:- 1. ஒரு மாநிலத்தின் அமைச்சர்களின் (முதலமைச்சர் உட்பட)எண்ணிக்கை 15 க்கும் குறைவாக இருத்தல் கூடாது 2. ஒரு மாநிலத்தின் அமைச்சர்களின்(முதலமைச்சர் உட்பட) எண்ணிக்கை 15 %க்கும் மிகாமல் இருக்க வேண்டும் 3. மாநில முதலமைச்சரின் நியமனம் பற்றிய விதி 164 (1A) 1 point A) 1,2,3 B) 2 மட்டும் C) 2,3 மட்டும் D) 1,2 மட்டும்9➤ மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் மொத்த நிதி அமைப்பினை கட்டுபடுத்தும் அதிகாரம் யாரிடம் உள்ளது? 1 pointA) ரிசர்வ் வங்கி ஆளுநர் B) நிதித்துறை செயலர் C) இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர்D) பாராளுமன்றம்10➤ சட்டமன்றத்தில் மசோதாக்களின் நிலை குறித்து சரியானவற்றை தேர்வு செய்க:- 1. சட்டமன்றத்தில் எந்த ஒரு அவையில் நிலுவையில் இருக்கும் மசோதா அந்த அவை ஒத்தி வைக்கப்பட்டால் காலாவதி ஆகாது 2. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மேலவையில் நிலுவையில் உள்ள போது பேரவை கலைக்கப்பட்டால் மசோதா காலாவதி ஆகும் 3. சட்ட மேலவையினால் நிராகரிக்கப்பட்ட மசோதா மீண்டும் பேரவையினால் நிறைவேற்றப்படும் பொழுது மேலவை நிராகரித்தால் மசோதா நிறைவேறியதாக கருதப்படும் 4. ஈரவைகளுக்கு இடையே முரண்பாடு ஏற்படும் போது கூட்டுக் கூட்டம் மூலம் தீர்வு காண முடியாது . 1 pointA) அனைத்தும் சரி B) 1 மற்றும் 4 சரி C) 1,2,3 சரி D) 1,2 மற்றும் 411➤ 101வது சட்டத்திருத்தம் மூலம் புதிதாக அரசியலமைப்பினல் சேர்க்கப்பட்ட விதிகளில் பொருந்தாது? 1 pointA) 246A B) 269A C) 279AD) 268A12➤ உச்சநீதிமன்றமானது முகவுரையை திருத்தம் செய்கையில் 'அரசியலமைப்பின் அடிப்படை கூறுகளுக்கு பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும் ' என்று எந்த வழக்கில் முதன்மை யாக தீர்ப்பு வழங்கியது? 1 pointA) பெருபாரி வழக்கு B) கேசவனந்த பாரதி வழக்கு C) LIC of India D) பொம்மை வழக்கு13➤ அரசின் நிதியுதவியுடன் தேர்தல் நடைபெற பரிந்துரைத்த குழு? 1 pointA) தினேஷ் கோஸ்வாமி குழு B) தார்குந்த் குழு C) இந்திரஜித் குப்தா குழு D) டாங்கா குழு14➤ பொருத்துக :- 1. இந்திய தர நிறுவன சட்டம் - 1952 2. உணவுப் பாதுகாப்பு தரச்சட்டம் - 2006 3. இந்திய தர நிர்ணய பணியகம் சட்டம் - 1986 4. இந்திய ஒப்பந்தச் சட்டம் - 1872 1 pointA) 1234 B) 2134C) 3421D) 241315➤ பின்வரும் கூற்றுக்கு உரிய விடையை தேர்வு செய்க:- 1. அவசரமான (ம) முக்கியத்துவம் வாய்ந்த பொது பிரச்சினையில் அவையின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், அப்பிரச்சனையின் மீது விவாதம் நடத்த கொண்டு வருவது 2. இத்தீர்மானம் அரசை கண்டனம் செய்யுமாறு அமைவதால் மாநிலங்களவையில் கொண்டு வர முடியாது 3. இத்தீர்மானமத்தின் மீதான விவாதம் குறைந்தது 2 மணி நேரமாக இருத்தல். 1 pointA) விவாத நிறுத்த தீர்மானம் B) கவன ஈர்ப்பு தீர்மானம் C) கண்டனத் தீர்மானம் D) ஒத்தி வைப்பு தீர்மானம் 16➤ எந்த விதியின் படி பாராளுமன்றம் மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது? 1 point A) விதி 276 B) விதி 265 C) விதி 275 D) விதி 27917➤ கீழ்க்கண்டவற்றில் எது அறிவுறுத்தல் கருவி என அழைக்கப்படுகிறது? 1 pointA) முகவுரைB) அடிப்படை கடமைகள் C) அடிப்படை உரிமைகள் D) அரசின் வழிகாட்டும் நெறிகள் 18➤ லோக்பால் குறித்து சரியானதை தேர்வு செய்க:- 1.லோக்பால் வார்த்தையை அறிவித்தவர் - L.M.சிங்வி 2. லோக்பால் என்றால் மக்கள் நீதிமன்றம் என அழைக்கப்படுகிறது 3. இவ்வமைப்பை பரிந்துரை செய்தவர் - மொரார்ஜி தேசாய் 4. 2014 , ஜனவரி 1 குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றது. 1 pointA) 1,2 மற்றும் 3B) 1,2,3,4 C) 1,3 மற்றும் 4 D) 1 மற்றும் 319➤ 'My Presidential Years' என்னும் நூலில் இந்திய நிர்வாகம் பற்றிய உண்மைகள் குறித்து எழுதியவர்? 1 pointA) இராஜேந்திர பிரசாத்B) R.வெங்கட்ராமன் C)K.R. நாராயணன்D) Dr.அப்துல்கலாம் 20➤ ஹிகோடா ஹோலோ வழக்கு எதனுடன் தொடர்புடையது? A) கட்சித்தாவல் B) அடிப்படை உரிமைகள் C) பொதுநல வழக்கு D) நீதிபதிகளின் குற்றங்கள் விசாரணை 121. சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு சாதிவாரி இட ஒதுக்கீடானது கீழ்காணும் எந்த விதியின் படி வழங்கப்படுகிறது? 1 point A) கட்சித்தாவல்B) அடிப்படை உரிமைகள் C) பொதுநல வழக்கு D) நீதிபதிகளின் குற்றங்கள் விசாரணை 21➤ சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு சாதிவாரி இட ஒதுக்கீடானது கீழ்காணும் எந்த விதியின் படி வழங்கப்படுகிறது? 1 pointA) விதி 30(1) B) 16 (2) C) 30(2) D) 16(4)22➤ பொருத்துக:- 1.விதி 371B - ஆந்திரப்பிரதேசத்தின் சிறப்பு அந்தஸ்து 2.விதி 371E - கர்நாடகாவின் சிறப்பு அந்தஸ்து 3.விதி 371G - அசாமின் சிறப்பு அந்தஸ்து 4.விதி 371J - மிசோரத்தின் சிறப்பு அந்தஸ்து 5.விதி 371D - ஆந்திரப்பிரதேசத்தில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைத்தல் 1 pointA) 3 1 4 2 5 B) 4 3 2 1 5 C) 3 5 4 2 1D) 4 2 3 5 123➤ தேர்தல் ஆணையம் பற்றிய கூற்றுக்களில் தவறானது? 1. தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையர் உட்பட 3 ஆணையர்கள் கொண்டிருக்கும் 2. பதவிகாலம் 5 வருடம் 65 வயது 3. இவர்கள் பதவிநீக்கம் பாராளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் முறையில் நீக்கம் செய்வர் 4. 1989 ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி ஆணைய உறுப்பினர்களின் அதிகாரம் தலைமை தேர்தல் ஆணையருக்கு சமமாக கொண்டுவரபட்டது. 1 pointA) 1 மற்றும் 3 B) 2 மற்றும் 3 C) 2 மற்றும் 4 D) 2,3 மற்றும் 424➤ சரியான கூற்றை தேர்வு செய்க: 1. இந்தியாவில் அடிப்படை உரிமைகள் முழுமையானவை 2. அடிப்படை உரிமைகள் நடைமுறைபடுத்தக் கூடியவை 3. அடிப்படை உரிமைகள் அரசின் சட்டம் இயற்றும் (ம) முடிவெடுக்கும் அதிகாரங்களின் எல்லைகளாகும். 1 pointA) 2 மட்டும்B) 3 மட்டும் C) 2 மற்றும் 3 D) 1,2 மற்றும் 325➤ பட்ஜெட் விவாதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவது? 1 pointA) கங்காரு விவாத நிறுத்த தீர்மானம் B) கில்லட்டின் C) பகுதி விவாத நிறுத்த தீர்மானம் D) சாதாரண விவாத நிறுத்த தீர்மானம் SubmitYou Got Tags: Test Facebook Twitter